உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஒருங்குறி மாற்ற உதவி
No edit summary
வரிசை 84:
 
பயன்படுத்தலாம். அழகி மென்பொருளும் உதவலாம். இது குறித்து உங்களுக்கு மடல் அனுப்பி உள்ளேன். இந்தப் பணியில் நீங்கள் உதவுவது கண்டு மகிழ்ச்சி. நன்றி--[[பயனர்:Ravidreams|ரவி]] 10:38, 15 மே 2010 (UTC)
 
==பாராட்டுக்கள்==
பெரியண்ணன்,
கட்டுரைப் போட்டி தொடர்பின் கட்டுரைகளைத் தரம்பிரித்துத் தெரிவு செய்வதில் உங்கள் தீவிரமான பங்களிப்புக்காக ரவி உங்களுக்குப் பதக்கம் அளித்துப் பாராட்டியுள்ளார். இந்தப் பணியில் உங்களுடைய ஈடுபாட்டை நான் வியப்புடன் கவனித்து வருகிறேன். மிகவும் மகிழ்ச்சி. தமிழ் விக்கிப்பீடியா சமுதாயம் இதற்காக உங்களுக்குப் பல பாராட்டுக்களை வழங்கலாம். உங்களைப் போன்றவர்கள் நீண்ட காலத்துக்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்புச் செய்து அதனை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே எனது விருப்பம். நன்றிகள். --[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] 09:28, 4 ஜூன் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:TRYPPN" இலிருந்து மீள்விக்கப்பட்டது