"நகராக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

216 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி இணைப்பு: kk:Урбанизация)
சி
[[File:Makati City at night as of 2009.jpg|right|thumb|250px|[[Makati City]] is the major financial, commercial and economic hub in the [[Philippines]].]]
[[File:City of lights.jpg|thumb|250px|Downtown [[Toronto]]]]
[[நகர்ப்புறம்|நகர்ப்புறத்]] (urban) தன்மையின் அளவு அல்லது அதன் அதிகரிப்பு '''நகராக்கம்''' எனப்படுகின்றது. இது ஒரு குறிக்கப்பட்ட பகுதி குறைந்த நகர்ப்புற இயல்பைக் கொண்டிருந்து கூடிய நகர்ப்புற இயல்புடையதாக மாற்றம் பெறுவதைக் குறிக்கும் அதே நேரம், கூடிய [[நாட்டுப்புறம்|நாட்டுப்புறத்]] (rural) தன்மைகளைக் கொண்ட ஒரு [[குடியிருப்பு|குடியிருப்புப்]] பகுதி ஒரு நகர்ப்புறப் பகுதியுடன் இணக்கப்படுவதன் மூலம் நகர்ப்புறமாகக் கருதப்படுவதையும் குறிக்கும். பொதுவாக நகராக்கத்தை அளவிடும்போது மொத்தக் [[குடித்தொகை|குடித்தொகையின்]] எத்தனை [[விழுக்காடு]] நகர்ப்புறப் பகுதிகளில் வாழுகின்றனர் என்று குறிப்பிடப் படுகின்றது.
 
2

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/533077" இருந்து மீள்விக்கப்பட்டது