"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
== நன்றி ==
எனக்கு இவ்வளவு ஆலோசனைகள் வழங்கியதற்கு நன்றி! ஆனால் நீங்கள் குறிப்பிட்டபடி திரைப்படக் கட்டுரைகளை நான் எழுதவில்லை! மணல்தொட்டியில் என் கருத்தைத் தலைப்பின்றிப் பதிந்ததால் வந்த சிக்கலிது! நீங்கள் அதை அழித்துக் கொள்ளலாம். எனக்கும் அதற்கும் தொடர்பில்லை.
நான் விக்கியில் கட்டுரைகளை எழுத, என் தனிப்பட்ட முயற்சியின் மூலமே கற்றுக் கொண்டேன்! எனக்கு உதவி தேவைப் படின் நான் இணையத்திலோ தங்களில் ஒருவரிடமோ கேட்டுக் கொள்கிறேன்!
--[[பயனர்:Surya Prakash.S.A.|ச.அ. சூர்ய பிரகாஷ்.]] 05:23, 5 ஜூன் 2010 (UTC)
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/533139" இருந்து மீள்விக்கப்பட்டது