வலந்தீனா தெரெசுக்கோவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
|}}
 
[[படிமம்:Soviet Union-1963-Stamp-0.10. Valentina Tereshkova.jpg|thumb|250px150px|1963 [[சோவியத்]] அஞ்சற்தலையில் வலண்டீனா]]
 
'''வலன்டீனா விளாடிமீரொவ்னா டெரெஷ்கோவா''' (''Valentina Vladimirovna Tereshkova''; [[ரஷ்ய மொழி]]: Валенти́на Влади́мировна Терешко́ва; பிறப்பு: [[மார்ச் 6]] [[1937]]), என்பவர் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார். இவர் [[வஸ்தோக் திட்டம்|வஸ்தோக் 6]] விண்கலத்தில் [[ஜூன் 16]] [[1963]] அன்று விண்வெளிக்கு சென்று அங்கு 3 நாட்களுக்குச் சற்றுக் குறைவாக தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.
 
[[படிமம்:Soviet Union-1963-Stamp-0.10. Valentina Tereshkova.jpg|thumb|250px|1963 [[சோவியத்]] அஞ்சற்தலையில் வலண்டீனா]]
1961 ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த யூரிககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மனிதன் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக்கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வாலெண்டினா திரஸ்கோவா தேர்வு செய்யப்பட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/வலந்தீனா_தெரெசுக்கோவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது