தாமசு ஜெஃபர்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: zh-yue:湯瑪斯傑佛遜
சி வார்ப்புரு using AWB
வரிசை 5:
| order= [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 3ஆவது [[குடியரசுத் தலைவர்]]
| term_start=[[மார்ச் 4]], [[1801]]
| term_end=[[மார்ச் 4]], [[1809]]
| predecessor=[[ஜான் ஆடம்ஸ்]]
| successor=[[ஜேம்ஸ் மாடிசன்]]
வரிசை 14:
| spouse=மார்த்தா வேய்ல்ஸ் ஸ்கெல்ட்டன் ஜெஃவ்வர்சன்
| party=[[டெமாக்ரிடிக்-ரிபப்ளிக்கன் கட்சி]]
| vicepresident=[[ஏரன் பர்]] (1801-1805),<br />[[ஜார்ஜ் கிளிண்டன்]] (1805-1809)
| religion= எந்த மதச் சார்பும் இல்லை (யூனிட்டேரியன் அல்லது தேயிஸ்ட் கொள்கை உடையவராக இருக்கலாம்)
[http://www.adherents.com/people/pj/Thomas_Jefferson.html]
| signature=ThomasJeffersonSignature.png
| order2=2 ஆவது[[குடியரசுத் துணைத் தலைவர்]]
| term_start2=[[மார்ச் 4]], [[1797]]
| term_end2=[[மார்ச் 4]], [[1801]]
| president2=[[ஜான் ஆடம்ஸ்]]
| predecessor2=[[ஜான் ஆடம்ஸ்]]
| successor2=[[ஏரன் பர்]]
| order3=1st [[United States Secretary of State]]
வரிசை 32:
|}}
 
'''தாமஸ் ஜெஃவ்வர்சன்''' (தோமஸ் ஜெபர்சன், Thomas Jefferson) ([[ஏப்ரல் 13]], [[1743]]- [[ஜூலை 4]], [[1826]] அவர்கள் [[ஐக்கிய அமெரிக்கா]]வின்அமெரிக்காவின் மூன்றாவது [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவராக]] இருந்தவர். இவர் 1776ன் [[ஐக்கிய அமெரிக்காவின் விடுதலை அறிவிப்பு|ஐக்கிய அமெரிக்காவின் விடுதலை அறிவிப்பின்]] முதன்மையான ஆசிரியர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் விடுதலையையும் தனிமனித உரிமைகளையும் போற்றும் ரிப்பப்லிக்கனிசம் ஏன்னும் அரசியல் கொள்கையை செல்வாக்குடன் முன்நிறுத்தியவர்களில் ஒருவர். இவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் 1803 ஆம் ஆண்டு 2.1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள [[லூசியானா வாங்கல்|லூயிசியானா]] என்னும் பகுதியை [[பிரான்ஸ்]] நாட்டிடம் இருந்து சுமார் 15 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கப்பட்டது. இந்த லூசியான என்னும் பகுதியானது இன்றுள்ள அமெரிக்க மாநிலங்களான [[ஆர்கன்சஸ்]], [[மிசூரி|மிசௌரி]], [[அயோவா|ஐயோவா]], [[ஒக்லகோமா|ஓக்லஹாமா]], [[கன்சாஸ்]], [[நெப்ராஸ்கா]], மிசௌரி ஆற்றுக்குத் தெற்கே உள்ள [[மினசோட்டா]], [[வட டகோட்டா]], ஏறத்தாழ [[தென் டகோட்டா]] முழுவதும், வட [[நியூ மெக்சிக்கோ]], வட [[டெக்சஸ்]], [[கொலராடோ]]வின் கிழக்குப் பகுதி, [[லூயிசியானா]] [[மோண்டானா]], [[வயோமிங்]]கின் பகுதிகள் என மிகப்பெரும் நிலப்பகுதியாகும்.
{{ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்}}
 
வரிசை 40:
{{Link FA|dv}}
{{Link FA|fr}}
 
[[af:Thomas Jefferson]]
[[als:Thomas Jefferson]]
வரி 136 ⟶ 135:
[[zh-min-nan:Thomas Jefferson]]
[[zh-yue:湯瑪斯傑佛遜]]
 
{{ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/தாமசு_ஜெஃபர்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது