ஹபீப் தன்வீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
 
'''ஹபீப் தன்வீர்'''
வீதி நாடகக் கலைஞன் [[சப்தர் ஹஷ்மி]] டெல்லியில் [[காங்கிரஸ்]] ரௌடிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதி ஊர்வலக் காட்சிகளும், அவர் [[படுகொலை]] செய்யப்பட்டபோது எழுந்த கண்டன முழக்கங்களும் அடங்கிய ஆவணப் படம் வெளிவந்தது. அதில் ஒரு மனிதர் இந்தக் கொடூரக் கொலைக்கு எதிராகத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். அந்த இறுதி ஊர்வலக் காட்சியிலும் அவர் முதல் வரிசையில் இருந்தார். அவர்தான் ஹபீப் தன்வீர். அப்போதுதான் எனக்கு தன்வீரின் தரிசனம் முதன்முதலில் கிட்டியது. இது நடந்து 16 ஆண்டுகளைக் கடந்தாயிற்று. ஹபீப் தன்வீர் மரணம் எனும் செய்தியை அறிந்த மாத்திரத்தில் சப்தர் ஹஷ்மி கொலைக்கு எதிரான அவரது கோபமும், தளுதளுப்பும் கலந்த அந்தக் கண்டனக் குரல் இத்தனை வருடங்களுக்குப் பின்னரும்கூட நம் செவிகளில், நினைவில் மீண்டுமொருமுறை ஒலிப்பதை உணர முடிந்தது.
 
==வாழ்க்கை வரலாறு ==
2009ம் வருடம் ஜூன் [[மாதம்]] எட்டாம் தேதி தனது எண்பத்தைந்தாம் வயதில் மறைந்த ஹபீப் அஹ்மத் கான் பற்றிய செய்திகளைப் படித்த எனக்கு அந்த நல்ல மனிதருடன் பழகிய சில தில்லி அனுபவங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. அவைகளை விக்கிபீடியா வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
 
ஹபீப் ஸாப் என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஹபீப் தன்வீர் ஹிந்தி உருது மொழிகளில் சிறந்த நாடகாசிரியர், நாடக இயக்குநர், விமர்சகர், கவிஞர், நடிகர் போன்ற பன்முக ஆளுமை கொண்டவர். தான் பிறந்த சத்தீஸ்கட் –- தமிழ்ச்சானல் செய்தி வாசிப்பாளர் வாயிலிருந்து வரும் சட்டீஸ்கார் அல்ல, சத்தீஸ் என்றால் முப்பத்தாறு -- தனி மாநிலம் ஆவதற்கு முன்னாலேயே அதன் கிராமீயப்பெருமைகளை உலகுக்கு கொண்டு சேர்த்தவர். கிராமத்தில் மட்டுமே வாழ்ந்த ‘மக்கள் நாடகத்’தை நகர்ப்புறங்களுக்கு எடுத்துச்சென்றவர். இவரது புகழ்பெற்ற நாடகங்களில் சில: Agra Bazaar (1954), Charan Das Chor (1975), Gaon ka Naam Sasural, Mor Naam Damaad, Kamdev ka Apna Pasant, Basant Ritu ka Sapna, Moteram ka Satyagrah, Zahrili Hawa (விஷ வாயு – போபால்) Ponga Pandit, Jisne Lahore Nahin Dekhya, Visarjan etc, இதில் அவரது ‘பஸந்த் ரிது கா ஸப்னா ’Mid Summer Night’s Dream என்ற நாடகத்தின் சிறந்த மொழியாக்கம்.
 
அவரது புகழ்பெற்ற நாடகமான [[ஆக்ரா பஸார்]] 1954-லேயே மேடையேற்றப்பட்டிருந்தாலும், அதை முதல்முறையாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு அறுபதுகளில் தான் கிடைத்தது. ஏனெனில், ஹபீப் இந்திய அரசின் ஸ்காலர்ஷிப்பில் London School of Dramatic Arts மற்றும் British Old Vic Theatre-ல் நாடகக்கலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றுவிட்டிருந்தார். அறுபதுகளில் மீண்டும் மேடையேற்றப்பட்ட ஆக்ரா பஸார் ஹபீப் தன்வீருக்கு நாடக உலகில் ஒரு நிரந்தர இடத்தை பெற்றுத்தந்தது. மிர்ஸா காலிப் வழிவந்த 18-ம் நூற்றாண்டைச்சேர்ந்த நஸீர் அக்பராபாதி என்ற மக்கள் கவிஞனைப்பற்றியது ஆக்ரா பஸார். இந்த நாடகத்துக்காக, சத்தீஸ்கடிலிருந்து கிராமியப்பாடகர்களும், வீதிநாடக நடிகர்களும் தில்லிக்கு வரவழைக்கப்பட்டனர். அந்தக்காலத்து எஸ்.ஜி. கிட்டப்பா போல ஐந்து கட்டை சுருதியில் அவர்கள் ஹார்மோனியத்தோடு இழைந்து பாடுவது நாடக அரங்கின் வெளியிலும் துல்லியமாகக் கேட்கும். தில்லி ஓக்லா பகுதியிலிருந்தும், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலிருந்தும் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நாடகமொழியும் ஹிந்தியிலிருந்து சத்தீஸ்கடியாக மாறியது. நாடகத்தில் நேட்டிவிட்டிக்காக நடிகர்கள் மேடையில் கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொள்வதும், மேடையிலேயே சிறுநீர் கழிப்பதும், ’நாடகப்பண்டிதர்களை’ முகம் சுளிக்கவைத்தது. ஸகாராம் பைண்டர் நாடகத்தில் தான் விஜய் டெண்டூல்கர் நிறைய கெட்டவார்த்தைகளை அள்ளித்தெளித்திருந்தார். ஆனால் இந்த விஷயத்தில் ஹபீப் தன்வீர் விஜய் டெண்டூல்கருக்கும் முன்னோடி!
 
அவருடைய நடிப்பைப்பற்றி அவருக்கே ஒரு பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை. இருந்தாலும் அவரது நாடகங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருக்கிறார். சரண்தாஸ் சோரில் ஒரு போலீஸ்காரராகவும், புட் பாத், காந்தி, மங்கள் பாண்டே, ஹீரோ ஹீராலால், ப்ளாக் அண்ட் ஒயிட், ப்ரஹார் போன்ற சினிமாப்படங்களிலும் தலையைக் காட்டியிருக்கிறார். இவையெல்லாமே நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கித்தான்.
வரி 48 ⟶ 49:
 
தன்வீரை தங்கள் வழிகாட்டியாகவும், தெய்வமாகவும் ஆராதிக்கும் ஒரு கூட்டம் எப்போதும் இருந்திருக்கிறது. அஸ்கர் வஜாஹத் லாகூரைப்பற்றி சொன்னதை – லாகூருக்குப்பதிலாக ஹபீபாக மாற்றி – “எவனொருவன் ஹபீபை பார்க்கவில்லையோ, அவன் வாழ்க்கையே பாழ்!” என்று புகழ் பாடும் சீடர்கள் ஹபீப் தன்வீருக்கு இப்போதும் உண்டு!
 
==இறப்பு==
 
2009ம் வருடம் ஜூன் [[மாதம்]] எட்டாம் தேதி தனது எண்பத்தைந்தாம் வயதில் மறைந்த ஹபீப் அஹ்மத் கான் பற்றிய செய்திகளைப் படித்த எனக்கு அந்த நல்ல மனிதருடன் பழகிய சில தில்லி அனுபவங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. அவைகளை விக்கிபீடியா வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஹபீப்_தன்வீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது