விழிப்புநிலை தடுமாறுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''விழிப்புநிலை தடுமாறுதல்''' விழித்தெழ முடியாத அரைத் தூக்கநி...
 
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
விழித்தெழ முடியாத அரைத் தூக்கநிலை அல்லது விழிப்புநிலை தடுமாறுதல், கை கால் அசைவுகள் மந்தமாகிப் போதல், வாய்குழறுதல், எழுந்திருக்க முடியாமல் கிடத்தல், மூளையில் கார்ட்டெக்ஸின் செயல்பாடுகள் முடங்குதல்.
 
செடே்ன் (Sedation) எனப்படும் [[தூக்கம்]], நினைவு இழப்பு (Unconsciounes), [[உடல்]] கட்டுநிலை (Immobility) மற்றும் [[வலி]] உணர்வு இழப்பு (analgia)ஆகிய விளைவுகளை ஏற்படுத்தும் [[மருந்து|மருந்துகள்]] கலந்ததுதான் மயக்க மருந்து. ஆபரேசனின்போது நடந்தது எதுவும் பிற்பாடு நினைவுக்கு வராமல் போவதும்கூட அந்த மருந்துகளின் செயலால்தான். ஒவ்வொரு மருந்தும் குறிப்பிட்ட [[நரம்பு|நரம்புத்]] தொகுப்பு(குடும்பங்கள்)களை இடைமறிக்கின்றன. தெளிவாகவும், துல்லியமாகவும் அவற்றின் செய்முறை தெரிந்துவிட்டால் அவை ஏன்,எப்படி பக்கவிளைவுகளுக்குக் காரணமாகின்றன என்பது புரியும். பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில் மருந்துகளை வடிவமைக்க முடியலாம்
 
[[bg:Седация]]
"https://ta.wikipedia.org/wiki/விழிப்புநிலை_தடுமாறுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது