ஒளியிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கிஇணைப்பு: el:Οπτική ίνα)
== வரலாறு ==
[[படிமம்:DanielColladon's Lightfountain or Lightpipe,LaNature(magazine),1884.JPG|thumb|right|டேனியல் கோள்ளடோன் இன் முதல் ஒளிக் குழாய் அல்லது ஒளிக்கடத்தி அல்லது [[ஒளிவடம்]]]]
ஒளியிழைகள் நவீன உலகில் விசாலமாக பயன்படுத்தினாலும், அது மிகவும் எளிதான [[தொழில்நுட்பம்]]. [[1840கள்|1840களின்]] ஆரம்பத்திலேயே ஒளியை ஒளிவிலகளால் வழிவகுக்குகையில், ஒளியிழை சாத்தியக் கூறுகளை முதலில் செய்து காட்டியவர்கள் டேனியல் கோள்ளடோன் மற்றும் சாக்கச் பபிநெட் ஆகிய இருவர். ஒரு பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்து, [[ஜான் டின்டால்]] என்பவர் இதனை [[லண்டன்]] பொதுச்சபை ஒன்றில் விவரித்தார். ஜான் டின்டால் [[1870]] ஆம் ஆண்டில் எழுதிய ஒளியின் இயல்பு குறித்த ஒரு அறிமுக நூலில் [[முழு அக எதிரொளிப்பு|முழு அக எதிரொளிப்பின்]] தன்மையை விளக்கியவை பின்வருமாறு : ''ஒளியானது வாயுவில் இருந்து நீரினுள் கடக்கும் பொழுது , விலகிய ஒளிக்கதிர் செங்குத்தான பகுதியை நோக்கி வளையும் .... ஒளிக்கதிர் நீரில் இருந்து வாயுவினுள் கடந்து செல்லும் பொழுது , செங்குத்தான பகுதியில் இருந்து வளைந்து செல்லும் .''
''ஒளியானது வாயுவில் இருந்து நீரினுள் கடக்கும் பொழுது , விலகிய ஒளிக்கதிர் செங்குத்தான பகுதியை நோக்கி வளையும் .... <br/>
ஒளிக்கதிர் நீரில் இருந்து வாயுவினுள் கடந்து செல்லும் பொழுது , செங்குத்தான பகுதியில் இருந்து வளைந்து செல்லும் .''
 
இருவதாம்இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒளியிழைகள் நடைமுறை பயன்பாட்டில் இடம்பெற்றது , உதாரணமாக பல்மருத்துவம் செய்யும் பொழுது பயன்படுத்தப்படும் நெருக்கமான உட்புற [[ஒளியூட்டம்]] போன்றவை . கிளாரென்சு கான்செல் மற்றும் தொலைக்காட்சியின் முன்னோடி ஜான் லாகி பார்ட் ஆகியோர்களால் [[1920கள்|1920]] களில் குழாய் வழி பிம்ப பரிமாற்றமும் செயல்முறை செய்து காட்டப்பட்டது. இந்தக் கொள்கையை பிறகாலத்தில் ஹயின்றிச் லாம் என்பவர் உள்மருத்துவ தேர்வுகளில் பயன்படுத்தினார் . 1952 ஆம் ஆண்டில் நரேந்தர்'''[[நாரிந்தர் சிங்க் கபானிகப்பானி]]''' என்பவர் நடத்திய சோதனைகளின் விளைவாக ஒளியிழைகள் வடிவமைக்கப்பட்டது . அதன் பிற்காலத்தில் ஒளி ஊடுருவும் [[ஒளியுறை]]களில் பொருத்தமான [[ஒளிவிலகல் குறிப்பெண்]] உடையனவாக இருப்பதற்காக [[கண்ணாடியிழை]]களால் இந்த [[ஒளிவடம்|ஒளிவடங்களை]] பூசினார்கள் . இதன் வளர்ச்சி பின் பிம்ப பரிமாற்றங்களை நோக்கி சென்றது . 1956 ஆம் ஆண்டு , [[மிச்சிக்கன்]] பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் அரை வளைவுத்தன்மை கொண்ட முதல் கண்ணாடி ஒளியிழை ஒளிப்படக்கருவியை கண்டறிந்தனர் . இந்த கண்ணாடியிழை ஒளிப்படக்கருவியின் வளர்ச்சியில் கர்டிஸ் என்பவர் முதல் கண்ணாடியுறை ஒளியிழைகளை தயாரித்தார் ; வேறு முந்தைய ஒளியிழைகள் சோதிக்கா எண்ணெயகளினாலும் , மெழுகுகளினாலும் உருவாக்கப்பட்ட குறைந்த [[ஒளிவிலகல் குறிப்பெண்]] கொண்டனவாகும் . அதன் பின் பலதரப்பட்ட பிம்ப பரிமாற்ற பயன்பாடுகள் தொடர்ந்தன .
 
கண்ணாடி ஒளியிழைகளை தொலைதொடர்பு தேவைகளுக்கு முதன்முதலில் மேற்கு ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்ப்பகுதியிலும் பயன்படுத்தினார்கள் . அதாவது நோயாளிகளின் வயிற்றில் இருந்து படம் எடுத்து அதனை மருத்துவர்கள் ஆராய்வதற்காக வாகும் . மருத்துவ மற்றும் தொலைக்காட்சிகளின் பற்றாக்குறையினால் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிம்ப பரிமாற்றங்கள் வெகுவாக வளர்ந்து வந்தது.
2,582

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/533806" இருந்து மீள்விக்கப்பட்டது