தமிழ் பெயரிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
 
பெயர்கள் அர்த்தம் பொதிந்ததாக இருக்கவேண்டும் என்ற மரபு காணப்பட்டு வந்த போதிலும் நாகரிகம் என்ற பெயரில் தமிழ் சாரா ஓசையிலுள்ள ஈர்ப்பினால் வேறுபல பெயர்களும் புழக்கத்திலுள்ளன.சோதிட நம்பிக்கைகளும் இதற்கு காரணமாகின. இந்து சோதிட முறைமையில் குறித்த இராசிக்கான பெயரிடல் முன்னெழுத்து சில வேளைகளில் மொழிக்கு முதலில் அமையாத எழுத்துக்களையும் கொண்டிருப்பதும் எண்சோதிட சீர்படுத்தலிலும் பொருளுள்ள பெயர்களை வைத்தல் சாத்தியமற்றுப் போகிறது.
 
== பெயர் தலைப்பு: ==
 
தமிழில் ஆங்கில வழக்குக்கு மாறாக திருமணமாகாத ஆண்கள் '''செல்வன்''' என்ற தலைப்பினாலும் திருமணமான நிலையில் '''திரு''' என்ற தலைப்பிட்டும் அழைக்கப்படுவர்.இதே போல் திருமணமாகாத பெண்கள் '''செல்வி''' என்ற தலைப்பினாலும் திருமணமான நிலையில் '''திருமதி''' என்ற தலைப்பிட்டும் அழைக்கப்படுவர்.
 
==மேலும் வாசிக்க==
வரி 17 ⟶ 22:
*[[தமிழ்ப் பெயர்]]
 
== பெயர் தலைப்பு: ==
 
தமிழில் ஆங்கில வழக்குக்கு மாறாக திருமணமாகாத ஆண்கள் '''செல்வன்''' என்ற தலைப்பினாலும் திருமணமான நிலையில் '''திரு''' என்ற தலைப்பிட்டும் அழைக்கப்படுவர்.இதே போல் திருமணமாகாத பெண்கள் '''செல்வி''' என்ற தலைப்பினாலும் திருமணமான நிலையில் '''திருமதி''' என்ற தலைப்பிட்டும் அழைக்கப்படுவர்.
 
[[பகுப்பு:தமிழ்ப் பெயர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_பெயரிடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது