"மோசின் திண்மை அளவுகோல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: மோவின் அளவுகோல் தனிமங்களின் கடினத்தன்மையை அளக்க உதவும் அளவ...)
 
மோவின் அளவுகோல் தனிமங்களின் [[கடினத்தன்மை]]யை அளக்க உதவும் அளவுகோலாகும்.
மோவின் அளவுகோல் தனிமங்களின் கடினத்தன்மையை அளக்க உதவும் அளவுகோலாகும். இதை உருவாக்கியவா் ஜொ்மனியைச் சோ்ந்த பிரடரிக் மோ ஆவார். ஒரு பொருள் கடினமானதென்பதை எங்கனம் கண்டறிவது? ஒப்பிடுவதன் மூலம் தான். உதாரணமாக, இரும்புக் கம்பியைக் கொண்டு சுண்ணாம்புக் கல்லை (கால்சியம் கார்பனேட்) உடைக்கலாம். அந்த இரும்பையும் கார்போரோண்டம் (ஆழ்துளைக் கிணறு தோண்டப் பயன்படும் பொருள்) கொண்டு கீறலாம். கார்போரண்டத்தையும் வைரத்தைக் கொண்டு கீறலாம். வைரத்தை எதனால் கீறுவது? வைரத்தால் தான்!
இதை உருவாக்கியவா் [[ஜொ்மனி]]யைச் சோ்ந்த பிரடரிக் மோ ஆவார்.
ஒரு பொருள் கடினமானதென்பதை எங்கனம் கண்டறிவது?
ஒப்பிடுவதன் மூலம் தான்.
உதாரணமாக, [[இரும்பு]]க் கம்பியைக் கொண்டு [[சுண்ணாம்பு]]க் கல்லை (கால்சியம் கார்பனேட்) உடைக்கலாம்.
அந்த இரும்பையும் கார்போரோண்டம் ([[ஆழ்துளைக் கிணறு]] தோண்டப் பயன்படும் பொருள்) கொண்டு கீறலாம்.
கார்போரண்டத்தையும் வைரத்தைக் கொண்டு கீறலாம்.
வைரத்தை எதனால் கீறுவது? வைரத்தால் தான்!
 
 
 
* 1. டால்க்
* 2. [[ஜிப்சம்]]
* 3. கால்சைட்
* 4. புளுரைட்
* 8. டோபாஸ்
* 9. கோராண்டம்
* 10. [[வைரம்]]
7,285

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/534122" இருந்து மீள்விக்கப்பட்டது