டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: {{Infobox actor | name = Douglas Fairbanks | image = DouglasFairbanksSr.jpg | imagesize = 200px | caption = | birthname = Douglas Elton Thomas Ullman | birthdate...
 
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox actor
| name = டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ்
| name = Douglas Fairbanks
| image = DouglasFairbanksSr.jpg
| imagesize = 200px
வரிசை 17:
'''டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ்'''
 
நடிகவேள் [[எம்.ஆர்.ராதாவை]] தமிழகத்தின் டக்ளஸ் என்று அழைப்பதுண்டு. யார் அந்த டக்ளஸ் என்று பலருக்குள்ளும் ஒரு கேள்வி எழுந்திருக்கக்கூடும். அது 1920. வாரன் ஜி.ஹார்டிங் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மது விலக்கு அங்கு முழு வீச்சில் அமலாகியிருக்கிறது. 19-வது சட்டத்திருத்தத்தின் மூலம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வந்துசேர்ந்திருந்தது. அமெரிக்காவின் முதல் வர்த்தக ரீதியிலான [[வானொலி]] நிலையம் காற்றில் தனது அலைவரிசையை முதன்முதலில் பரப்பத் துவங்கியிருந்தது. இந்தச் சூழலில்தான் பேசாப்படம் தனது உச்சக்கட்டப் புகழில் மக்களிடையே ஒருவிதக் கலைக் காய்ச்சலையே உண்டுபண்ணியிருந்தது.
 
பழைய நாடக இசை அரங்குகள் சில எஞ்சியிருந்த போதும், புதிய சினிமா மாளிகைகள் மிகுந்த எழுச்சியோடு உதயமாகத் தொடங்கின. முழுமையான மேற்கத்திய இசைக் குழுக்களின் வீரியமிக்க இசையுடனான அமெரிக்காவின் சினிமா முழு வீச்சில் மக்களிடையே பிரபலமாகி விட்டது. தங்களின் சினிமா நாயக-நாயகிகளின் மீதான வெறித்தனமான ஈடுபாடு ரசிகர்களை நோய்போலத் தொற்றிக் கொண்டு ஆட்டிப் படைத்தது. அதிலும் குறிப்பாக ஒரே ஒரு மனிதர் அமெரிக்கப் பேசாப்பட யுகத்தின் சக்கரவர்த்தியாக-பேரரசனாகவே கொடிகட்டிப் பறந்தார்.
‘அவர்அவர் பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே [[பெண்]] ரசிகைகளுக்கு கிறக்கம் வந்துவிடுகிறது’வந்துவிடுகிறது என்று அன்றையப் பத்திரிகைகள் எழுதின. அவரின் காதல் சாகச நடிப்பும் வீரத்தனமான வெளிப்பாடும் ஆண்களையும் அவரின் ரசிகர்களாக்கி விட்டனவாம். அவர்தான் [[ஹாலிவுட்]] பேசாப் படயுகத்தின் மன்னன் எனப் போற்றப்படும் டக்ளஸ் ஃபேர்பாங்க்ஸ்
 
[[bg:Дъглас Феърбанкс]]
"https://ta.wikipedia.org/wiki/டக்ளஸ்_ஃபேர்_பேங்க்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது