சாய்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: வெவ்வேறு உயரங்களில் முனைப்பகுதிகளைக் கொண்டமையும் அழுத்தம...
(வேறுபாடு ஏதுமில்லை)

09:03, 8 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

வெவ்வேறு உயரங்களில் முனைப்பகுதிகளைக் கொண்டமையும் அழுத்தமான மேற்பரப்பை சாய்தளம் எனலாம். இத்தகைய சாய்தளத்தினூடாக பாரமான பொருளொன்றை மேல்நோக்கி நகர்த்துவது நேரடியாக மேல்நோக்கி பாரத்தை உயர்த்துவதை விட குறைந்த விசையால் ஆற்றமுடியும்.

சாய்தளமொன்றில் பிரயோகிக்க வேண்டிய விசையைக் கணித்தல்

 
Key:
N = சாதாரண விசை - தளத்திற்கு நிலைக்குத்தானது
m = பொருளின் திணிவு
g = புவியீர்ப்பு ஆர்முடுகல்
θ =(ரீட்டா) கிடையிலிருந்து சாய்தளத்தின் சாய்வு
f = உராய்வு விசை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்தளம்&oldid=534488" இலிருந்து மீள்விக்கப்பட்டது