தொட்டி ஜெயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: {{Infobox Film | name = தொட்டி ஜெயா | image = | caption = | director =Durai | producer ...)
 
No edit summary
படத்தின் முதல் பாதி படுவேகமாக நகர்கிறது. கொல்கத்தா மற்றும் கன்னியாகுமரி ரயில் பயணக் காட்சிகளில் நாமும் அங்கு ஒரு பார்வையாளனாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது, ஆர்.டி. ராஜசேகரின் கேமரா.
 
பாடல்கள், சண்டையைத் தவிர்த்து விட்டால் படத்தில் எந்த சினிமாத்தனமும் இல்லை. சிம்பு, கோபிகா இருவரும் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அழகாக அடக்கி வாசித்திருக்கிறார்கள். படத்தின் பல காட்சிகள் டாக்குமென்ட்ரி படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் ஹாரீஸ் ஜெயராஜின் பின்னணி இசை அந்தக் குறையை அபாரமாகத் தவிர்த்திருக்கிறது.
 
மென்மையான காதல் இழையோடும் காட்சிகளிலும் ரத்தம் தெறிக்கும் காட்சிகளிலும் பின்னணி இசை கதைக்கு பெரும் பலமாக நிற்கிறது. அதிலும் குறிப்பாக கொல்கொத்தா ரயில் நிலையத்தில் தவற விட்ட பர்ஸைத் தேடி கோபிகா ஓடும் காட்சியில் ஹாரீஸ் ஜெயராஜ் அசத்தியிருக்கிறார்.
 
மொத்தத்தில் ராம்கோபால் வர்மாவின் இந்திப் படங்களைப் போல தமிழில் படம் எதுவும் வருவதில்லை என்று வருத்தப்படுபவர்களுக்கு தொட்டி ஜெயா நிச்சயம் ஒரு விருந்துதான்.
 
==வெளியிணைப்புகள்==
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
1,094

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/534691" இருந்து மீள்விக்கப்பட்டது