"பிக் பென்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: right|thumb|''பிக் பென்'' பிக் பென், உலகில...)
 
[[Image:Clock Tower - Palace of Westminster, London - September 2006-2.jpg|right|thumb|''பிக் பென்'']]
பிக் பென், உலகிலேயே பெரிய [[கடிகாரம்]] இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனில் உள்ளது. அந்நகரில் உள்ள நாடளுமன்ற மாளிகையின் மேல் உச்சியில் அமைந்துள்ளது. இங்கிலாந்தில் [[பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்]] (BBC) என்ற [[நிறுவனம்]], வானொலியையும் தொலைக்காட்சியையும் நடத்தி வருகிறது. இதில் [[ஒலி]] – ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின்போது, இதை குண்டு வீசித் தகர்க்க, ஜெர்மனி எவ்வளவோ முயன்றது. ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை.
 
[[பகுப்பு:இங்கிலாந்து]]
 
 
[[ar:بيج بن]]
1,094

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/535143" இருந்து மீள்விக்கப்பட்டது