பீத்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 81:
 
== இத்தாலிய மற்றும் ஐரோப்பிய சட்டம் ==
இத்தாலி பாராளுமன்றத்தில், ''பாரம்பரிய இத்தாலிய பீத்சா'' என்பதைப் பாதுகாக்க ஒரு சட்டமுன்வரைவு கொண்டுவரப்பட்டது,.<ref>{{cite web|url=http://www.senato.it/japp/bgt/showdoc/showText?tipodoc=Ddlpres&leg=13&id=00007353&offset=4504&length=6529 |title=Bill for traditional Italian pizza |publisher=Senato.it |date= |accessdate=2009-04-02}}</ref> அது அனுமதிக்கக்கூடிய பொருட்களையும் சமையல் செய்முறையையும் குறிப்பிடுகின்றது<ref>{{cite web|url=http://www.senato.it/leg/13/BGT/Schede/Ddliter/testi/13214_testi.htm |title=Permissible ingredients and methods of processing |publisher=Senato.it |date= |accessdate=2009-04-02}}</ref> (உ.ம்., உறைந்த பீத்சாக்கள் நீங்கலாக). குறைந்த பட்சம் இத்தாலியில், இந்த வழிமுறைகளைப் பின்பற்றும் பீத்சாக்களை மட்டுமே "பாரம்பரிய இத்தாலிய பீத்சாக்கள்" என்று அழைக்க முடியும்.
 
9 டிசம்பர் 2009 இல்ஆம் ஆண்டில் இத்தாலிய கோரிக்கையின் பேரில் [[ஐரோப்பிய ஒன்றியம்]], குறிப்பாக "மார்க்ஹெரிட்டா" மற்றும் "மரினரா" ஆகியவற்றில் பாரம்பரிய நெப்போலிட்டன் பீத்சாவைப் பாதுகாக்க பாரம்பரிய சிறப்பு நம்பகத்தன்மை வழங்கலை (TSG) அளித்தது.<ref>[http://www.pizzamarketplace.com/article.php?id=16720&amp;na=1&amp;s=2 EU கிராண்ட்ஸ் நெப்போலிட்டன் பீத்சா ட்ரெடிஷனல் ஸ்பெசியட்டி குவாரண்டீட் லேபிள்], பீத்சா மார்கெட்பிளேஸ்</ref> ஐரோப்பிய ஒன்றியம் 1990களில்1990 ஆம் ஆண்டுகளில் பாதுகாக்கப்பட்ட பிறப்பிட சிறப்புப்பெயர் அமைப்பு சட்டத்தை இயற்றியது.
 
== உடல்நலச் சிக்கல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பீத்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது