விருந்தோம்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Translated from http://en.wikipedia.org/wiki/Hospitality (revision: 362573974) using http://translate.google.com/toolkit with about 81% human translations.
 
No edit summary
வரிசை 7:
தேவையுள்ள யாருக்கும் தாராள மனத்துடன் கவனிப்பையும், காருண்யத்தையும் வழங்குவதையும் விருந்தோம்பல் எனக் கூறலாம்.
 
==விருந்தோம்புதல் என்பதன் பொருள்==
==
விருந்தோம்புதல் என்பதன் ஆங்கிலச் சொல்லான ஹாஸ்பிட்டாலிட்டி என்பது இலத்தீன் மொழிச் சொல்லான ''ஹாஸ்பெஸ்'' என்பதிலிருந்து பெறப்படுகிறது. இச்சொல்லோ, 'அதிகாரம் கொள்ளல்' எனப் பொருள்படுவதான ''ஹாஸ்டிஸ்'' எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. ஹோஸ்ட் என்பதன் பொருளை சொற்சார்ந்து அப்படியே உரைப்பதாயின் "அந்நியர்களின் பெருமகன்" எனப் பொருளாகும் ''ஹோஸ்டியர்'' என்னும் சொல்லைக் கூறலாம்.[http://www.etymonline.com/index.php?term=host ] இதற்கு ஈடுகட்டுவது அல்லது இழப்பைச் சரிக்கட்டுவது எனப் பொருளாகும்.
 
வரி 19 ⟶ 18:
மேற்கூறிய கதையின் அடிப்படையில் அதன் தற்போதைய பொருளானது, ஒரு புரவலர் தன்னை அணுகும் ஒரு அந்நியருக்குப் பாதுகாப்பும் கவனிப்பும் அளித்து, விருந்தோம்பலின் இறுதியில் அவர் தனது அடுத்த கட்டப் பயண இலக்கை அடைவதற்கு உதவுவதைக் குறிப்பதாக அமைகிறது.
 
==சமகாலத்திய பயன்பாடு==
==
சமகால மேற்கத்திய உலகில், விருந்தோம்பல் என்பது இன்னமும் பாதுகாப்பு மற்றும் உயிர் காத்தல் ஆகியவை தொடர்பானவையாக இல்லாது, மாறாக, [[நடத்தை முறைமைகள்]] மற்றும் [[கேளிக்கை]] ஆகியன தொடர்பாகவே உள்ளன. இருப்பினும், விருந்தாளிகளை மதிப்பது, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, அவர்களைத் தமக்கு சமதையாக நடத்துவது போன்றவற்றை இன்னமும் அது ஈடுபடுத்துகிறது. அந்நியர்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக தமது நண்பர்கள் அல்லது [[குழுவில் உள்ளோர்]] ஆகியோருக்கு எந்த அளவு விருந்தோம்பல் காட்ட வேண்டும் என்பதில் கலாசாரம் மற்றும் துணைக் கலாசாரங்களுக்கு இடையில் வேறுபாடுகள் உள்ளன.
 
வரி 29 ⟶ 27:
மேற்கத்தியப் பகுதிகளில், ஏதன்ஸ் மற்றும் ஜெருசேலம் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர் பூசல்களின் பின்னணியில் முன்னோக்கான மாறுதலுக்கு உட்சென்றதாக இரண்டு கட்டங்களைக் கூறலாம்: ஒருவர் தனிப்பட்ட முறையில் தமது கடப்பாட்டினை உணர்ந்து அளிக்கும் விருந்தோம்பல் மற்றும் நிறுவனங்கள் "அதிகாரபூர்வமாக" ஆனால், அநாமதேயமாக அளிக்கும் சமூக சேவைகள். இதற்கு ஏழைகள், அனாதைகள், நோயாளிகள், குற்றவாளிகள் போன்ற "அந்நியர்களுக்கு" இவை பிரத்தியேகமான இடங்களில் அளிக்கும் உதவிகளை உதாரணமாகக் குறிப்பிடலாம். இத்தகைய நிறுவனமயமான விருந்தோம்பலே [[மத்தியக் கால]]ங்களிலிருந்து [[மறுமலர்ச்சி]]க் கால மாற்றத்துடன் இணைவதாக இருக்கலாம். ([[இவான் இல்லிச்]] ''தி ரிவர்ஸ் ஆஃப் தி ஃப்யூச்சர்'' - (Ivan Illich, The Rivers North of the Future) விருந்தோம்பலுக்கு இது ஒரு எடுத்துக் காட்டு: "ஒரு நல்ல தலையணையை உங்களுக்காகக் கொண்டு வருகிறேன். அது நீங்கள் மிகவும் வசதியாக உணர உதவும்." விருந்தாளியை உபசரிப்பது என்பதைக் காட்டுவது இதுவே.
 
==உலகெங்கும் விருந்தோம்பற் பண்பு==
==
===விவிலிய மற்றும் மத்திய கிழக்கில் ===
[[File:Meister der Ikone der Trinität 001.jpg|right|250px|thumb|
வரி 41 ⟶ 38:
விருந்தாளி மற்றும் புரவலர் ஆகிய இருவரின் கடப்பாடுகளுமே கண்டிப்பானவை. ஒரே கூரையின் கீழ் உப்பைத் தின்பதன் மூலம் இந்தப் பிணைப்பு உருவாகிறது. ஒரு அராபியப் புனைவின்படி, ஒரு வீட்டில் சீனி என எண்ணி உப்பைத் தின்று விட்ட திருடன் ஒருவன், அது உப்பு என்று அறிந்ததும் தான் திருடிய அனைத்தையும் அங்கேயே விட்டு விட்டுச் செல்கிறான்.
 
===பண்டைய உலகு===
===
பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களுக்கு, விருந்தோம்பல் என்பது ஒரு தெய்வீக நிலையாக இருந்தது. தனது விருந்தாளிகளின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டனவா என்று உறுதி செய்து கொள்வது ஒரு புரவலனின் கடப்பாடாக இருந்தது. பண்டைய கிரேக்கச் சொல்லான [[எக்ஸெனியா]] (இதுவே இறைவன் இதில் ஈடுபடுகையில் தியோக்ஸெனியா என்னும் சொல்லானது) இவ்வாறு விருந்தாளி-நட்புச் சடங்கு உறவைச் சுட்டுவதாகும்.
 
பண்டைய உலகில் விருந்தோம்பல் எவ்வாறு மிகப் பெரும் இடம் பெற்றிருந்தது என்பதை [[பாசிஸ் மற்றும் ஃபிலோமின்]] கதை விவரிக்கிறது. இக்கதையில் பழங்காலத்தியக் கடவுளரான [[ஜீயஸ்]] மற்றும் [[ஹெர்மெஸ்]] ஆகியோர் [[ஃபிர்ஜியா]] நகரில் எளிய உழவர் போல வேடம் புனைந்து வருகின்றனர். இரவுக்கான உணவும் உறைவிடமும் தேடி அவர்கள் அலைகையில், பெரும்பாலும் மூடிய கதவுகளையே சந்திக்கின்றனர். இறுதியாக பாசிஸ் மற்றும் ஃபிலோமினின் இல்லத்தை அடைகின்றனர். தாங்கள் ஏழ்மையில் வாடியபோதும், இத்தம்பதி சிறந்த முறையில் விருந்தோம்புகின்றனர். தங்களிடம் இருக்கும் மிகக் குறைவான உணவை விருந்தினருக்கு அவர்கள் அளிக்கின்றனர். தங்களது விருந்தினர் உண்மையில் கடவுளர் என அறிகையில் தங்களது வீட்டைக் காக்கும் ஒரே வாத்தையும் வெட்டிப் படைப்பதற்கு முன்வருகின்றனர். இதற்கு வெகுமதியாக கடவுளர் அவர்களுக்கு வரம் ஒன்றை அளிக்கின்றனர். மேலும், விருந்தோம்பும் பண்பற்ற இதர நகர மக்களை வெள்ளத்தில் அமிழ்ந்து போகவிட்டு, இத்தம்பதியை மட்டும் காப்பாற்றுகின்றனர்.
 
===செல்ட்டிக் நாகரிகங்களில் விருந்தோம்புதல்===
===
விருந்தோம்பல் என்னும் பண்பு, குறிப்பாக பாதுகாப்பு அளிப்பது என்பதானது, செல்ட்டிக் நாகரிகத்தைச் சார்ந்த சமூகங்களில் மிகுந்த அளவில் மதிப்புற்றிருந்தது.
அடைக்கலம் கேட்டு வரும் ஒருவருக்கு புரவலரானவர் உண்டியும் உறைவிடமும் மட்டும் அன்றி தமது கவனிப்பில் இருக்கையில் அவருக்குத் தீங்கு ஏதும் நேராத வண்ணம் பாதுகாக்கவும் வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
வரி 54 ⟶ 49:
இதற்கு யதார்த்தமான வாழ்க்கையில் உதாரணம் ஒன்றை வரலாறு அளிக்கிறது. அது, 17ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த [[ஸ்காட்டிஷ்]] [[மெக்கிரெகோர் குலம்]] பற்றியதாகும். [[இலாமோண்ட்]] என்னும் குலத் தலைவர் கிளென்ஸ்டிரேவில் வாழும் மெக்கிராகோர் தலைவரின் இல்லத்தை அடைந்து தாம் எதிரிகளிடம் இருந்து தப்பித்து வருவதாகக் கூறி அடைக்கலம் கோருகிறார். தமது சகோதரத் தலைவரை கேள்விகள் ஏதும் கேட்காமலேயே மெக்கிரோகர் வரவேற்கிறார். பின்னர் இரவுப் பொழுதில், லாமோண்ட் தலைவரைத் தேடி வரும் மெக்கிரகோர் குல மக்கள், மெக்கிரகோரிடம், உண்மையில், அவரது மகனையே லாமோண்ட் தலைவர் கொன்று விட்டதாக உரைக்கின்றனர். விருந்தோம்பலின் புனிதக் கடமையின்பாற்பட்டு, மெக்கிரோகர் தலைவர் லாமோண்ட்டைத் தனது குல மக்களிடம் ஒப்படைக்க ம்றுப்பது மட்டும் அல்லாது, மறு நாள் காலை, அவரை அவரது பூர்வீக இடத்திற்குத் தாமே வழித்துணையாக உடன் சென்று அனுப்புவிக்கிறார். பின்னாளில் மெக்கிரோக்கர்கள் நாடுகடத்தப்படுகையில், அவர்களில் பலருக்கு அடைக்கலம் அளித்து லாமோண்டினர் இந்த நன்றிக்கடனை திரும்பச் செலுத்துகின்றனர்.<ref>Charles MacKinnon, ''Scottish Highlanders'' (1984, [[Barnes &amp; Noble]] Books); page 76</ref>
 
===இந்தியாவில் விருந்தோம்புதல்===
===
உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று. தொன்மையான ஏனைய கலாசாரங்களைப் போலவே, விருந்தோம்பலையும் உள்ளிட்ட, பல அருமையன புனைவுகளை முறையில் இந்தியக் கலாசாரமும் கொண்டுள்ளது. மூடன் ஒருவன் அழையாத விருந்தாளியுடன் தனது சிறு உண்டியை மறுபேச்சின்றிப் பகிர்ந்து கொள்கையில், தன்னிடம் வந்த விருந்தாளி மாறுவேடம் பூண்ட இறைவன் என்பதைக் கண்டு கொள்கிறான். அவனது தாராள மனதிற்காகக் கடவுள் அவனுக்கு மிகுந்த செல்வமளிக்கிறார். பசியுடன் இருக்கும் எவரும் உண்பதற்காக பெண் ஒருத்தி தன்னிடம் இருக்கும் [[கிச்சடி]] அனைத்தையும் சமைத்து அளிக்கிறாள்... ஒரு நாள் அவளிடம் இருக்கும் உணவுப் பண்டங்கள் அனைத்தும் தீர்ந்து விடவே, இறுதியாக, பசியுடன் வரும் ஒருவனுக்கு தன் உணவையே அவள் அளிக்கையில், இறைவனிடம் இருந்து என்றும் குன்றாது நிறைந்தே இருக்கும் கிச்சடி கொண்ட பாத்திரம் ஒன்றைப் பெறுகிறாள். குழந்தைகளாகத் தாம் இருந்த காலம் தொட்டே இத்தகைய கதைகளைக் கேட்டு வளரும் பெரும்பாலான இந்தியர்கள், விருந்தாளியே ஆண்டவன் எனப் பொருள்படும் "அதிதி தேவோ பவ:" என்னும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதிலிருந்தே இல்லத்திலும், சமூக நிகழ்வுகளிலும் விருந்தாளிகளின் பால் அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளும் இந்திய அணுகு முறையானது உருவானது.
 
வரி 67 ⟶ 61:
மாறாத நிலை கொண்டு ஒரு ஒரே தன்மையிலான விருந்தோம்பலைச் சில பகுதிகள் வெளிப்படுத்துகின்றன.
இவற்றிற்கான எடுத்துக்காட்டுகள்:
*[[மின்னோஸ்டா நகரின் உபசரிப்பு ]]
*[[
மின்னோஸ்டா நகரின் உபசரிப்பு ]]
*[[தெற்கத்தியரின் விருந்தோம்பல் ]]
 
==விருந்தோம்பல் நெறி முறைகள்==
==
"விருந்தோம்பல் நெறிமுறைகள்" என்னும் சொற்றொடரானது வேறுபட்ட ஆயினும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரு கல்விசார் துறைகளைக் குறிப்பதாக அமைகிறது:
<blockquote>
வரி 87 ⟶ 79:
தற்காலத்திய வர்த்தக விருந்தோம்பற் தொழிற் துறையிலும் இத்தகைய பொதுத் தர நிலைப்படுத்திய நடத்தைகள் நிலவி வருகின்றன. விருந்தோம்பல் என்பதன் பண்டைய கருத்துருக்களும் நடைமுறைகளும் இன்றைய நடைமுறை மற்றும் பொதுத் தரநிலைகளை அறிவிப்பதாக உள்ளன.
 
===நடைமுறையில் உள்ள விருந்தோம்புதல் நெறிமுறைகள்===
'''வணிக விருந்தோம்பல் அமைப்பில் நெறிமுறைகள்''' [[செயல்முறையாக்கம் செய்த நெறிமுறைகள்]] என்பது நெறிமுறை சார் கோட்பாடுகள் மற்றும் தீர்ப்புகள் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் தமது பயன்பாட்டில் அமைக்கும் முறைமை சார்ந்த கிளையாகும்.
===
 
'''
பயன்பாட்டு நெறிமுறை என்பதிலும் பல கிளைகள் உள்ளன: வணிக நெறிமுறைகள், தொழில் நெறிமுறைகள், மருத்துவ நெறிமுறைகள், கல்விசார் நெறிமுறைகள், சுற்றுச் சூழல் நெறிமுறைகள் என்பன போன்று பல உள்ளன.
வணிக விருந்தோம்பல் அமைப்பில் நெறிமுறைகள்''' [[செயல்முறையாக்கம் செய்த நெறிமுறைகள்]] என்பது நெறிமுறை சார் கோட்பாடுகள் மற்றும் தீர்ப்புகள் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் தமது பயன்பாட்டில் அமைக்கும் முறைமை சார்ந்த கிளையாகும்.
பயன்பாட்டு நெறிமுறை என்பதிலும் பல கிளைகள் உள்ளன: வணிக நெறிமுறைகள், தொழில் நெறிமுறைகள், மருத்துவ நெறிமுறைகள், கல்விசார் நெறிமுறைகள், சுற்றுச் சூழல் நெறிமுறைகள் என்பன போன்று பல உள்ளன.
 
 
வரி 108 ⟶ 99:
 
 
*[[விருந்தோம்பல் மேலாண்மை படிப்புகள்]]
*[[
*[[விடுதி மேலாளர்]]
விருந்தோம்பல் மேலாண்மை படிப்புகள்]]
*[[முதுகுப்புற மூட்டை (பயணம்)]]
*[[
*[[சாய்மான உலாவல்]]
விடுதி மேலாளர்]]
*[[விருந்தோம்பற் கழகம்]]
*[[
முதுகுப்புற மூட்டை (பயணம்)]]
*[[
சாய்மான உலாவல்]]
*[[
விருந்தோம்பற் கழகம்]]
*[[விருந்தோம்பல் சேவை]], நவீன காலத்திய விருந்தோம்பல் வலைப்பின்னல்கள்
*[[உறைவிடுதி]]
*[[
*[[நெடுஞ்சாலை உணவு/ உறை விடுதி]]
உறைவிடுதி]]
*[[
நெடுஞ்சாலை உணவு/ உறை விடுதி]]
 
==குறிப்புதவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/விருந்தோம்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது