உதித் நாராயண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kadheab (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Kadheab (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
| Years_active = 1980–present
}}
'''உதித் நாராயண்''' எனப் பரவலாக அறியப்படும் '''உதித் நாராயண் ஜா''' (நேபாளி: उदित नारायण) வணிக ரீதியான [[இந்தி]], [[உருது]], [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[ஒரியா]], அஸ்ஸாமி[[அஸாமி]] மற்றும் நேபாளி மொழித் திரைப்படங்களில் பாடிவரும் பின்னணிப் பாடகர் ஆவார். நாராயண் 500க்கும் மேற்பட்ட இந்தி திரைப்படங்களில் மற்றும் 30 மாறுபட்ட மொழிகளில் 15,000 க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார்.<ref>{{cite web |url= http://cities.expressindia.com/fullstory.php?newsid=139917 |title= Destiny’s child |accessdate=2009-01-26 |last= Suhasini |first= Lalitha |coauthors= |date= 2005-07-19 |work= The Indian Express |publisher=}}</ref> அவர் இந்தியாவின் உயரிய குடிமக்களின் கெளரவ விருதான பத்மஸ்ரீ விருதினை 2009 ஆம் ஆண்டில் பெற்றார்.
 
==தொழில் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/உதித்_நாராயண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது