இலைக்காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: {{chembox | Watchedfields = changed | verifiedrevid = 266601015 | Name = Folic acid | ImageFile = Folicacid2.png | ImageSize = 250px | ImageName = Folic a...
 
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 34:
கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு ஃபோலிக் ஆசிட் குறைபாடு இருக்குமானால் கருவின் நரம்புத்தொகுதி பாதிக்கப்படும். [[மூளை]], [[மண்டை ஓடு]] இவற்றின் வளர்ச்சி குறையும். நாளொன்றுக்கு 400 மைக்ரோகிராம் ஃபோலிக் ஆசிட் (1/10,00,000 கிராம்=ஒரு மைக்ரோ கிராம்) உண்ணுவதால் 70 சதவீத கருக்குழந்தைகள் இந்தக் குறைபாடுகளில் இருந்து தப்பிப் பிழைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தந்தையாக வேண்டும் என்று திட்டமிடும் ஒவ்வொரு ஆணும் ஃபோலிக் ஆசிட் தன்னுடைய உணவில் சேருமாறு பார்த்துக்கொள்ளவேண்டுமாம். ஆணின் விந்துவில் தோன்றும் குரோமோசோம் குறைபாடுகள் இதனால் தவிர்க்கப்படுகிறது.
 
[[பகுப்பு:வேதிப் பொருட்கள்]]
 
[[பகுப்பு:அமிலம்]]
 
[[ar:حمض فوليك]]
"https://ta.wikipedia.org/wiki/இலைக்காடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது