தொண்டீசுவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''தொண்டீஸ்வரம்''' [[இலங்கை|இலங்கையில்]] [[மாத்தறை]] மாவட்டத்தில் தேவேந்திரமுனையில் (''Dondra Head'') அமைந்துள்ளது.
 
பஞ்சஈஸ்வரங்கள் (ஐந்து ஈஸ்வரங்கள்) என்று குறிப்பிடப்படும் ஐந்து சிவாலயங்களில் [[நகுலேஸ்வரம்]], [[திருக்கோணேஸ்வரம்]], [[திருக்கேதீஸ்வரம்]], [[முன்னேஸ்வரம்]] ஆகிய நான்கும் பல்வேறு இடர்பாடுகள் மத்தியில் இன்றும் சிவாலயங்களாகத் திகழ்கின்றன. அதேவேளை தெற்கிலிருந்த '''தொண்டீஸ்வரம்''' இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்ட பின்னர் இன்று விஷ்ணுகோயிலாக[[விஷ்ணு]] கோயிலாக மாற்றப்பட்டு தென்னிலங்கையிலுள்ள பிரசித்திபெற்ற விஷ்ணு ஆலயமாகவிளங்குகின்றது. அழிக்கப்பட்ட ஆலயத்தை அவ்விடத்தைச் சேர்ந்த சிங்கள பௌத்த மக்கள் விஷ்ணு ஆலயமாக மாற்றியுள்ளனர்.
 
==ஆதாரங்கள்==
#''ஈழத்துச் சிவாலயங்கள்'', வித்துவான் வசந்தா வைத்திய நாதன்
 
==உசாத்துணை==
#* ''ஈழத்துச் சிவாலயங்கள்'', வித்துவான் வசந்தா வைத்திய நாதன்
==வெளி இணைப்புக்கள்==
* [http://srinoolakam.blogspot.com/2006/08/blog-post.html தென்னிலங்கையின் சைவாலயங்கள்]
[[பகுப்பு:ஈழத்து கோயில்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/தொண்டீசுவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது