ஆத்திரேலியத் தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 9:
| width="76" align="center" bgcolor="#C0C0C0" | <b>1996</b>
| width="76" align="center" bgcolor="#C0C0C0" | <b>2001</b>
| width="76" align="center" bgcolor="#C0C0C0" | <b>2006<ref>2006 ஆம் ஆண்டு அரசாங்கக் குடிசன மதிப்பீட்டு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை</ref></b>
|-
| width="236" | [[நியூ சவுத் வேல்ஸ்]]
வரிசை 140:
==தமிழ் அமைப்புகள்==
==தமிழ் பள்ளிகள்==
==தமிழ் வானொலி சேவைகள்ஊடகங்கள்==
===தொலைக்காட்சி சேவைகள்===
==தமிழ் இதழ்கள்==
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முழுவதற்குமாக 24 மணி நேர தமிழ்த் தொலைக்காட்சி சேவைகள் இரண்டு சிட்னியிலிருந்து ஒளிபரப்பாகின்றன.
* [[சிகரம் (தொலைகாட்சி)|சிகரம்]]
* [[சன் (தொலைக்காட்சி)|சன்]]
===வானொலி சேவைகள்===
அவுஸ்திரேலியாவில் பல வானொலி நிலையங்களைப் பயன்படுத்தித் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. தமிழ் அமைப்புகளும் தனிப்பட்டவர்களும் ஒலிபரப்புகின்றனர்.
* [[சிறப்பு ஒலிபரப்புச் சேவை]] - (''SBS - Special Broadcasting Service'') அவுஸ்திரேலியாவில் முதன் முதலில் தமிழ் ஒலிபரப்பை மேற்கொண்டது. இவ்வொலிபரப்பு [[1978]] இல் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினரால் தொடங்கப்பட்டது.
* [[இன்பத் தமிழ் ஒலி]] - முதன்முதலில் இவ்வானொலி நிலையமே தினமும் 24மணி நேரமும் தமிழ் நிகழ்ச்சிகளை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முழுவதும் [[1996]] முதல் சிட்னியிலிருந்து ஒலிபரப்பத் தொடங்கியது. (உலகத்தில் இரண்டாவது தமிழ் வானொலி).
* [[அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] - 24 மணி நேர வானொலி 2002 இல் சிட்னியில் ஆரம்பிக்கப்பட்டது.
* ''தமிழ் முழக்கம்'' - சிட்னியிலிருந்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு மட்டும் 1992 முதல் ஈழத் தமிழர் கழகத்தினரால் சனிக்கிழமைகளில் 2 மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றது.
* ''முத்தமிழ் மாலை'' - 1993 ஆம் ஆண்டு முதல் பாலசிங்கம் பிரபாகரன் அவர்களினால் ஞாயிறு தோறும் 2 மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றது.
* ''தமிழ்க் குரல்'' - விக்ரோறியா ஈழத் தமிழ்ச் சங்கத்தினரால் 1984 முதல் திங்கள் தோறும் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகின்றது.
* ''தமிழ் ஓசை'' - விக்ரோறியா இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினரால் 1987 முதல் வியாழன் தோறும் ஒரு மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றது.
* ''சங்கநாதம்'' - விக்ரோறியத் தமிழ்க் கலாச்சாரச் சங்கத்தினரால் 1993 முதல் வாரம் ஒரு முறை ஒலிபரப்பப்படுகின்றது.
* ''தமிழ்ப் பூங்கா'' - மெல்பர்ணிலிருந்து 2001 முதல் வாரம் இரு மணி நேரம் ஒலிபரப்பப்படும் இந்நிகழ்ச்சி இலங்கை, இந்தியா மட்டுமன்றி அனைத்து நாடுகளிலுமிருந்து விக்ரோறியா மாநிலத்திற்கு புலம்பெயர்ந்த தமிழரை இலக்காகக் கொண்டு ஒலிபரப்படுகின்றது.
* ''வடமண்டலத் தமிழ் வானொலி'' - வட மண்டலத்திலிருந்து வாரம் இரு முறை ஒரு மணி நேரம் ஒலிபரப்படும் இந்நிகழ்ச்சி 1982 ஆம் ஆண்டில் கர்நாடக சங்கீத சபை ஆதரவில் தொடங்கப்பட்டது. பின்னர் வட மண்டலத் தமிழ்ச் சங்க ஆதரவில் ஒலிபரப்பப்படுகின்றது.
* ''பிறிஸ்பன் தமிழ் ஒலி''
* ''தமிழ் ஒலி''
* ''தமிழ்ச் சோலை''
* ''தமிழ்ச் சங்க வானொலி''
 
===செய்திப் பத்திரிகைகள்===
அவுஸ்திரேலியாவில் இரண்டு தமிழ் செய்திப் பத்திரிகைகள் வெளிவருகின்றன.
வரி 147 ⟶ 167:
* [[ஈழமுரசு (அவுஸ்திரேலியா)|ஈழமுரசு]] - மாதம் இருமுறை
இவை இரண்டும் மெல்பர்ணில் இருந்து வெளிவருகின்றன. இரண்டுமே அவுஸ்திரேலியா முழுவதும் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.
 
===சஞ்சிகைகள்===
* [[கலப்பை (சஞ்சிகை)|கலப்பை]] - காலாண்டு சஞ்சிகை
வரி 159 ⟶ 178:
==அடிக்குறிப்புகள்==
<references />
==வெளி இணைப்புக்கள்==
 
* [http://www9.sbs.com.au/radio/language.php?language=Tamil SBS தமிழ் வானொலி]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியா]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழர்|*]]
"https://ta.wikipedia.org/wiki/ஆத்திரேலியத்_தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது