"ஆத்திரேலியத் தமிழர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

496 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
* [[சன் (தொலைக்காட்சி)|சன்]]
===வானொலி சேவைகள்===
அவுஸ்திரேலியாவில் பல [[வானொலி]] நிலையங்களைப் பயன்படுத்தித் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. தமிழ் அமைப்புகளும் தனிப்பட்டவர்களும் ஒலிபரப்புகின்றனர்.
* [[சிறப்பு ஒலிபரப்புச் சேவை]] - (''SBS - Special Broadcasting Service'') அவுஸ்திரேலியாவில் முதன் முதலில் தமிழ் ஒலிபரப்பை மேற்கொண்டது. இவ்வொலிபரப்பு [[1978]] இல் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினரால் தொடங்கப்பட்டது.
* [[இன்பத் தமிழ் ஒலி]] - முதன்முதலில் இவ்வானொலி நிலையமே தினமும் 24மணி நேரமும் தமிழ் நிகழ்ச்சிகளை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முழுவதும் [[1996]] முதல் சிட்னியிலிருந்து[[சிட்னி]]யிலிருந்து ஒலிபரப்பத் தொடங்கியது. (உலகத்தில்இதுவே உலகின் இரண்டாவது 24மணி நேர தமிழ் வானொலி)வானொலியாகும். தனக்கென தனியான வானொலிக் கலையகத்தைக் கொண்டுள்ளது.
* [[அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] - 24 மணி நேர வானொலி [[2002]] இல் சிட்னியில் ஆரம்பிக்கப்பட்டது. தனக்கெனத் தனியான வானொலிக் கலையகத்தைக் கொண்டுள்ளது.
* ''தமிழ் முழக்கம்'' - சிட்னியிலிருந்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு மட்டும் [[1992]] முதல் ஈழத் தமிழர் கழகத்தினரால் சனிக்கிழமைகளில்[[சனிக்கிழமை]]களில் 2 மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றது.
* ''முத்தமிழ் மாலை'' - 1993 ஆம் ஆண்டு முதல் [[பாலசிங்கம் பிரபாகரன்]] அவர்களினால் [[ஞாயிற்றுக்கிழமை|ஞாயிறு]] தோறும் 2 மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றது.
* ''தமிழ்க் குரல்'' - விக்ரோறியா ஈழத் தமிழ்ச் சங்கத்தினரால் [[1984]] முதல் [[திங்கள் கிழமை|திங்கள்]] தோறும் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகின்றது.
* ''தமிழ் ஓசை'' - விக்ரோறியா இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினரால் [[1987]] முதல் [[வியாழன்]] தோறும் ஒரு மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றது.
* ''சங்கநாதம்'' - விக்ரோறியத் தமிழ்க் கலாச்சாரச் சங்கத்தினரால் [[1993]] முதல் வாரம் ஒரு முறை ஒலிபரப்பப்படுகின்றது.
* ''தமிழ்ப் பூங்கா'' - மெல்பர்ணிலிருந்து[[மெல்பெர்ண்|மெல்பர்ணி]]லிருந்து [[2001]] முதல் வாரம் இரு மணி நேரம் ஒலிபரப்பப்படும் இந்நிகழ்ச்சி இலங்கை, இந்தியா மட்டுமன்றி அனைத்து நாடுகளிலுமிருந்து விக்ரோறியா மாநிலத்திற்கு புலம்பெயர்ந்த தமிழரை இலக்காகக் கொண்டு ஒலிபரப்படுகின்றது.
* ''வடமண்டலத் தமிழ் வானொலி'' - வட மண்டலத்திலிருந்து வாரம் இரு முறை ஒரு மணி நேரம் ஒலிபரப்படும் இந்நிகழ்ச்சி [[1982]] ஆம் ஆண்டில் கர்நாடக சங்கீத சபை ஆதரவில் தொடங்கப்பட்டது. பின்னர் வட மண்டலத் தமிழ்ச் சங்க ஆதரவில் ஒலிபரப்பப்படுகின்றது.
* ''பிறிஸ்பன் தமிழ் ஒலி''
* ''தமிழ் ஒலி''
1,12,984

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/53662" இருந்து மீள்விக்கப்பட்டது