"தாகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

157 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:ThagamShalini2T.jpg|thumb|right|தாகம்]]
 
[[மனிதன்|மனிதர்களிலும்]], [[விலங்கு|விலங்குகளிலும்]] காணப்படும் இயல்பூக்கம் தாகம் எனப்படும். தாகத்தின் விளைவாக நாம் திரவங்களைத் தேடுகிறோம். [[உடல்|உடலில்]] உள்ள [[திரவம்|திரவத்தின்]] சமநிலையை பராமரிப்பதற்கான கருவியாக தாக [[உணர்வு]] செயல்படுகிறது.
 
உடலில் திரவப்பொருட்கள் குறையும்போதோ, [[உப்பு|உப்பின்]] அடர்த்தி அதிகமாகும்போதோ தாக உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளின்போது மூளை வேகமாக செயல்பட்டு தாக உணர்வை ஏற்படுத்துகிறது.
 
உடலில் தொடர்ந்து நீரிழப்பு இருக்குமானால் அது பலவகையான சிக்கல்களின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் [[நரம்பு|நரம்பியல்]] கோளாறுகளின் விளைவாக மூளையின் செயல்திறன் குறையும்; சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். அளவுக்கதிகமான தாக உணர்வை polydipsia என்கிறோம். அதிகப்படியாக சிறுநீர் போதல் polyuria எனப்படும். இது [[நீரிழிவு]] நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
 
தாக உணர்வு மையநரம்பு மண்டலத்தினால் உணரப்படுகிறது. extracellular thirst என்பது உடலில் [[நீர்|நீரின்]] அளவு குறைவதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும். intracellular thirst என்பது உடலில் உப்பின் அடர்த்தி அதிகரிப்பதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும்.
 
[[ar:عطش]]
1,094

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/537331" இருந்து மீள்விக்கப்பட்டது