நடப்புக் கணக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Translated from http://en.wikipedia.org/wiki/Current_account_deficit (revision: 361449526) using http://translate.google.com/toolkit with about 81% human translations. |
No edit summary |
||
வரிசை 1:
{{About|the macroeconomic current account|day to day bank accounts|Current account (banking)}}
[[File:Cumulative Current Account Balance.png|thumb|400px|ஐ.எம்.எஃப். தரவு அடிப்படையில் ஒட்டுமொத்த நடப்புக் கணக்கு இருப்பு 1980-2008 (யூ.எஸ்$ பில்லியன்கள்)]]
:நடப்பு கணக்கு = வணிக இருப்புநிலைக்குறிப்பு + அயல்நாட்டிலிருந்து நிகர காரணி வருவாய் + அயல்நாட்டிலிருந்து நிகர ஒருதரப்பு பணமாற்றுகள்
நடப்புக் கணக்கு இருப்பானது ஒரு நாட்டின் அயல்நாட்டு வணிகத்தின் தன்மையைக் கணக்கிடும் இரண்டு பெரிய முறைகளில் ஒன்றாகும் (மற்றொன்று
ஒரு
நேர்மறை நிகர அயல்நாட்டு விற்பனை பொதுவாக ஒரு ''நடப்புக் கணக்கு உபரி'' யை உண்டாக்குகிறது; எதிர்மறை அயல்நாட்டு விற்பனை பொதுவாக ஒரு ''நடப்புக் கணக்கு பற்றாக்குறை'' யை உண்டாக்குகிறது. ஏற்றுமதிகள் நேர்மறை நிகர விற்பனைகளை உண்டாக்குவதாலும் வணிக இருப்பானது பொதுவாக நடப்புக் கணக்கின் மிகப்பெரிய கூறாக இருப்பதாலும், ஒரு நடப்புக் கணக்கு உபரியானது பொதுவாக நேர்மறை நிகர ஏற்றுமதிகளோடு தொடர்புப்படுத்தப்படுகிறது. எனினும் ஆஸ்திரேலியா போன்ற வெளிப்படை பொருளாதாரத்தில் இது எப்போதும் நடைபெறுவது கிடையாது. இதில் சீ.ஏ.டி.யை விட வருவாய்ப் பற்றாக்குறை அதிகமாக காண்பிக்கப்படுகிறது.
நடப்புக் கணக்கின் துணைக் கணக்கான, நிகர
பாரம்பரிய கட்டண இருப்புநிலைக் குறிப்பு, நடப்புக் கணக்கானது
:நடப்பு கணக்கு = நிகர அந்நிய சொத்துகளின் வித்தியாசம்
வரிசை 23:
===பிட்ச்ஃபோர்ட் கோட்பாடு===
ஒரு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது எப்போதும் ஒரு பிரச்சனை கிடையாதென்பது குறிக்கப்பட வேண்டும். ஒரு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது தனியார் துறையால் வழிநடத்தப்பட்டிருந்தால், அதில் பிரச்சனை ஒன்றுமில்லையென்று த பிட்ச்ஃபோர்ட் கோட்பாடு கூறுகிறது. இந்த கோட்பாடு
வெளிநாட்டு உதவி நடப்புக் கணக்கில் ஒரு பகுதியாகும்.
==கட்டண இருப்புநிலைக் குறிப்பில் இடைத்தொடர்புகள்==
அதிகாரப்பூர்வ காப்புகளிலுள்ள மாற்றங்களையல்லாமல், நடப்புக் கணக்கானது மூலத்தன மற்றும் நிதியியல் கணக்குகளின் கூட்டின் ஆடிபிம்பமாக இருக்கின்றது. நடப்புக் கணக்கானது மூலத்தன மற்றும் நிதியியல் கணக்குகளால் வழிநடத்தப்படுகிறதா அல்லது இதற்கு நேரெதிர் மாறாக நடக்கிறதா என்ற கேள்வி எழலாம். பொதுவான பதிலென்னவெனில், நடப்புக் கணக்கே முக்கிய காரணியாக திகழ்கிறது. மூலத்தன மற்றும் நிதியியல் கணக்குகள் வெறுமனே ஒரு பற்றாக்குறையை அடைத்தல் அல்லது ஒரு உபரியின் காரணமாக நிதிகளின் முதலீடு ஆகியவற்றை மட்டுமே பிரதிபலிக்கின்றது. எனினும், இதற்கு நேர்மாறான காரணித் தொடர்பு சில சூழல்களின் முக்கியமடையலாமென்று சில ஆராய்ச்சியாளர்கள் கருத்து வழங்கியுள்ளனர். குறிப்பாக, சர்ச்சைக்குரிய ரீதியில் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையானது அமெரிக்க சொத்துகளைப் பெற விழையும் சர்வதேசிய முதலீட்டாளர்களின் விருப்பத்தால் வழிநடத்தப்படுகிறதென்ற கருத்து வழங்கப்பட்டுள்ளது. (கீழே
==ஐக்கிய அமெரிக்க கணக்குப் பற்றாக்குறைகள்==
1989ஆம் ஆண்டு முதல், ஐக்கிய அமெரிக்காவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைகளானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2006ஆம் ஆண்டில் இது ஜி.டி.பியில் 7 சதவிகிதத்தை அடைந்துவிட்டது. இது தர்க்க மற்றும் கொள்கை வட்டாரங்களில் பெருத்த கரிசனைகளை எழுப்பியுள்ளது.{{Citation needed|date=December 2009}}
என்றாலும், ஐக்கிய அமெரிக்க நடப்புக் கணக்குப் பற்றாக்குறைகளானது நேர்மறை
==குறிப்புதவிகள்==
|