வருடு ஊடுருவு நுண்ணோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
== வேலை செய்யும் விதம் ==
 
<gallery>
Image:STM.jpg|வாருதல்வகை புரையூடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி
 
[[Image:STM.jpg|thumb|200px|வாருதல்வகை புரையூடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி ]]
</gallery>
ஒரு வாருதல்வகை புரையூடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி என்பது ஓர் ஊசியையும் உடன் ஒரு கணினியையும் முதன்மையாய்க் கொண்டிருக்கும். ஆய்விற்கெடுத்துக்கொள்ளப்பட்ட பொருள் ஊசிமுனை கொண்டு வருடப்படும். காற்றிலோ வெற்றிடத்திலோ மின்னோட்டம் பாயாது என்றாலும், மீக்குறைவான மின்னழுத்த வேறுபாடு ஊசிமுனைக்கும் அப்பரப்பிற்கும் இடையில் ஏற்படுத்தப்படின், அவை நெருக்கமாகக் கொணரப்படுகையில் அவற்றிற்கிடையில் மின்னோட்டம் பாயும். <br />
ஊசிமுனையின் அணுக்களைப் பரப்பின் எலக்ட்ரான் மேகம் சூழ்ந்திருக்கும்போதோ அல்லது ஊசிமுனை பரப்பின் மீது பட்டுக்கொண்டிருக்கும்போதோ மட்டுமே மின்னோட்டம் பாயும். அதுவும் அவற்றிற்கிடைப்பட்ட தொலைவு அணுப்பரிமாணத்தில் இருக்கும்போது மட்டுமே இது நிகழும். அதற்கும் மேற்பட்ட தொலைவில் இப்புரையூடுருவு விளைவு புறக்கணிக்கத்தக்கதாகும்.<br />
"https://ta.wikipedia.org/wiki/வருடு_ஊடுருவு_நுண்ணோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது