அரக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎ஆதாரங்கள்: திருவள்ளூர் மாவட்டம் using AWB
சி →‎ஆதாரங்கள்: தமிழ்நாடு நகராட்சிகள் using AWB
வரிசை 29:
3. இங்கு உள்ள '''ஆங்கிலோ இந்தியர்கள்''', இந்த ஜங்க்‌ஷனைச் சார்ந்து சென்ற சில தலைமுறைக்கு முன்னரே இடம் பெயர்ந்து கலந்துவிட்டவர்கள். அவர்கள், நம்மைப் போலவே வட ஆற்காடு தமிழ் பேசுவது பலருக்கு வியப்பாகத் தோன்றும்!
4.இந்த நகரின் பழமை வாய்ந்த '''C S I ஆண்ட்ரூஸ்''' உயர் பள்ளி, 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இதன் சென்ற தலைமுறைகளின் ஆசிரியர்களுக்கும், இன்றைய ஆசிரியர்களுக்கும் அவரவர்தம் மாணவர்கள் தரும் மதிப்பும் மரியாதையும், இந்தப் பள்ளியின் உயரிய சேவையின் அடையாளமாகும்.
 
 
{{திருவள்ளூர் மாவட்டம்}}
{{தமிழக மாநகராட்சிகள் மற்றும்தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு நகராட்சிகள்]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/அரக்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது