வனத்து சின்னப்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 'ஏனைய மொழிகள்' சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 24:
}}
 
'''புனித வனத்து சின்னப்பர்''' (Paul of Thebes, [[காப்டிக்]]: ⲘⲉⲧⲢⲉⲙ̀ⲛⲭⲏⲙⲓ; 1ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்), முதல் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] வனவாசி ஆவார்.
 
[[தேசியுஸ்]] அரசன் வேத கலகத்தை தொடங்கிய போது, இவர் காட்டுக்கு ஓடிப்போனார். அங்கே ஒரு மலைக் குகையில் வாழ்ந்து வந்தார். அப்போது இவருக்கு வயது இருபத்திரண்டு. 42 ஆண்டுகளாக அக்குகைக்கு அருகே இருந்த ஈஞ்சு மரக்கனியை உண்டு, அருகிலிருந்த அருவியில் நீர் அருந்தி வாழ்ந்துவந்தார். அதன் பின்பு ஒரு காகம் கொண்டுவந்த ரொட்டியை தினமும் உண்டு வாழ்ந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/வனத்து_சின்னப்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது