தைமஸ் சுரப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
தைமஸ் சுரப்பி,மார்பு இடைச்சுவர்( Mediastinum)பகுதியில் மார்பெளும்பிர்க்கும்,பெரிகார்டியத்திர்க்கும் இடையில் உள்ளது. இருகதுப்புகள் கொண்ட இவ்வுறுப்பு சற்றேரக்குறைய முக்கோண வடிவமுடையது. இதன் அளவு நமது வயதைப்பொருத்து மாறுபடும். பிறந்த குழந்தையின் உடலில் தைமசின் எடை ௧௦10-௧௫15 கிராம்கள் ஆகும். தைமஸ் கதுப்பினச் சுற்றிலும் மெல்லிய இணைப்புத் திசுவினாலான உறை உள்ளது. தைமஸ், இரண்டு அடுக்குகளைக் கொண்டது. உட்புற அடுக்கு மெடுல்லா எனப்படும். வெளிப்புறமாக புரணி அல்லது கார்டெக்ஸ் பகுதிஉள்ளது. இப்பகுதியில் லிம்போசைட்டுகள் காணப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தைமஸ்_சுரப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது