பவானி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி ஈரோடு மாவட்டம் using AWB
வரிசை 5:
[[மேட்டுப்பாளையம்]] அருகே பவானி ஆறு சமவெளியை அடைகிறது. பின் [[சிறுமுகை]] வழியாக கொத்தமங்கலம் அருகே [[பவானிசாகர் அணை|கீழ் பவானி அணைக்கட்டை]] அடைகிறது அங்கு இது பவானி சாகர் நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. பவானி சாகர் நீர்த்தேக்கத்தில் மோயார் ஆறானது இணைந்து கொள்கிறது.
[[படிமம்:BhavaniDamViewFromKodanadu.jpg|250px|thumb|right|<center>கொடநாடு பகுதியிலிருந்து தெரியும் பவானி சாகர் நீர்த்தேக்கம்</center>]]. [[கீழ் பவானி திட்ட கால்வாய்]] பவானி சாகர் அணைக்கட்டிலிருந்து தொடங்கி ஈரோடு கரூர் மாவட்டங்களை வளப்படுத்துகிறது.
 
 
இது [[ஈரோடு]] மாவட்ட [[சத்தியமங்கலம்|சத்தியமங்கலத்திற்கு]] அருகில் உள்ளது. பின் பவானி ஆறு [[கோபிச்செட்டிப்பாளையம்]] வழியாக பாய்ந்து [[பவானி]] நகரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. காவிரி ஆற்றுடன் கலக்கும் முன் இதிலிருந்து [[காளிங்கராயன் வாய்க்கால்]] தொடங்குகிறது.
வரி 18 ⟶ 17:
*http://www.narmada.org/sandrp/dec2002.pdf
*http://palakkadtourism.org/rivers.php
{{Geo-stub}}
 
{{வார்ப்புரு:காவிரி}}
 
{{ஈரோடு மாவட்டம்}}
[[பகுப்பு:தமிழக ஆறுகள்]]
 
 
{{Geo-stub}}
 
[[ca:Bhavani]]
"https://ta.wikipedia.org/wiki/பவானி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது