மேகன் ஃபாக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
2001வது வருடம் தமது 16வது வயதில், ''[[ஹாலிடே இன் தி சன்]]'' என்னும் திரைப்படத்தில், ப்ரயானா வாலேஸின் செல்லம் கொடுத்துக் கெட்டுப்போன வாரிசாகவும், அலெக்ஸ் ஸ்டெவார்ட் [[ஆஷ்லே ஓல்சென்]] போட்டியாளராகவும், ஃபாக்ஸ் தமது நடிப்புத் தொழிலைத் துவக்கினார்.
இந்தப் படம் நேரடி-ஒளித்தகடாக 2001வது வருடம் நவம்பர் 20 அன்று வெளியானது. இதற்கு அடுத்த வருடம் ஃபாக்ஸ் ''[[ஓஷன் ஏவ்]]'' என்னும் தொலைக் காட்சித் தொடரில் ஐயோன் ஸ்டார் என்னும் பிரதானக் கதாபாத்திரம் கிடைக்கப் பெற்றார். இந்த தொடர் 2002-2003 வருடங்களில் இரண்டு பருவங்களுக்கு நீடித்தது மற்றும் இதில் ஃபாக்ஸ் ஒரு-மணி-நேர நீளம் கொண்ட 122 பகுதிகளில் தோன்றினார். மேலும், 2002வது வருடத்தில் "லைக் எ வர்ஜின் (கைண்டா)" என்னும் தொடரில் "''[[வாட் ஐ லைக் அபௌட் யூ]]''" என்னும் பகுதியிலும் அவர் கௌரவ வேடமேற்று நடித்தார்.
2003வது வருடம் வெளியான ''[[பேட் பாய்ஸ் II]]'' ல்தொடரில் அவர்அவரது பங்கு பெயர் குறிப்பிடப்படாத ஒரு [[துணை நடிகை]]யாகத்தான் என்பதாகத்தான் இருந்தது. 2004வது வருடம், ''[[டு அண்ட் அ ஹாஃப் மென்]]'' என்னும் தொடரின் "கேமல் ஃபில்டர்ஸ் அண்ட் ஃபெர்மோன்ஸ்" என்னும் கதைப் பகுதியில் ஃபாக்ஸ் ஒரு கௌரவ வேடமேற்று நடித்தார்.
அதே வருடம், ''[[கன்ஃபெஷன்ஸ் ஆஃப் எ டீன் ஏஜ் டிராமா க்வீன்]]'' என்னும் திரைப்படத்தில் ஃபாக்ஸ் தமது திரை வாழ்வைத் துவக்கினார்; இதில் அவர் லின்ட்ஸே லொஹானுடன் இணைந்து, கார்லா சாண்டி என்னும் லோலா ([[லின்ட்ஸே லொஹான்]]) கதாபாத்திரத்திற்குப் போட்டியான ஒரு துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். மீண்டும் 2004வது ஆண்டில், ஏபிசி சிட்காமின் ''[[ஹோப் அண்ட் ஃபெய்த்]]'' தில் ஃபாக்ஸ் ஒரு வழக்கமான கதாபாத்திரம் பெற்றார். சிட்னி ஷானௌஸ்கி என்னும் பெயர் கொண்ட இந்த வேடத்தில் முதலில் நடிப்பதாக இருந்த [[நிகோல் பேக்கி]]யின் பாத்திரத்தில் இவர் நடித்தார்.
இந்த நிகழ்ச்சி 2006வது ஆண்டு ரத்து செய்யப்படும் வரை, இதில் 2 முதல் 3 பருவங்களில் ஃபாக்ஸ் 36 கதைகளில் தோன்றினார்.<ref name="yahoo movies">{{cite web |title=Megan Fox Biography |url=http://movies.yahoo.com/movie/contributor/1808488000/bio |publisher=Yahoo! Movies |accessdate=2008-04-26}}</ref>
 
2007வது ஆண்டு ஃபாக்ஸ், ''[[டிரான்ஸ்ஃபார்மர்ஸ்]]'' என்னும் அதிரடித் திரைப்படத்தில் [[மிக்கேலா பேன்ஸ்]] என்ற கதாநாயகி பாத்திரத்தை வென்றார்.இந்தத் திரைப்படம் அதே பெயரிலான பொம்மை மற்றும் கேலிச்சித்திரக் கதையின் அடிப்படையிலானதாகும்.
 
[[ஷியா பிவௌஃப்]] ஏற்று நடித்த சாம் விட்விக்கி என்னும் கதாபாத்திரத்தின் காதலியாக ஃபாக்ஸ் நடித்தார்.
"கட்டுடைத்த செயல்திறன்" என்னும் பிரிவில் [[எம்டிவி விருது]]க்காக ஃபாக்ஸ் பரிந்துரைக்கப்பட்டார். மேலும் அவர் மூன்று [[டீன் சாய்ஸ் விருது]]களுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டார்:"தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்பட நடிகை:அதிரடி சாகசம்";தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்:கட்டுடைத்த பெண்"; ,மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்:லிப்லாக்".<ref>{{cite web |url=http://www.imdb.com/name/nm1083271/awards |title= Megan Fox: Awards |work= IMDb |accessdate=2009-08-08}}</ref>
வரி 57 ⟶ 58:
''டிரான்ஸ்ஃபார்மர்ஸ்'' திரைப்படத்தின் மேலும் இரண்டு இணைத் திரைத் தொடர்களுக்காகவும், ஃபாக்ஸ் கையெழுத்திட்டுள்ளார்.<ref name="yahoo movies" /><ref name="HR1">{{cite news|last = Kit|first = Borys|title = Fox making 'Friends' for Weide pic|url = http://www.hollywoodreporter.com/hr/content_display/film/news/e3icab172bb79f71a0737ec507b71e6d9f4|publisher = [[The Hollywood Reporter]]|date = 2007-06-29|accessdate = 2007-06-29}}</ref> 2007வது வருடம் ஜூன் மாதம் ''[[ஹௌ டு லூஸ் ஃப்ரண்ட்ஸ் அண்ட் ஏலியனேட் பீபிள்]]'' என்னும் ஒரு திரைப்படத்தில், [[ஜெஃப் ஃப்ரிட்ஜஸ்]], [[சைமன் பெக்]] மற்றும் [[க்ரிஸ்டென் டன்ஸ்ட்]] ஆகியோருடன் ஒரு சிறிய வேடத்தில் ஃபாக்ஸ் நடிக்க வைக்கப்பட்டார்.
 
அவர் அதில் சிட்னி யங்கின் (சைமன் பெக்) காதலியாக சோஃபி மேயஸ் என்ற பாத்திரமேற்று நடித்தார்.
இந்தப் படம் 2008 அக்டோபர் 3ம்மூன்றாம் தேதி வெளியானது; ஆனால், வசூலில் தோல்வியுற்றதாகக் கருதப்பட்டது.<ref>{{cite web |url=http://www.imdb.com/title/tt0455538/releaseinfo |title= How to Lose Friends and Alienate People: Release Date |work= IMDb |accessdate=2009-08-19}}</ref><ref name="mojo">{{mojo title |id=howtolosefriends |title=How to Lose Friends & Alienate People}}</ref>
2008வது வருடம் ஃபாக்ஸ் [[ரூமர் வில்லிஸ்]] உடன் ''[[வோர்]]'' என்னும் திரைப்படத்தில் லாஸ்ட் என்னும் கதாபாத்திரம் ஏற்றுத் தோன்றினார்.
இந்தப் படம் [[ஹாலிவுட்]]டிற்கு மிகுந்த நம்பிக்கையுடன் வரும் இளஞர்களைப் பற்றிய கதை;. நடிப்புத் தொழிலை மேற்கொள்ள நம்பி வரும் இவர்கள் தாங்கள் கற்பனை செய்ததை விடவும் மிகக் கடினமாக இந்தத் தொழில் இருப்பதைக் காண்கிறார்கள்.
 
வரி 66 ⟶ 68:
 
[[File:BrolinFoxFassbenderJonahHexJuly09.jpg|thumb|left|
2009வது வருடம் ஜூலை 28 அன்று, சாண்டியாகோ காமிக் கோனில் சக நடிகர்களான ஜோஷ் ப்ரோலின் மற்றும் மைக்கேல் ஃபாஸபெண்டர் ஆகியோருடன் திரைப்படத்தின் முன்னேற்றத்தில் ஈடுபட்டுள்ள ஃபாக்ஸ் மற்றும் ஜோனா ஹெக்ஸ்.]]
 
ஃபாக்ஸ் ''டிரான்ஸ்ஃபார்மர்'' திரைப்படத்தின் இணைத் திரைப்படத்தில் மிக்கேலா பேன்ஸ் என்ற தனது கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்தார்.''[[Transformers: Revenge of the Fallen]]'' ''டிரான்ஸ்ஃபார்மர்ஸ்'' இணைத் தொடரைப் படமாக்கும்போது, ஃபாக்ஸின் தோற்றம் பற்றி கொஞ்சம் சர்ச்சை எழுந்தது. இந்தப் படத்தின் இயக்குனரான [[மைக்கேல் பே]] பத்து பவுண்டுகள் எடை கூட்டும்படி அவருக்கு ஆணையிட்டார்.<ref>[http://omg.yahoo.com/news/megan-fox-told-to-gain-10-pounds-for-transformers-sequel/10802?nc "டிரான்ஸ்ஃபார்மஸ் இணைத் திரைப்படத்திற்காக 10 பவுண்டுகள் எடை கூட்டும்படி மேகன் ஃபாக்ஸ் கூறப்பட்டார்"]
யாஹூ எண்டர்டெயின்மென்ட்!</ref> ''டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரிவஞ்ச் ஆஃப் த ஃபாலன்'' திரைப்படத்தின் பிரத்யேக முதற் காட்சி ஜூன் 8, 2009 அன்று ஜப்பானில் டோக்கியோ நகரில் திரையிடப்பட்டது.
2009வது வருடம் ஜூன் மாதம் 24ம் தேதி இந்தத் திரைப்படம் உலகெங்கிலும் வெளியானது.<ref>{{cite news|url=http://www.comingsoon.net/news/movienews.php?id=52843|title=Transformers Moved Up Two Days |publisher=ComingSoon.net |date=2009-02-12 |accessdate=2009-02-12}}</ref> ''[[ஜென்னிஃபர்'ஸ் பாடி]]'' என்னும் திரைப்படத்தில் ஃபாக்ஸ் தனது முதல் முன்னணிக் கதாபாத்திரத்தைப் பெற்றார். அவர் தலைப்புக் கதாபாத்திரமாக நடித்த இந்தப்படம் [[அகாடமி விருது]] வென்றவரான திரைக்கதை ஆசிரியர் [[டயப்லோ கோடி]]யால் எழுதப்பட்டதுஎழுதினார்.<ref name="autogenerated7">{{cite web|url=http://pro.imdb.com/title/tt1131734/ |title=IMDb Pro : Jennifer's Body Business Details |publisher=Pro.imdb.com |date= |accessdate=2009-07-17}}</ref>
இதில் அவர், [[மின்னோஸ்டா]] பண்ணை நகரத்தில் பேயால் பீடிக்கப்பட்ட, பையன்களைப் பிடித்துத் தின்னும் ஒரு மோசமான பெண்ணாக ஜென்னிஃபர் செக் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார்.<ref name="imdbpro">{{cite web |url=http://pro.imdb.com/title/tt1131734/storyline |title= Jennifer's Body: Story Line |work= IMDb |accessdate=2009-08-08}}</ref>
இந்தத் திரைப்படம் 2009வது வருடம் செப்டம்பர் 18<ref>{{cite web |url=http://www.imdb.com/title/tt1131734/releaseinfo |title=Jennifer's Body |work=IMDb |date= |accessdate=2009-07-20.}}</ref> அன்று வெளியானது. இதில் அவருடன் [[அமண்டா செய்ஃப்ரைட்]] மற்றும் [[ஆடம் ப்ராடி]] ஆகியோர் உடன் நடித்திருந்தனர்.
 
2009வது வருடம் ஏப்ரல் மாதம் ஜோனா ஹெக்ஸ் என்னும் திரைப்படத்திற்காக ஃபாக்ஸ் நடிக்கத் துவங்கியுள்ளார். இதில் அவர் துப்பாக்கி ஏந்தும் தாரகையாக லெயிலா என்ற பாத்திரத்தில், ''[[ஜோனா ஹெக்சி]]'' ன் ([[ஜோஷ் ப்ரோலின்]]) காதலியாக நடிக்கவுள்ளார். தற்போது உள்ள தயாரிப்பில் உள்ள இந்தப் படம் 2010வது வருடம் ஜூன் 18 அன்று வெளியீட்டிற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மேகன்_ஃபாக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது