மேகன் ஃபாக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 83:
==பொது வாழ்வுப் படிமம்==
 
தாம் ஒரு முன்னுதாரணமாக இருப்பது பற்றி ''[[தி டைம்ஸ்]]'' பத்திரிகையுடனான ஒரு பேட்டியில் ஃபாக்ஸ் கூறியுள்ளார்: "ஒரு முன்னுதாரணம் என்றால் என்ன என்பதைப் பற்றிய உங்களது கருத்தைப் பொறுத்தது அது.". அவர் மேலும் தொடர்கிறார்: "திருமணத்திற்கு முன்னால் பாலுறவு கொள்வது தவறு என்றும், கெட்ட வார்த்தைகளில் திட்டுவது தவறு என்றும், பெண்கள் என்றால் இப்படி இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும் என்றும் உங்கள் குழந்தைகளிடம் அறிவுரை சொல்பவர்தான் ஒரு முன்னுதாரணம் என்பது உங்கள் கருத்தானால், நான் ஒரு முன்னுதாரணம் அல்ல.ஆனால், பெண்கள் தாங்கள் வலிமையாக உணரவேண்டும், புத்திசாலியாக இருக்க வேண்டும், வெளிப்படையாகப் பேசி தாம் சரியென்று நினைப்பதற்காகப் போராட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், பிறகு அத்தகைய ஒரு முன்னுதாரணமாக இருக்கவே நான் விரும்புகிறேன், ஆம்."<ref name="london interview">{{cite web |url=http://www.showbizspy.com/article/186813/megan-fox-im-a-role-model-for-strong-women.html |title= Megan Fox: Im a role model for strong women |author= Adam |date=2009-06-07 |work= |accessdate=2009-08-07}}</ref>
அதே பேட்டியில் ஃபாக்ஸ் தாம் ஒரு குறிப்பிட்ட முறையில் வகைப்படுத்தப்படுவதைப் பற்றியும் கூறியுள்ளார்: "எந்த மாதிரி வகைப்படுத்தல்? கவர்ச்சிக் கன்னியாகவா? அது எந்த அளவு மோசமானது?" இவ்வாறு தாம் வகைப்படுத்தப்படுவது தவறான ஒரு விஷயம் அல்ல என்று அவர் உணர்கிறார். அது தமக்கு ஒரு புகழ்ச்சி என்றே அவர் கருதுகிறார். இது தமக்குச் சாதகமாக இருக்கிறது என்றும் அவர் நம்புகிறார்;. காரணம் அவர் கவர்ச்சியாக இருப்பதைத் தவிர வேறு ஏதும் செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்க மாட்டார்கள்; . திறமையான நடிப்பாற்றலை அவர் வெளிப்படுத்தும்போது, மக்கள் வியப்படைந்து விடுவார்கள்.<ref name="london interview">{{cite web |url=thttp://www.showbizspy.com/article/186813/megan-fox-im-a-role-model-for-strong-women.html |title= Megan Fox: Im a role model for strong women |author= Adam |date=2009-06-07 |work= |accessdate=2009-08-07}}</ref> [[டிரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்படத் தொடரில்|''டிரான்ஸ்ஃபார்மர்ஸ்'' திரைப்படத் தொடரில்]] தாம் ஏற்று நடித்த [[மிக்கேலா பேன்ஸ்]] கதாபாத்திரத்தை விடக் குறைந்த அளவுப் பாலியலாக்கம்பாலியல் கொண்ட ஒரு கதாபாத்திரத்தைச் சித்தரிப்பதில் ஃபாக்ஸ் ஆர்வம் காட்டியுள்ளார்.<ref name="eonline">{{cite web |url=http://www.etonline.com/news/2009/06/75132/index.html |title= Megan Fox: 'Transformed' by fame |work= E! Online |date=2009-06-09 |accessdate=2009-08-08}}</ref>
ஆனால், பெண்கள் தாங்கள் வலிமையாக உணரவேண்டும், புத்திசாலியாக இருக்க வேண்டும், வெளிப்படையாகப் பேசி தாம் சரியென்று நினைப்பதற்காகப் போராட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், பிறகு அத்தகைய ஒரு முன்னுதாரணமாக இருக்கவே நான் விரும்புகிறேன், ஆம்."<ref name="london interview">{{cite web |url=http://www.showbizspy.com/article/186813/megan-fox-im-a-role-model-for-strong-women.html |title= Megan Fox: Im a role model for strong women |author= Adam |date=2009-06-07 |work= |accessdate=2009-08-07}}</ref>
அதே பேட்டியில் ஃபாக்ஸ் தாம் ஒரு குறிப்பிட்ட முறையில் வகைப்படுத்தப்படுவதைப் பற்றியும் கூறியுள்ளார்: "எந்த மாதிரி வகைப்படுத்தல்?
கவர்ச்சிக் கன்னியாகவா?
அது எந்த அளவு மோசமானது?"
இந்த முறையில் தாம் வகைப்படுத்தப்படுவது தவறான ஒரு விஷயம் அல்ல என்று அவர் உணர்கிறார்; அது தமக்கு ஒரு புகழ்ச்சி என்றே கருதுகிறார்.
இது தமக்குச் சாதகமாக இருக்கிறது என்றும் அவர் நம்புகிறார்; காரணம் அவர் கவர்ச்சியாக இருப்பதைத் தவிர வேறு ஏதும் செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்க மாட்டார்கள்; திறமையான நடிப்பாற்றலை அவர் வெளிப்படுத்தும்போது, மக்கள் வியப்படைந்து விடுவார்கள்.<ref name="london interview">{{cite web |url=thttp://www.showbizspy.com/article/186813/megan-fox-im-a-role-model-for-strong-women.html |title= Megan Fox: Im a role model for strong women |author= Adam |date=2009-06-07 |work= |accessdate=2009-08-07}}</ref> [[டிரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்படத் தொடரில்|''டிரான்ஸ்ஃபார்மர்ஸ்'' திரைப்படத் தொடரில்]] தாம் ஏற்று நடித்த [[மிக்கேலா பேன்ஸ்]] கதாபாத்திரத்தை விடக் குறைந்த அளவுப் பாலியலாக்கம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தைச் சித்தரிப்பதில் ஃபாக்ஸ் ஆர்வம் காட்டியுள்ளார்.<ref name="eonline">{{cite web |url=http://www.etonline.com/news/2009/06/75132/index.html |title= Megan Fox: 'Transformed' by fame |work= E! Online |date=2009-06-09 |accessdate=2009-08-08}}</ref>
 
தாம் ஊடகங்களின் பிரபலத் தலைப்பாக இருப்பது பற்றிக் குறிப்பிடும்பொழுது, [[ஜென்னிஃபர் அனிஸ்டன்]], [[ப்ரிட்னி ஸ்பியர்ஸ்]] அல்லது [[லின்ட்ஸே லொஹான்]] ஆகியோர் போன்ற நிலையில் தாம் இல்லாவிடினும், இதைத் தாம் மிகவும் கடினமாகவே உணர்வதாகவும், மற்றும் ஊடகங்களின் மஞ்சள் ஒளியை விரும்பாதவர்கள் தமக்கு அருகில் வருவதையே தவிர்க்கும் நேரங்களும் இருந்திருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "மற்றவர்கள் என்னை ஒரு பொருட்டாகக் கருதும் அளவு நான் என்னைக் கையாள்வது அவசியம்; அதற்கு ஏற்றாற்போல என் நடத்தை இருக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார். "[மேலும்] நீங்கள் பாலினக் கவர்ச்சி மிகுந்தும், புத்திசாலியாகவும் இருந்து பிறரால் தீவிரமாக கருதவும் படலாம் அல்லது நீங்கள் பாலினக் கவர்ச்சி மிகுந்து ஒவ்வொரு இரவும் கேளிக்கை இல்லங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு [ஒரு பொருட்டாக] மதிக்கப்படாமல் இருக்கலாம்"; ஆயினும் "முழுப் பித்தாக" தாம் மாறிவிடவில்லை என்றும் அவர் கூறுகிறார்.<ref name="eonline" /> "ஒப்புமையில் அவ்வளவாக அறியப்படாமல்" தாம் இருந்த நிலையிலிருந்து தற்போது இருக்கும் பிரபல நிலைக்குச் சென்றதைப் பற்றியும் ஃபாக்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்: "நான் இதற்கு மிக மோசமான முறையில் தயாராக இருந்தேன் என்று நிச்சயம் உணர்கிறேன். நான் என்ன சொல்கிறேன் என்றால், யாராவது சும்மா உட்கார்ந்து கொண்டு, 'இதுதான் நான் புகழ் வாய்ந்த ஒரு பிரபலமாக வேண்டிய நேரம்' என்று எண்ணுவதாக எனக்குத் தெரியவில்லை - ஆனால், நிச்சயம் அது சிறுபிள்ளைத் தனம் என்றே நான் நினைக்கிறேன். அதாவது, மக்கள் பார்த்த ஒரு திரைப்படத்தில் நான் இருந்தேன்."<ref name="eonline" />
"மற்றவர்கள் என்னை ஒரு பொருட்டாகக் கருதும் அளவு நான் என்னைக் கையாள்வது அவசியம்; அதற்கேற்றாற்போல என் நடத்தை இருக்க வேண்டும்." என்று அவர் கூறுகிறார். "[மேலும்] நீங்கள் பாலினக் கவர்ச்சி மிகுந்தும், புத்திசாலியாகவும் இருந்து பிறரால் தீவிரமாக கருதவும் படலாம் அல்லது நீங்கள் பாலினக் கவர்ச்சி மிகுந்து ஒவ்வொரு இரவும் கேளிக்கை இல்லங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு [ஒரு பொருட்டாக] மதிக்கப்படாமல் இருக்கலாம்"; ஆயினும் "முழுப் பித்தாக" தாம் மாறிவிடவில்லை என்றும் கூறுகிறார்.<ref name="eonline" /> "ஒப்புமையில் அவ்வளவாக அறியப்படாமல்" தாம் இருந்த நிலையிலிருந்து தற்போது இருக்கும் பிரபல நிலைக்குச் சென்றதைப் பற்றியும் ஃபாக்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்: "நான் இதற்கு மிக மோசமான முறையில் தயாராக இருந்தேன் என்று நிச்சயம் உணர்கிறேன்; என்ன சொல்கிறேன் என்றால், யாராவது சும்மா உட்கார்ந்து கொண்டு, 'இதுதான் நான் புகழ் வாய்ந்த ஒரு பிரபலமாக வேண்டிய நேரம்' என்று எண்ணுவதாக எனக்குத் தெரியவில்லை - ஆனால், நிச்சயம் அது சிறுபிள்ளைத் தனம் என்றே நான் நினைக்கிறேன்.
அதாவது, மக்கள் பார்த்த ஒரு திரைப்படத்தில் நான் இருந்தேன்."<ref name="eonline" />
[[File:Megan Fox 7.jpg|thumb|left|upright|டிசம்பர் 9,2007 லைஃப் பத்திரிகையின் ஏழாவது ஆண்டு "வருடத்தின் கட்டுடைத்த வெற்றி" விருதுகளில் ஃபாக்ஸ்]]
 
பல பத்திரிகைகளின் அட்டைப் படத்தை ஃபாக்ஸ் அலங்கரித்துள்ளார். 2007வது வருடம் அவர் ''[[மாக்சிம்]]'' <ref>{{cite web |url=http://www.theinsider.com/photos/434961_Megan_Fox_July_2007_Maxim_Magazine_Pictures |title=Megan Fox |work=The Insider |accessdate=2009-06-12}}</ref> பத்திரிகையில் தோன்றினார்; 2008வது வருடம், ''[[காஸ்மோ கேர்ல்]]'' ,<ref>{{cite web |url=http://www.cosmogirl.com/entertainment/celeb-qa/megan-fox-qa-2 |title=Megan Fox – Picture of Transformers Star Megan Fox |work=CosmoGIRL |accessdate=2009-06-12}}</ref><ref>{{cite web |url=http://www.theinsider.com/photos/903042_Megan_Fox_is_a_Cosmo_Girl_June_July_2008_Photos_Video |title=Megan Fox is a Cosmo Girl! |work=The Insider |accessdate=2009-06-12}}</ref> ''பா ப்ரின்ட்'' , ''ஜேக்'' (இத்தாலி), ''[[எஃப்ஹெச்எம்]]'' (யூகே) மற்றும் ''[[ஜிக்யூ]]'' <ref>{{cite web|author=Published 9/16/08 |url=http://www.theinsider.com/photos/1195008_ |title=Pictures |work=The Insider |accessdate=2009-06-12}}</ref><ref>{{cite web|url=http://men.style.com/gq/features/women |title=GQ Articles, Pics, and More on men.style.com |publisher=Men.style.com |date= |accessdate=2009-07-17}}</ref> ஆகியவையும் அந்தப் பட்டியலில் சேர்ந்து கொண்டன. 2009வது வருடத்தில் அந்தப் பட்டியலில்''[[யூஎஸ்ஏ வீக் எண்ட்]]'' ,<ref>{{cite web |url=http://www.usaweekend.com/09_issues/090426/090426rogen-fox-interview.html |title=Seth Rogen & Megan Fox candid interview |work=USA Weekend |date=2009-04-26 |accessdate=2009-06-12}}</ref> ''[[எஸ்கொயர்]]'' ,<ref>{{cite web|url=http://www.theinsider.com/photos/2124659_Sex_Oozes_Out_of_Megan_Fox_s_Pores |title=Sex Oozes Out of Megan Fox’s Pores |work=The Insider |accessdate=2009-06-12}}</ref> ''[[எம்பயர்]]'' , ''[[மாக்சிம்]]'' , ''[[ஜிக்யூ]]'' , (யூகே)''[[என்டெர்டெயின்மெண்ட் வீக்லி]]'' மற்றும் ''[[எல்லி]]'' ஆகியவையும் அடங்கின.
பல பத்திரிகைகளின் அட்டைப் படத்தை ஃபாக்ஸ் அலங்கரித்துள்ளார்.
ஹாலிவுட் எதிர்கொள்ள விரும்பும் "நாளைய வருங்கால நட்சத்திரங்கள்" பற்றிய பேட்டிப் பத்திரிகைகளில், ஃபாக்ஸ் 17வது இடம் பெற்றார்; ''மாக்சிம்'' பத்திரிகையின் 2008வது வருடத்திற்கான கவர்ச்சி மிகுந்த 100 பேர் பட்டியலில் 16வது இடம் பெற்றார்; ''எஃப்ஹெச்எம்'' பத்திரிகையின், "2006வது வருடத்து "உலகின் மிகுந்த பாலியல் கவர்ச்சி கொண்ட 100 பெண்கள்" துணைப்பட்டியலில் 68வதாக அறிவிக்கப்பட்டார்; ''மாக்சிம்'' பத்திரிகையின் 2007வது வருடத்து கவர்ச்சி மிக்க 100 பேர் பட்டியலில் 18வது மதிப்பிடம் பெற்றார்; மூவிஃபோன் பத்திரிகையின் "25 வயதுக்கு உட்பட்ட கவர்ச்சி மிக்க 25 நடிகர்கள்" பட்டியலில் முதல் இடம் வென்றார்; மற்றும் ''மாக்சிம்'' பத்திரிகையின் 2009வது வருடத்து கவர்ச்சி மிக்க 100 பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றார்.
2007வது வருடம் அவர் ''[[மாக்சிம்]]'' <ref>{{cite web |url=http://www.theinsider.com/photos/434961_Megan_Fox_July_2007_Maxim_Magazine_Pictures |title=Megan Fox |work=The Insider |accessdate=2009-06-12}}</ref> பத்திரிகையில் தோன்றினார்; 2008வது வருடம், ''[[காஸ்மோ கேர்ல்]]'' ,<ref>{{cite web |url=http://www.cosmogirl.com/entertainment/celeb-qa/megan-fox-qa-2 |title=Megan Fox – Picture of Transformers Star Megan Fox |work=CosmoGIRL |accessdate=2009-06-12}}</ref><ref>{{cite web |url=http://www.theinsider.com/photos/903042_Megan_Fox_is_a_Cosmo_Girl_June_July_2008_Photos_Video |title=Megan Fox is a Cosmo Girl! |work=The Insider |accessdate=2009-06-12}}</ref> ''பா ப்ரின்ட்'' , ''ஜேக்'' (இத்தாலி), ''[[எஃப்ஹெச்எம்]]'' (யூகே) மற்றும் ''[[ஜிக்யூ]]'' <ref>{{cite web|author=Published 9/16/08 |url=http://www.theinsider.com/photos/1195008_ |title=Pictures |work=The Insider |accessdate=2009-06-12}}</ref><ref>{{cite web|url=http://men.style.com/gq/features/women |title=GQ Articles, Pics, and More on men.style.com |publisher=Men.style.com |date= |accessdate=2009-07-17}}</ref> ஆகியவையும் அந்தப் பட்டியலில் சேர்ந்து கொண்டன. 2009வது வருடத்தில் அந்தப் பட்டியலில்''[[யூஎஸ்ஏ வீக் எண்ட்]]'' ,<ref>{{cite web |url=http://www.usaweekend.com/09_issues/090426/090426rogen-fox-interview.html |title=Seth Rogen & Megan Fox candid interview |work=USA Weekend |date=2009-04-26 |accessdate=2009-06-12}}</ref> ''[[எஸ்கொயர்]]'' ,<ref>{{cite web|url=http://www.theinsider.com/photos/2124659_Sex_Oozes_Out_of_Megan_Fox_s_Pores |title=Sex Oozes Out of Megan Fox’s Pores |work=The Insider |accessdate=2009-06-12}}</ref> ''[[எம்பயர்]]'' , ''[[மாக்சிம்]]'' , ''[[ஜிக்யூ]]'' , (யூகே)''[[என்டெர்டெயின்மெண்ட் வீக்லி]]'' மற்றும் ''[[எல்லி]]'' ஆகியவையும் அடங்கின.
ஹாலிவுட் எதிர்கொள்ள விரும்பும் "நாளைய வருங்கால நட்சத்திரங்கள்" பற்றிய பேட்டிப் பத்திரிகைகளில், ஃபாக்ஸ் 17வது இடம் பெற்றார்; ''மாக்சிம்'' பத்திரிகையின் 2008வது வருடத்திற்கான கவர்ச்சி மிகுந்த 100 பேர் பட்டியலில் 16வது இடம் பெற்றார்; ''எஃப்ஹெச்எம்'' பத்திரிகையின், "2006வது வருடத்து "உலகின் மிகுந்த பாலியல் கவர்ச்சி கொண்ட 100 பெண்கள்" துணைப்பட்டியலில் 68வதாக அறிவிக்கப்பட்டார்; ''மாக்சிம்'' பத்திரிகையின் 2007வது வருடத்து கவர்ச்சி மிக்க 100 பேர் பட்டியலில் 18வது மதிப்பிடம் பெற்றார்; மூவிஃபோன் பத்திரிகையின் "25 வயதுக்கு உட்பட்ட கவர்ச்சி மிக்க 25 நடிகர்கள்" பட்டியலில் முதல் இடம் வென்றார்; மற்றும் ''மாக்சிம்'' பத்திரிகையின் 2009வது வருடத்து கவர்ச்சி மிக்க 100 பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றார்.
2008வது வருடம், ''எஃப்ஹெச்எம்'' வாசகர்கள் "உலகின் மிகப் பெரும் பாலியல் கவர்ச்சி மிக்க பெண்" என்று அவருக்கு வாக்களித்தனர்.<ref name="bbc">{{cite news |title=Transformers star 'sexiest woman' |title=Maxim |url=http://news.bbc.co.uk/1/hi/entertainment/7364647.stm |publisher=BBC News |date=2008-04-24 |accessdate=2008-04-25}}</ref><ref name="newsau2" />
 
2009வது வருடம் ஜூலை பிற்பகுதியில், சில ஊடகங்களில் ஃபாக்ஸின் அதி வெளிப்பாடு, பல ஆண் வலைத்தளங்கள் அவரைப் [[புறக்கணிப்பு]] செய்வதில் விளைந்தது.<ref name="hollywoodcrush.mtv.com">{{cite news|first= Amy|last=Wilkinson|title=This Just In: Men Are Totally Over Megan Fox (Stranger Things Have Happened!)| publisher=[[MTV]]|date=2009-07-29|accessdate=2009-10-01|url=http://hollywoodcrush.mtv.com/2009/07/29/this-just-in-men-are-totally-over-megan-fox-stranger-things-have-happened/}}</ref>
[[ஏஓஎல்]]லின் ஆண்-வலைத்தளமான அசைலம் 2009வது வருடம் ஆகஸ்ட் 4ம் தேதி அன்று அவரது பெயரையோ அல்லது செய்தியையோ வலைத்தளம் வெளியிடாது என்ற உறுதி மொழியுடன் அந்த நாளை "மேகன் ஃபாக்ஸ் இல்லாத ஒரு நாள்" என்று அறிவித்தது; தங்களது இந்த நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு இதர ஆண்-வலைத்தளங்களையும் அவர்கள் கோரினர்; ([[ஆஸ்க்மென்.காம்]], ஜஸ்ட் எ கை திங், மற்றும் பேன்ட் இன் ஹாலிவுட் போன்ற) பல வலைத் தளங்கள் இதற்கு இணங்கின.
திபேச்சிலர்கை.காம் என்னும் வலைத் தளத்தின் எரிக் ரோஜல், ''[[நியூயார்க் டெய்லி நியூஸ்]]'' பத்திரிகையில் கூறினார்: "கேளுங்கள், நாம் மேகனை விரும்புகிறாம்"
"உயிருடன் இருக்கும் வேறு எந்தப் பிரபலத்தையும் விட பெரும் அளவில், நம் வலைத்தளத்தைப் பலர் உருட்டி விழித்துப் பார்ப்பதற்கு அவர் காரணமாகிறார்- அவர் வெள்ளை சடடை ஒன்றைப் போட்டுக் கொண்டு தெருவில் நடக்கும் ஒரு புகைப்படத்தைப் போட்டாலே போதும்.
[ஆனால்] வேறொரு இளம் நடிகைக்கு கவனம் அளிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது."<ref name="hollywoodcrush.mtv.com" />
இதற்குப் பதிலிறுப்பாக''[[நைலான்]]'' என்னும் பத்திரிகைக்கு 2009 செப்டம்பர் மாதம் அளித்த ஒரு பேட்டியில், ''டிரான்ஸ்ஃபார்மர்ஸ்'' திரைப்படத்திற்கான "ஊடகங்களின் திடீர்த் தாக்குதல்", ஊடகங்களில் தமது நல்வரவை மிக அதிக அளவில் நீட்டிப்பதில் விளைந்து விட்டது என்று ஃபாக்ஸ் கூறினார்: "[படப்பிடிப்பு நிறுவனம்] $700 மில்லியன்கள் வசூல் செய்ய வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பிய ஒரு திரைப்படத்தில் நானும் இருந்தேன்; அவர்கள் தங்கள் நடசத்திரங்கள் திகட்டும் அளவு ஊடகங்களில் தோன்றுமாறு செய்து விட்டனர்." என்று அவர் கூறினார்.<ref name="Hollywoodcrush.mtv.com">{{cite news|first=Nuzhat|last=Naoreen|title=Megan Fox Sounds Off On Overexposure And That 'Body' In Nylon: Cover Story| publisher=[[MTV]]|date=2009-09-30|accessdate=2009-10-01|url=http://hollywoodcrush.mtv.com/2009/09/30/megan-fox-sounds-off-on-overexposure-and-that-body-in-nylon-cover-story/}}</ref> "நான் உருப்படியாக ஏதும் செய்வதற்கு முன்பாக என்னைக் கண்டு மக்கள் சலிப்படைவதை நான் விரும்பவில்லை."<ref name="Hollywoodcrush.mtv.com" />
 
மைக்கேல் பே படப்பிடிப்பு தளத்தில் நடந்து கொள்ளும் முறை பற்றி, [[அடால்ஃப் ஹிட்லர்]] உடன் அவரை ஒப்புமை செய்ததையும் உள்ளிட்டு, ஃபாக்ஸ் எழுப்பியதாகச் சொல்லப்பட்ட, குற்றச்சாட்டுகளிலிருந்து அவரைக் காக்கும் வகையில், 2009வது வருடம் செப்டம்பர் 11ம் தேதி ''டிரான்ஸ்ஃபார்மர்ஸ்'' குழுவின் கையெழுத்திடப்படாத ஒரு கடிதம் வெளியானது. அவரது பொது வாழ்க்கைப் பிம்பத்திற்கு மாறான வகையில், படப்பிடிப்புபடப்பிடிப்புத் தளத்தில் உடன் வேலை செய்வதைப் பொறுத்தவரையில் ஃபாக்ஸ் விரும்பத்தகாதவர் என்றும், மோசமான நடத்தை கொண்டவர் என்றும் கடுமையான முறையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் மீது அந்தக் கடிதம் சுமத்தியது. பே, தாம் அந்தக் கடிதத்தை பொறுத்தருளவில்லை எனக் கூறி ஃபாக்ஸிற்கு துணை நின்றார்.
''டிரான்ஸ்ஃபார்மர்ஸ்'' திரைப்படத்தில் தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றிய ஆண்டொனிஆண்டனி ஸ்டெயின்ஹார்ட்டும் ஃபாக்ஸின் உதவிக்கு வந்தார். ஃபாக்ஸ், "பிறரது உணர்வுகள் குறித்துக் கடுமையாகவோ அல்லது செய்யப்பட வேண்டிய பணி குறித்து சிந்திக்காமல் இருந்ததாகவோ" தாம் ஒரு போதும் கண்டதில்லை என்று அவர் கூறினார்.<ref>{{cite news |title=Fox addresses transformers crew over letter |url=http://www.ibtimes.co.uk/contents/20090918/fox-addresses-transformers-crew-over-letter.htm |publisher=IBTimes |date=2009-09-18 |accessdate=2009-09-23}}</ref>
 
===ஆஞ்ஜலினா ஜோலியுடனான ஒப்பீடு===
"https://ta.wikipedia.org/wiki/மேகன்_ஃபாக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது