"ரத்தன் டாட்டா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

198 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎ஆரம்பகால வாழ்க்கை: சிறு திருத்தம்
சி (சிறு திருத்தம்)
சி (→‎ஆரம்பகால வாழ்க்கை: சிறு திருத்தம்)
 
==ஆரம்பகால வாழ்க்கை==
[[பம்பாய்|பம்பாயின்]] வளமும் புகழும் மிகுந்த [[டாடா குடும்பம்|டாடா குடும்பத்தில்]] ரத்தன் டாடா பிறந்தார். அவர் சூனு மற்றும் நவால் ஹார்முஸ்ஜி டாடா ஆகியோரின் மகனாகப் பிறந்தார். ரத்தன், டாடா குழும நிறுவனர் [[ஜாம்செட்ஜி டாடாவின்டாடா]] வின் கொள்ளுப் பேரனாவார். ரத்தனின் குழந்தைப்பருவம் இடர்ப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. 1940-களின்ஆம் இடையில்ஆண்டுகளின் இடையே அவரது பெற்றோரிடையே பிரிவு ஏற்பட்டபோது அவருக்கு ஏழு வயது மற்றும் அவரது இளைய சகோதரர் ஜிம்மிக்கு ஐந்து வயது. அவரது அன்னை குடும்பத்திலிருந்து வெளியேறியபின், ரத்தனும்ரத்தன் மற்றும் அவரது சகோதரரும்சகோதரரை அவர்களது பாட்டியார் லேடி நவஜிபாயால்நவஜிபாய் வளர்க்கப்பட்டனர்வளர்த்தார்.
 
===ஆரம்பகாலத் தொழில் வாழ்க்கை===
ரத்தன் டாடா, 1962 இல் [[கார்நெல் பல்கலைக்கழகம்|கார்நெல் பல்கலைக்கழகத்தில்]] [[கட்டமைப்புப் பொறியியல்|கட்டமைப்புப் பொறியியலில்]] [[பிஎஸ்சி]] இளங்கலை [[பொறியியல்]] பட்டம் பெற்றார். பின்னர், 1975 இல் [[ஹார்வர்ட் வணிகப் பள்ளியில்பள்ளி]] யில் உயர் மேலாண்மை பட்டம் பெற்றார்<ref>{{cite web|url=http://www.bloomberg.com/apps/news?pid=20601087&sid=aQkYaQuODjtU&refer=home|title=India's Tata Takes Leap With $7.6 Billion Corus Bid (Update1) |last=Sharma|first=Subramaniam |date=2006-10-18|publisher=[[Bloomberg L.P.|Bloomberg]]|accessdate=2009-09-12}}</ref>. [[ஜேஆர்டிஜே. டாடாவின்ஆர். டி. டாடா]] வின் அறிவுரையின்படி, ஐபிஎம் நிறுவனத்தில் கிடைத்த வேலையை உதறி விட்டு அவர் 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா குழுமத்தில் சேர்ந்தார். அவர் முதலில் [[டாடா ஸ்டீல்]] நிறுவனத்தில் பணியாற்ற [[ஜாம்செட்பூருக்குஜாம்ஷெட்பூர்|ஜாம்ஷெட்பூருக்கு]] அனுப்பப்பட்டார்சென்றார். அவர் பிற உடலுழைப்புப் பணியாளர்களுடன் (blue-collar employees) சேர்ந்து சுண்ணாம்புக்கல் வாருதல் மற்றும் சூளைகளைக்<ref>[http://timesofindia.indiatimes.com/India/Man_of_the_year_Its_Ratan_Tata/articleshow/2661653.cms டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை: வருடத்தின் தலைசிறந்த மனிதர்?][http://timesofindia.indiatimes.com/India/Man_of_the_year_Its_Ratan_Tata/articleshow/2661653.cms ரத்தன் டாடா]</ref> கையாளும் பணிகளைச் செய்தார். கூச்சம் நிறைந்தவரான ரத்தன் டாடா, சமூகக் கவர்ச்சி இதழ்களில் மிக அபூர்வமாகவே தோன்றுவார். பல ஆண்டுகளாக, [[மும்பையின்மும்பை]] யின் கொலாபா மாவட்டத்தில், புத்தகங்களின் நெரிசல் மிகுந்த, நாய்கள் நிரம்பி வழியும் விடலைக் குடியிருப்பில் (bachelor flat) வாழ்ந்து வந்தவாழ்ந்த அவர், வியக்கத்தக்க பெருந்தகையாகக் கருதப்படுகிறார்விளங்குகிறார்.<ref>{{cite web|title = Faces of Enterprise: Ratan Tata|url=http://www.rediff.com/money/2008/jan/02tata.htm}}</ref><ref>{{cite web|title =profile Tata|url=http://people.forbes.com/profile/ratan-n-tata/2766}}</ref>
 
==தொழில் வாழ்க்கை==
724

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/540540" இருந்து மீள்விக்கப்பட்டது