"ரத்தன் டாட்டா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

93 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎சொந்த வாழ்க்கை: சிறு திருத்தம்
சி (→‎சொந்த வாழ்க்கை: சிறு திருத்தம்)
==சொந்த வாழ்க்கை==
 
<ref name="indiatoday.intoday.in">[http://indiatoday.intoday.in/index.php?option=com_content&amp;Itemid=1&amp;task=view&amp;id=31590&amp;sectionid=30&amp;issueid=96&amp;page=archieve இந்தியா டுடே செல்வாக்குடையோர் பட்டியல் 2009]</ref> திரு ரத்தன் டாடா ஒரு உலோக நீல வண்ண [[மெசெராட்டி]] மற்றும் [[பெர்ராரி கலிபோர்னியா]] வாகனங்கள் வைத்துள்ளார். ஜேஆர்டி, ஓட்டுனர் வைத்துக்கொள்ளாமல் தனது சொந்த பியட் காரையே வேலைக்குச் செல்லவும் திரும்பவும் பயன்படுத்தியதைப் போலவே<ref name="indiatoday.intoday.in"/>, ரத்தன் டாடாவும் தனது பழைய மாதிரி மெர்சடிஸ் செடானை தானாக ஓட்டிச் செல்வதையே விரும்புகிறார். அவர் சில சமயங்களில் தனது சொந்த ஜெட் விமானத்தில் பறப்பதை விரும்புகிறார். வணிக விமானப் போக்குவரத்தில்<ref>[http://www.indiatoday.com/itoday/20050221/power.html இந்தியா டுடே செல்வாக்குடையோர் பட்டியல் 2005]</ref> தற்போது பயன்படுத்தப்படாதபயன்பாட்டில் இல்லாத, வழக்கில் இல்லாத [[பால்கன் ஜெட்]] விமானம் ஒன்று அவரிடம் உள்ளது. அவர் திருமணம் புரிந்து கொள்ளவில்லை.<ref>http://www.nytimes.com/2008/01/04/business/worldbusiness/04tata.html?_r=1&amp;sq=tata&amp;st=cse&amp;adxnnl=1&amp;scp=7&amp;adxnnlx=1238497443-4R16x3p9Aj5a8CErvf45bw</ref>
 
ரத்தன் டாடா பெரும்பாலும் குழுமத்தின் பணி வழித் தலைவர் அல்லது முதன்மைச் செயல் அலுவலராக உள்ளார். குழுமத்தின் பங்குதாரர் நிறுவனமான [[டாடா சன்ஸ்]] நிறுவனத்தில் உள்ள அவரது மூலதனப் பங்குகளில் பெரும்பாலானவை, குடும்ப வழியில் பெறப்பட்டபெற்ற பங்குகளே ஆகும். அவரது பங்கு ஒரு சதவீதம் அல்லது அதற்கும் குறைவானதே. அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு, காசாக்கப்பட்டால், தோராயமாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேறும். {{Citation needed|date=October 2009}}டாடா சன்ஸின் மூலதனப் பங்குகளில் ஏறக்குறைய 66 சதவீதம், அசல் ஜாம்செட்ஜி குடும்ப உறுப்பினர்களால்உறுப்பினர்கள் நிறுவப்பட்டநிறுவிய, பொதுநல அறக்கட்டளைகளிடம் உள்ளன. இதில் மிக அதிகமான பங்கு, ஜாம்செட்ஜியின் மைத்துனரான ஷபூர்ஜி பல்லோஞ்சி மிஸ்த்ரி வழியிலான குடும்பத்தினரிடம் உள்ளது. பங்குதாரர்களான அறக்கட்டளைகளிலேயே பெரியவை, சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை (இது ரத்தன் டாடாவிலிருந்து வேறுபட்டது) ஆகிய இரண்டும் ஆகும். இவை ஜாம்செட்ஜி டாடாவின் மகன்களின் குடும்பத்தாரால் தோற்றுவிக்கப்பட்டவைதோற்றுவித்தவை. ரத்தன் டாடா, சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராகவும், சர் தோராப்ஜி டாடா அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார்.{{Or|date=October 2009}}. சர் ரத்தன் டாடா, உலக சுற்றுச் சூழல்மாற்ற சகாப்தத்தில், இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடையாள முகமாகவும் அறியப்படுகிறார்.
 
== மேற்கோள்கள் ==
724

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/540623" இருந்து மீள்விக்கப்பட்டது