வன்னியல அயிரோ (இலங்கை ஆதிவாசிகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
es
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
Redirecting to வெத்தா
வரிசை 1:
{{mergeto|#redirect[[வெத்தா}}]]
[[பகுப்பு:பக்க வழிமாற்றிகள்]]
'''வன்னியல அயிரோ''' என்போர் இலங்கையின் ஆதிவாசிகள் ஆவார்கள். இவர்களை வேடர்கள், காட்டு வாசிகள் என்றும் அழைப்பதுன்டு. வேட்டை இம்மக்களின் வாழ்வியலில் ஒரு முக்கிய அம்சம், ஆகையால் வேடர்கள் என்றும், காட்டில் வசித்ததால் காட்டு வாசிகள் என்றும் இவ் இன மக்கள் தமிழில் அழைக்கப்படிக்கலாம். இவர்கள் இன்றைய இலங்கையின் பெரும்பான்மை இனங்களான சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் ஆகிய இன மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். வன்னியல அயிரோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிபிணைந்தது. குறிப்பாக இலங்கை கிழக்கு கரையோர பகுதியில் வசிக்கும் இவ் இன மக்களின் சில குழுக்கள் [[தமிழ்]] பேசுகின்றார்கள்.
 
== வெளி இணைப்புக்கள் ==
'''A great deal of information on them can be found at [http://vedda.org Vedda.org]'''
 
* [http://www.survival-international.org/tribes.php?tribe_id=59 Survival International profile on the Wanniyala-Aetto]
*[http://www.srilankareference.org/srilankahistory/thammanna.htm Sri Lankan history]
*[http://vedda.org/lullaby.htm Vedda lore]
*[http://vedda.org/seligmann-coastal-veddas.htm East coast Veddas]
*[http://www.lankalibrary.com/cul/veddha/veddha_1.htm Veddas - now only a household name]
 
[[பகுப்பு:இலங்கை]]
[[பகுப்பு:தமிழர்]]
[[பகுப்பு:பூர்வீக இனங்கள்]]
 
[[de:Veddas]]
[[en:Wanniyala-Aetto]]
[[es:Wanniyala-Aetto]]
[[fr:Vedda]]
[[si:වැදි ජනයා]]
"https://ta.wikipedia.org/wiki/வன்னியல_அயிரோ_(இலங்கை_ஆதிவாசிகள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது