பிரயாக்ராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ar:الله أباد
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி இங்கு கூடுவதாக நம்பப்படுகிறது. --- cleanup
வரிசை 17:
பின்குறிப்புகள் = |
}}
'''அலகாபாத்''' ([[ஆங்கிலம்]]:Allahabad), [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்தரப் பிரதேசம்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அலகாபாத் மாவட்டம்|அலகாபாத்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[மாநகராட்சி]] ஆகும். இது '''பிரயாக்''' என்றும் அறியப்படுகிறது. அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரரசனான அக்பரால் 1583 இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் அலகாபாத் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஊராகும். இந்து மத புனித ஆறுகள் யமுனை, கங்கை இங்கு திரிவேனி சங்கம் என்ற இடத்தில் கூடுகின்றன. கண்ணுக்கு புலப்படாத சரசுவதி என்ற ஆறும் இங்கு கூடுவதாக நம்பப்டுகிறதுநம்பப்படுகிறது.
இந்தியாவின் மூன்று பிரதமர்கள் ([[ஜவஹர்லால் நேரு]] , [[இந்திரா காந்தி]], [[வி. பி. சிங்]]) இந்நகரில் பிறந்தவர்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/பிரயாக்ராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது