ஆசிரியப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 12:
# [[நேரிசை ஆசிரியப்பா]]
# [[நிலைமண்டில ஆசிரியப்பா]]
# [[அறிமண்டிலஅடிமறிமண்டில ஆசிரியப்பா]]
# [[இணைக்குறள் ஆசிரியப்பா]]
 
பொதுவான ஆசிரியப்பாவுக்குரிய இயல்புகளுடன் மேற்காட்டிய வகைகள் சில சிறப்பு அம்சங்களைக் கொண்டவையாக இருக்கின்றன. அவ்வாறான சிறப்பு அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
 
* நேரிசை ஆசிரியப்பா - கடைசிக்கு முந்திய அடி (ஈற்றயலடி) மூன்று சீர்களைக் கொண்டிருத்தல்.
* நிலைமண்டில ஆசிரியப்பா - எல்லா அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டிருத்தல்.
* அறிமண்டிலஅடிமறிமண்டில ஆசிரியப்பா - எல்லா அடிகளும் பொருள் முற்றிய நாற்சீர் அடிகளாய் இருத்தல்இருக்கும். எனவே எந்த அடியை முதல் நடு ஈற்றடியாக அமைப்பினும் பொருள் மாறாது.
* இணைக்குறள் ஆசிரியப்பா - இதன் முதல் மற்றும் இறுதியடிகள் தவிர்ந்த இடையிலுள்ள அடிகள் இரண்டு, மூன்று அல்லது நான்கு சீர்களைக் கொண்ட அடிகள் கலந்து அமையலாம்.
 
 
==எடுத்துக்காட்டு நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆசிரியப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது