ஒற்றைச்சர்க்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஒற்றைச்சர்க்கரைகள், ஒற்றைச்சர்க்கரை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ஒற்றைச்சர்க்கரைகள்''' (''Monosaccharide'') தனித்த மூலக்கூறினால் ஆன எளிய கார்போஹைட்ரேட்டுகள். இவற்றிலுள்ள கார்பன்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் டையோஸ், டிரையோஸ், டெட்ராஸ், பென்டோஸ், ஹெக்சோஸ் எனப் பல வகைகளாக அமைந்துள்ளன. டிரையோசுகள் (Trioses, C3H6O3) வளர்சிதை மாற்றத்தில் இடைநிலைப் பொருட்களாகத் தோன்றுபவை. உயிர் மூலக்கூறுகளை இடைமாற்றம் செய்வதில் இவற்றிற்கு முக்கிய பங்குண்டு. பென்டோசுகளில்(Pentoses, C5H10O5)முக்கியமானவை ரைபோஸ்,டியாக்சிரைபோஸ் போன்றவை. இவைகள் RNA, DNA மூலக்கூறுகளின் முக்கிய அங்கங்கள். ஹெக்சோசுகள் (Hexoses, C6H12O6) குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ் மற்றும் காலக்டோஸ் எனும் பொருட்களாக உணவில் உள்ளன.
 
கார்போஹைட்ரேடுகள் செல்களில் [[சக்தி]] தோன்றுதலுக்கு உதவுகின்றன.சக்தி உற்பத்திக்கான வளர்சிதை மாற்றம் ஆக்ஸிகμண நிகழ்ச்சியாகிய சிட்ரிக் அமிலச் சுழற்சியினால் ஏற்படும். உற்பத்தியாகும் சக்தி ATP (Adenosine triphosphate) மூலக்கூறுகளாகச் சேமிக்கப்படும். ஒவ்வொரு கிராம் கார்போஹைட்ரேட்டும் 4.1 கலோரி அளவிற்குச் சக்தியினைத் தரும்.
 
[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்சர்க்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது