வால்கெய்ரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 247:
===பண்டைய ஜெர்மானிய எழுத்துக் கல்வெட்டுக்கள்===
[[File:Rökstenen.jpg|thumb|தி ராக் ரூன்ஸ்டோன்.]]
இரண்டு [[கல்வெட்டுகளி]]ல் சில குறிப்பிட்ட வால்கெய்ரிகளைப்பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது;[[ஸ்வீடனி]]ன் [[ஆஸ்டர்கோட்லாண்ட்]]டில் உள்ள 9வது நூற்றாண்டின் தொடக்க காலத்திய [[ராக் கல்வெட்டு]] மற்றும் [[ஸ்வீடனின்]] [[ஒலான்ட்]] என்னும் இடத்தில் உள்ள 10வது நூற்றாண்டின் [[கார்லெவி கல்வெட்டு]] ஆகியவற்றில் [[ப்ரூவர்]] என்னும் வால்கெய்ரியைப்பற்றி குறிப்பிடபட்டிருக்கிறதுகுறிப்பிடப்பட்டிருக்கிறது.<ref name="MACLEOD37"></ref> ராக் கல்வெட்டில்,ஒரு வால்கெய்ரி தனது புரவி போல ஒநாயின் மேல் சவாரி செய்வதாக ஒரு [[சொற்றொடர்]] பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
<blockquote>
 
வரிசை 263:
</blockquote>
இதைத்தொடர்ந்து,"உன்னிடம் அனுப்புகிறேன்,உன்னைப்பார்க்கிறேன்,ஒநாயின் வக்கிரத்துடன்,மற்றும் பொறுக்க முடியாத ஆசையினாலும்,''ஜோலுன்'' னின் சீற்றத்தினால் உன்னை கடுந்துன்பம் வந்தடையட்டும். எப்பொழுதும் நீ அமர முடியாமலும்,எப்பொழுதும் நீ உறங்க முடியாமலும்...(அதாவது நீ)தன்னை போலவே என்னை நேசிப்பாய்." மின்டி மெக்லியோட் மற்றும் பெர்னார்ட் மீஸை பொறுத்தவரை, அந்த கல்வெட்டு "ஒரு நற்செயலை செய்வது போல தொடங்குகிறது ஆனால் இடையிலேயே திடீரென்று தீங்கிழைக்கிற வால்கெய்ரியை விட மந்திரத்தை பெறுபவரே கடுந்துன்பமும் வேதனைகளும் அனுபவிக்குமாறு சபிப்பது போல் தோன்றுகிறது,"ஒரு பெண்ணின் நேசத்தைப்பெற பகை உள்ளத்தோடு பிரயோகிக்கப்பட்ட ஒரு மந்திரம்" என்று பொருள்படுவது போல அதன் இறுதி வரிகள் இருப்பதாக அவர்கள் விளக்குகிறார்கள்.<ref name="MACLEOD34-37">மெக்லியோட் (2006:34–37).</ref>
 
 
அந்த மந்திரத்தின் தொடக்க வரிகள் ''ஸிக்ரிட்ரிஃப்யூமல்'' என்னும் ''பொயடிக் எட்டா'' கவிதையில் இடம் பெறுவதாக மெக்லியோட் மற்றும் மீஸ் கூறுகிறார்கள்,இதில் வால்கெய்ரி ஸிக்ர்டிரிஃபா மந்திர உபதேசம் செய்கிறாள்,''ஸ்காக்'' என்பதன் பொருள் தெளிவற்றதாய் இருந்தாலும், இதில் ''ஹெல்காக்வியா ஹூண்டிங்க்ஸ்பனா I'' வுடன் ஒரு தொடர்பு இருப்பதாகவும் அதில் ஸின்ஃப்ஜோட்லி ஒரு முறை ''ஸ்காஸ்'' வால்கெய்ரியாக இருந்ததாக கோமுந்தர் என்பவனை குற்றம் சாட்டுகிறாள் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். அந்த வார்த்தைக்கு "தெய்விக ஆற்றலால் அனுப்பப்பட்டவர்",என்பது போல பொருள்படுவதாய் நினைப்பதாகவும் மேலும் ஒரு வால்கெய்ரி அனுப்பப்படுவதாய் ராகநில்ட் ட்ரெகாகஸ் மந்திரம் என்னும் கவிதையில் தென்படுவதால் அதனுடன் இந்த வார்த்தைகள் தொடர்பு கொண்டவையாய் தோன்றுகிறது என்றும் மெக்லியோட் மற்றும் மீஸ் கூறுகிறார்கள்.<ref name="MACLEOD34-37"></ref>
 
 
 
==வால்கெய்ரி பெயர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வால்கெய்ரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது