சஞ்சய் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 35:
==நெருக்கடிநிலை காலத்தில் இவரது செயல்பாடு==
 
1974 ஆம் ஆண்டு எதிர்க் கட்சியினர் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும், நாடெங்கிலும் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தின. அரசாங்கத்தையும் பொருளாதாரத்தையும் மோசமான பாதிப்பிற்குள்ளாக்கின. 1975 ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று பிரதமர் இந்திரா காந்தி [[நாட்டின் அவசரகால நிலை|தேசிய நெருக்கடி நிலையைப்]] பிரகடனம் செய்தார். தேர்தல்களைத் தாமதப் படுத்தினார், செய்தி நிறுவனங்களுக்குத் தடை விதித்ததோடு, தேசிய பாதுகாப்பென்ற பெயரில், அரசியல் சாசனம் அளிக்கும் உரிமைகளை மறுத்தார். நாடெங்கிலும் காங்கிரஸ் அல்லாத அரசுகள் பதவி நீக்கம்நீக்கப் செய்யப்பட்டனபெற்றது. நெருக்கடி நிலையை எதிர்த்த [[ஜெயப் பிரகாஷ் நாராயண்]] மற்றும் [[ஜீவத்ராம் கிருபளானி]] போன்ற [[விடுதலைப் போராட்ட வீரர்கள்]] உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர்கைதானார்கள்.
 
நெருக்கடி நிலைக்கு சற்று முன்னரும், அதற்குப் பின்பும் நிலவிய எதிர்ப்புகள் நிறைந்த அரசியல் சூழலில், இந்திராவின் ஆலோசகர் என்ற நிலையில் சஞ்ஜய் காந்தியின் முக்கியத்துவம் அதிகரித்தது. சஞ்ஜய் காந்தி எந்த அலுவல் பொறுப்பும் வகித்ததில்லை, எந்தப் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இல்லைதெரிவாகவில்லை. ஆயினும், முன்னாள் பற்றுருதியாளர்கள் கட்சியை விட்டு விலகியபோதும், இந்திராவிடமும் அரசாங்கத்திடமும் சஞ்ஜயின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்தது. [[மார்க் டுல்லி]] பின்வருமாறு கூறுகிறார், "காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு அரசை அமைக்க அவரது அன்னை [[இந்திரா காந்தி]], நிர்வாகத்தை அச்சுறுத்தும் கொடுமையான அதிகாரங்களை எடுத்துக் கொண்டார். சஞ்ஜய் காந்தியின் அனுபவமின்மை, இந்திராவின்இந்திரா இந்த அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்வதைத்பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை.<ref> மார்க் டுல்லியின் 'அம்ரித்சர் - திருமதி காந்தியின் கடைசி போர், பக்கம் 55, ஐஎஸ்பிஎன் 81-291-0917-4</ref>
 
===அரசியலிலும் ஆட்சியிலும் இவரது ஈடுபாடு===
சஞ்ஜய் தனது அன்னையிடம் கொண்டிருந்த செல்வாக்கு, நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்படுவதைபடுத்தியதை உறுதி செய்தது என்று கருதப்படுகிறதுதோன்றுகிறது. நெருக்கடி நிலை அமுலில் இருந்தபோது (1975-1977) சஞ்ஜய் தனது அதிகார ஆற்றலைப் பெருக்கிக் கொண்டார் என்பது தெளிவு. இவர் எந்தப் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லைதேர்ந்தெடுக்கப்படவில்லை. எந்த ஒரு அலுவல் பொறுப்பும் வகித்ததில்லை. ஆயினும், இவர் தான் புதிதாகப் பெற்ற செல்வாக்கை அமைச்சர்களிடமும், உயர்மட்ட அரசு அலுவலர்களிடமும் காவல் துறை அலுவலர்களிடமும் பயன்படுத்தத் துவங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல அமைச்சர்களும் அலுவலர்களும் பதவியைத் துறந்தபோது, அவர்கள் பணிக்குப் புதியவர்களை சஞ்ஜய் நியமித்ததாகக் கூறப்படுகிறது.
 
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயல்பாடுகளில் சஞ்ஜய் தலையிட்டு அமைச்சருக்கு ஆணைகள் வழங்கியபோது, பின்னாளில் பிரதமரான [[இந்தர் குமார் குஜ்ரால்]] தனது அமைச்சர் பணியைத் துறந்தது பிரபலமான எடுத்துக்காட்டாகும். குஜ்ரால் சினத்துடன் சஞ்ஜய்யை எதிர்த்ததோடு, தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரிடமிருந்து ஆணைகளைப் பெற்றுக்கொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது.
 
===ஜமா மஸ்ஜித் சேரி மற்றும் குடும்பக் கட்டுப்பாடு விவகாரங்கள்===
1976 இல், சஞ்ஜய் காந்தி நகரத்தை சுத்தப்படுத்தும் முயற்சியாக சேரிகளை அகற்றத் தலைப்பட்டார். இதனால் சேரிகளில் வாழ்ந்து வந்தோர் தலைநகரை விட்டு வெளியேற நேர்ந்தது. [[தில்லி|தில்லியிலுள்ள]] [[டர்க்மான் கேட்]] மற்றும் [[ஜமாஜாமா மஸ்ஜித்பள்ளி]] ஆகியவற்றின் அருகே இருந்த, பெரும்பாலும் [[இசுலாம்|இஸ்லாமியர்கள்]] அடங்கிய பெரும் மக்கள் தொகையைக் கொண்ட சேரிகளை அகற்றும்படி, இவரது கூட்டாளியான [[ஜக்மோகன்]] தலைவராக இருந்த தில்லி மேம்பாட்டு ஆணைய அலுவலர்களுக்கு சஞ்ஜய் உத்தரவிட்டதாகக்உத்தரவிட்டதாக கூறப்படுகிறதுதெரிகிறது. இதனால் 250,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர நேர்ந்தது. குறைந்தது பன்னிரண்டு நபர்களாவது இறந்திருக்கக்இறந்த்ருக்கலாம் கூடும்எனப் என்று பதிவு செய்யப்பட்டுள்ளதுபதிவாகியுள்ளது.<ref>"புது தில்லியில் நடந்த மோதலில் 12 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது", ''தி நியூ யார்க் டைம்ஸ்'' , ஏப்ரல் 20, 1976</ref> இது எதிர்க்கட்சியினருக்கு ஒரு உரைகல்லானது.
 
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, பரவலான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஒன்றை சஞ்ஜய் வெளிப்படையாகத் தொடங்கி வைத்தார். ஆனால், விதிக்கப்பட்டகுறிக்கோள் எண்ணிக்கையை எட்டும்பொருட்டு, அரசு அலுவலர்களும் காவல்துறை அலுவலர்களும் வலுக்கட்டாயமாக விதைநாள அறுவை செய்ய நேர்ந்தது. சில நிகழ்வுகளில், பெண்கள் கூட மலடாக்கப்பட்டனர். அதிகாரபூர்வமாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்கள் கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்றிருந்தபோதும், திருமணம் ஆகாத பல இளைஞர்கள், அரசியல் எதிரிகள் மற்றும் அறியாமையிலிருந்த ஏழை ஆண்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டதாகசெய்ததாக நம்பப்பட்டதுசெய்திகள் குறிப்பிட்டன. இந்தியாவில், இந்தத் திட்டம்மக்கள் இன்றும் நினைவுஇந்த கூறப்படுவதுடன்நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொண்டு அதை நையாண்டி செய்து விமர்சிக்கவும்படுகிறதுவருகிறார்கள். மேலும் [[குடும்பக் கட்டுப்பாடு]] மீது பொதுமக்களுக்கு ஒரு தவறான வெறுப்பை உருவாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை பல ஆண்டுகளுக்கு பாதிப்பிற்குள்ளாக்கியது.
 
==1977-1980: அவமானமும் மீட்சியும் ==
"https://ta.wikipedia.org/wiki/சஞ்சய்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது