சஞ்சய் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 50:
 
==1977-1980: அவமானமும் மீட்சியும் ==
பிரதமர் இந்திரா காந்தி, ஒரு வருடத் தாமதத்திற்குப் பிறகு, 1977 இல் புதிதாகத் தேர்தல்களை நடத்த எண்ணினார். அவரது எதிரிகளை விடுதலை செய்ததோடு, நெருக்கடி நிலையையும் முடிவுக்குக் கொண்டு வந்தார். ஆனால், அவரும் அவரது காங்கிரஸ் கட்சியும், [[ஜனதா கட்சி]] கூட்டணியால் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டபோதுதோற்ற போது, சஞ்ஜய் நெருக்கடி நிலையை மீண்டும் திணிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அனால்ஆனால் இந்திரா காந்தி அதை ஏற்கவில்லை. புதிய ஜனதா அரசு, சரியான நேரத்தில், நெருக்கடி நிலை காலத்தில் நிகழ்ந்த குற்றச்செயல்களை விசாரிப்பதற்கென தீர்ப்பாயங்களை நியமித்தது. உள்துறை அமைச்சராக இருந்த [[சரண் சிங்|சரண் சிங்]] இந்திராவையும் சஞ்ஜயையும் கைது செய்ய உத்தரவிட்டார். சஞ்ஜய் மீதான குற்றச்சாட்டுகளாக, விதைநாள அறுவை, துன்புறுத்துதல்கள், கொலைகள் மற்றும் லஞ்சம் போன்ற குற்றச் செயல்களை செய்தித்தாள்கள் வெளியிட்டன.
 
நாளடைவில், இந்திரா காந்தி கைதுகைதானது செய்யப்பட்டதுநியாயமற்றதாக நியாயமற்றதாகக்மக்களிடையே கருதப்பட்டதுதோன்றியது. போதிய சாட்சியம் இல்லாததால் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட்டனர்அடைந்தனர். ஜனதா கூட்டணி கலையத் தொடங்கியதுடன் தீர்ப்பாயங்களும் செயலிழந்தன. 1979 இல் பிரதமர் [[மொரார்ஜி தேசாய்]] பதவியைத் துறந்தார். அவரைத் தொடர்ந்து வந்த [[சரண் சிங்|சௌதரி சரண் சிங்]], முன்னர் ஜனதா கூட்டணி அமையக் காரணமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், இந்திரா காந்தியின் ஆதரவை நாடினார். அவருக்கு ஆதரவளிப்பதாக வாக்களித்த இந்திரா, சில மாதங்களுக்குப் பிறகு ஆதரவை விலக்கிக் கொண்டார். இதனால் ஜனதாவின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்து புதிய தேர்தல்கள் நடந்தன.
 
[[இந்திய-பாகிஸ்தான் போர்,1965|1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரும்போரில்]] நெருக்கடிநிலையின்இந்தியா ஆரம்பவெற்றி காலங்களில்அடைந்ததும், நெருக்கடி காலத்தில் உறுதியாக ஆண்டதும்ஆட்சி திருமதிபுரிந்ததன் காந்திக்குக்காரணமாக கதாநாயகி-கடவுள்மக்கள் அவரை ஒரு தெய்வமாகவே பிம்பம்போற்றும் (உருவம்)அளவுக்கு அளித்திருந்தனஉயர்த்தின. ஜனதா அரசு சிதறுண்டபோது ஏற்பட்ட குழப்பங்களை வன்மையாகக் கண்டித்த திருமதி காந்தி தனது முந்தைய நிலைக்குச் சென்றார். நெருக்கடி நிலையின்போது நிகழ்ந்த தவறுகளுக்கு அவர் மன்னிப்புக் கோரினார். முக்கியமான எதிரிகளுடன் கூட்டணி அமைத்தார். 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமதி காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மிகப்பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். [[உத்தரப் பிரதேசம்|உத்தரப்பிரதேசத்தில்]] உள்ள [[அமேதி|அமேதியிலிருந்து]] சஞ்ஜய் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தேர்ந்தெடுக்கப் பெற்றார்.
 
==சொந்த வாழ்க்கை மற்றும் குடும்பம்==
"https://ta.wikipedia.org/wiki/சஞ்சய்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது