சஞ்சய் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

34 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
 
==சொந்த வாழ்க்கை மற்றும் குடும்பம்==
சஞ்ஜய் தனது அன்னை மீது ஆழமான உணர்ச்சி மிக்க கட்டுப்பாடு வைத்திருந்தார் என்பது குறித்துவைத்திருந்ததாக மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.{{Citation needed|date=May 2009}} இக்கட்டுப்பாடு பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. விதவையான தனது அன்னையின் தனிமையைப் பயன்படுத்தி, சஞ்ஜய் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டதுடன் அரசியல் விவகாரங்கள் மற்றும் தேசியக் கொள்கைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக, [[குஷ்வந்த் சிங்|குஷ்வந்த் சிங்]] உட்பட சிலர் கூறியுள்ளனர்.{{Citation needed|date=May 2009}} சஞ்ஜய் காந்தி, இளைய பஞ்சாபிப் பெண்ணான [[மேனகா காந்தி|மேனகா காந்தியை]] மணந்தார். அவர்களது மணவாழ்வு கொந்தளிப்புகள்கொந்தளிப்பு நிறைந்ததாக இருந்தது. ஆயினும் அவர்களது மணவாழ்வு தொடர்ந்தது. அவர்களுக்கு [[வருண் காந்தி]] என்ற ஒரு மகன் பிறந்தான்.
 
இவரதுஇவர் தனது மூத்த சகோதரருடனானசகோதரருடன் சஞ்ஜயின்கொண்ட உறவு மிகவும் மோசமானதுசுமுகமானதல்ல. ஏனெனில், 1977 இல்ஆம் ஆண்டில் அரசியல் தோல்விக்குப் பின் இவரது அன்னையின் நிலைமை குறித்துராஜீவை ராஜீவ்மிகவும் ஆழமாக பாதிக்கப்பட்டிருந்தார்பாதித்தது. பிரான்க் எழுதிய இந்திராவின் சரிதையில் கூறியுள்ளபடி, இந்திராவின் நிலைமைக்கு சஞ்ஜய்தான்சஞ்ஜய் தான் காரணம் என நேரடியாக ராஜீவ் குற்றம் சாட்டினார். இது, சஞ்ஜய் அவரது அன்னை மீதும் அரசாங்கத்தின் மீதும் கொண்டிருந்த, அழிவுக்கு வழி வகுக்கும் செல்வாக்கை உறுதி செய்கிறது.
 
==இறப்பு==
724

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/541873" இருந்து மீள்விக்கப்பட்டது