சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 48:
 
இம்முறையினால் சில சிக்கல்கள் உண்டாகின. சில தொகுதிகளில் (எ.க கோவை -2 தொகுதி) இரு உறுப்பினர்களுமே தனிப் பட்டியலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டனர். இத்தகைய சிக்கல்களால் 1961 இல் இரட்டை உறுப்பினர் முறை நீக்கப் பட்டு தற்போதுள்ள தனித் தொகுதி முறை அமல் படுத்தப் பட்டது.<ref>{{cite book | first=Zoya| last=Hasan | first2=Eswaran| last2=Sridharan| first3=R| last3=Sudharshan| authorlink= | url=http://books.google.com/books?id=X0XVAAAAMAAJ | origyear=| year= 2005| title=India's living constitution: ideas, practices, controversies|edition= | publisher= Anthem Press| location= | id= ISBN 1843311364, ISBN 9781843311362| pages=360–63}}</ref>
 
==கட்சிகள்==
1946 ஆம் ஆண்டு முதல் சென்னை மாநிலத்தை ஆண்டு வந்த காங்கிரசு, காமராஜரின் தலைமையில் செயல்பட்டு வந்தது. அவரே முதல்வராகவும் இருந்தார். காமராஜர், [பெரியார் |பெரியார் ஈ வே. ராமசாமியின்]] [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தின்]] ஆதரவையும் பெற்றிருந்தார். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|முந்தைய தேர்தலைப்]] போலவே இம்முறையும் காங்கிரசில் உட்கட்சிப் பூசல் இருந்தது. 1954 இல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்த [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜகோபாலாச்சாரி]], தன் ஆதரவாளர்களுடன் காங்கிரசை விட்டு வெளியேறி சீர்திருத்த காங்கிரசு என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் (சில ஆண்டுகளில் அதுவே [[சுதந்திரா கட்சி|சுதந்திரா கட்சியாக]] மாறியது). 1952 இல் ந.டந்த முந்தைய தேர்தலில் முக்கிய எதிர் கட்சியாக இருந்த [[இந்திய பொதுவுடமைக் கட்சி|இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] முன்னிருந்த மக்கள் ஆதரவை இழந்து விட்டது. அதன் இடத்தை 1949 இல் தோன்றிய [[திராவிட முன்னேற்றக் கழகம்]] (திமுக) பிடித்துக் கொண்டது. 1952 தெர்தலில் நேரடியாகப் போட்டியிடாத தி, மு. க, 1956 இல் நடந்த திருச்சிப் பொதுக் குழு கூட்டத்தில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லாததால், தி. மு. க உறுப்பினர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர். [[கா. ந. அண்ணாதுரை]], [[க. அன்பழகன்]], [[மு. கருணாநிதி]], [[என். வி. நடராஜன்]], [[சத்யவாணி முத்து]] உட்பட திமுக வினர் 117 சட்டமன்றத் தொகுதிகளிலும், 8 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டனர். மேற்க் குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர [[[[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்|முஸ்லிம் லீக்]], ஆச்சார்யா கிருபாளினியின் பிரஜா சோஷ்யலிஸ்ட் கட்சி, [[முத்துராமலிங்கத் தேவர்|முத்துராமலிங்கத் தேவரின்]] ஃபார்வார்டு ப்ளாக் போன்ற கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிட்டன.<ref>{{cite book|title=The success of India's democracy|author=Atul Kohli|publisher=Cambridge University Press|year=2001|page=89|isbn=0521805309}}</ref><ref>{{cite journal | title=The DMK and the Politics of Tamil Nationalism| author=Robert L. Hardgrave, Jr.| journal=Pacific Affairs| year=1964-1965| volume=37|issue=4| pages=396–411| url=http://www.jstor.org/stable/2755132}}</ref><ref name="Manivannan">{{Cite journal| first = R.|last=Manivannan| title =1991 Tamil Nadu Elections: Issues, Strategies and Performance| journal = Economic and Political Weekly| volume = 27| issue = 4| pages = 164–170| publisher = Economic and Political Weekly| date = 25 January 1992| url =http://www.jstor.org/pss/4397536| accessdate = 20 January 2010}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாநில_சட்டமன்றத்_தேர்தல்,_1957" இலிருந்து மீள்விக்கப்பட்டது