சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
 
==கட்சிகள்==
1946 ஆம் ஆண்டு முதல் சென்னை மாநிலத்தை ஆண்டு வந்த காங்கிரசு, காமராஜரின் தலைமையில் செயல்பட்டு வந்தது. அவரே முதல்வராகவும் இருந்தார். காமராஜர், [பெரியார் |பெரியார் ஈ வே. ராமசாமியின்]] [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தின்]] ஆதரவையும் பெற்றிருந்தார். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|முந்தைய தேர்தலைப்]] போலவே இம்முறையும் காங்கிரசில் உட்கட்சிப் பூசல் இருந்தது. 1954 இல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்த [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜகோபாலாச்சாரி]], தன் ஆதரவாளர்களுடன் காங்கிரசை விட்டு வெளியேறி சீர்திருத்த காங்கிரசு சீர்திருத்தக் குழு என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் (சில ஆண்டுகளில் அதுவே [[சுதந்திரா கட்சி|சுதந்திரா கட்சியாக]] மாறியது). 1952 இல் ந.டந்த முந்தைய தேர்தலில் முக்கிய எதிர் கட்சியாக இருந்த [[இந்திய பொதுவுடமைக் கட்சி|இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] முன்னிருந்த மக்கள் ஆதரவை இழந்து விட்டது. அதன் இடத்தை 1949 இல் தோன்றிய [[திராவிட முன்னேற்றக் கழகம்]] (திமுக) பிடித்துக் கொண்டது. 1952 தெர்தலில் நேரடியாகப் போட்டியிடாத தி, மு. க, 1956 இல் நடந்த திருச்சிப் பொதுக் குழு கூட்டத்தில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லாததால், தி. மு. க உறுப்பினர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர். [[கா. ந. அண்ணாதுரை]], [[க. அன்பழகன்]], [[மு. கருணாநிதி]], [[என். வி. நடராஜன்]], [[சத்யவாணி முத்து]] உட்பட திமுக வினர் 117 சட்டமன்றத் தொகுதிகளிலும், 8 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டனர். மேற்க் குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர [[[[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்|முஸ்லிம் லீக்]], ஆச்சார்யா கிருபாளினியின் பிரஜா சோஷ்யலிஸ்ட் கட்சி, [[முத்துராமலிங்கத் தேவர்|முத்துராமலிங்கத் தேவரின்]] ஃபார்வார்டு ப்ளாக் போன்ற கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிட்டன.<ref>{{cite book|title=The success of India's democracy|author=Atul Kohli|publisher=Cambridge University Press|year=2001|page=89|isbn=0521805309}}</ref><ref>{{cite journal | title=The DMK and the Politics of Tamil Nationalism| author=Robert L. Hardgrave, Jr.| journal=Pacific Affairs| year=1964-1965| volume=37|issue=4| pages=396–411| url=http://www.jstor.org/stable/2755132}}</ref><ref name="Manivannan">{{Cite journal| first = R.|last=Manivannan| title =1991 Tamil Nadu Elections: Issues, Strategies and Performance| journal = Economic and Political Weekly| volume = 27| issue = 4| pages = 164–170| publisher = Economic and Political Weekly| date = 25 January 1992| url =http://www.jstor.org/pss/4397536| accessdate = 20 January 2010}}</ref>
 
==அரசியல் நிலவரம்==
பதினோரு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரசு காமராஜரின் தலைமையில் பலம் பொருந்திய கட்சியாக மாறியிருந்தது. ஆந்திர மாநிலம் பிரிந்து போனதால் கம்யூனிஸ்டுகள் பலமிழந்திருந்தனர். பெரியாரின் ஆதரவால் மேலும் வலுவடைந்திருந்த காங்கிரசு, இந்தத் தேர்தலை பெரும் பலத்துடன் சந்தித்தது, 1952 தெர்தலில் நேரடியாகப் போட்டியிடாத தி, மு. க, 1956 இல் நடந்த திருச்சிப் பொதுக் குழு கூட்டத்தில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லாததால், தி. மு. க உறுப்பினர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர். [[கா. ந. அண்ணாதுரை]], [[க. அன்பழகன்]], [[மு. கருணாநிதி]], [[என். வி. நடராஜன்]], [[சத்யவாணி முத்து]] உட்பட திமுக வினர் 117 சட்டமன்றத் தொகுதிகளிலும், 8 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டனர். ராஜகோபாலாச்சாரியின் சீர்திருத்த காங்கிரசு 55 சட்டமன்றத் தொகுதிகளிலும், 12 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது.<ref name="Lloyd I. Rudolph">{{cite journal | title=Urban Life and Populist Radicalism: Dravidian Politics in Madras| author=Lloyd I. Rudolph| journal=The Journal of Asian Studies| year=May 1961| volume=20|issue=3| pages=283–297| url=http://www.jstor.org/stable/2050816}}</ref><ref name="James R. Roach">{{Citation| last = James R. Roach| title = India's 1957 elections| journal = Far Eastern Survey| volume = 26| issue = 5| pages = 65–78| date = May| year = 1957| url = http://www.jstor.org/stable/3024537}}</ref><ref name="Manivannan">{{Cite journal| first = R.|last=Manivannan| title =1991 Tamil Nadu Elections: Issues, Strategies and Performance| journal = Economic and Political Weekly| volume = 27| issue = 4| pages = 164–170| publisher = Economic and Political Weekly| date = 25 January 1992| url =http://www.jstor.org/pss/4397536| accessdate = 20 January 2010}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாநில_சட்டமன்றத்_தேர்தல்,_1957" இலிருந்து மீள்விக்கப்பட்டது