சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
==அரசியல் நிலவரம்==
பதினோரு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரசு காமராஜரின் தலைமையில் பலம் பொருந்திய கட்சியாக மாறியிருந்தது. ஆந்திர மாநிலம் பிரிந்து போனதால் கம்யூனிஸ்டுகள் பலமிழந்திருந்தனர். பெரியாரின் ஆதரவால் மேலும் வலுவடைந்திருந்த காங்கிரசு, இந்தத் தேர்தலை பெரும் பலத்துடன் சந்தித்தது, 1952 தெர்தலில் நேரடியாகப் போட்டியிடாத தி, மு. க, 1956 இல் நடந்த திருச்சிப் பொதுக் குழு கூட்டத்தில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லாததால், தி. மு. க உறுப்பினர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர். [[கா. ந. அண்ணாதுரை]], [[க. அன்பழகன்]], [[மு. கருணாநிதி]], [[என். வி. நடராஜன்]], [[சத்யவாணி முத்து]] உட்பட திமுக வினர் 117 சட்டமன்றத் தொகுதிகளிலும், 8 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டனர். ராஜகோபாலாச்சாரியின் சீர்திருத்த காங்கிரசு 55 சட்டமன்றத் தொகுதிகளிலும், 12 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. காமராஜரின் ஆட்சி காலத்தில் பல தமிழர்கள் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டதால், திமுகவின் தமிழ் தேசீயவாதம் சற்றே வலுவிழந்தது. எனவே திமுகவின் தேர்தல் அறிக்கையில் பொருளாதார பிரச்சனைகளுக்கும் இடமளிக்கப்பட்டது.<ref name="Lloyd I. Rudolph">{{cite journal | title=Urban Life and Populist Radicalism: Dravidian Politics in Madras| author=Lloyd I. Rudolph| journal=The Journal of Asian Studies| year=May 1961| volume=20|issue=3| pages=283–297| url=http://www.jstor.org/stable/2050816}}</ref><ref name="James R. Roach">{{Citation| last = James R. Roach| title = India's 1957 elections| journal = Far Eastern Survey| volume = 26| issue = 5| pages = 65–78| date = May| year = 1957| url = http://www.jstor.org/stable/3024537}}</ref><ref name="Manivannan">{{Cite journal| first = R.|last=Manivannan| title =1991 Tamil Nadu Elections: Issues, Strategies and Performance| journal = Economic and Political Weekly| volume = 27| issue = 4| pages = 164–170| publisher = Economic and Political Weekly| date = 25 January 1992| url =http://www.jstor.org/pss/4397536| accessdate = 20 January 2010}}</ref>
 
==முடிவுகள்==
மார்ச் 31 இல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 47 சதவிகித வாக்குகள் பதிவாகின.<ref name = '''results'''>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1957/StatRep_Madras_1957.pdf 1957 Madras State Election Results, Election Commission of India]</ref>
 
{| cellpadding="2" cellspacing="0" border="1" style="border-collapse: collapse; border: 2px #DEE8F1 solid; font-weight: bold; font-size: x-small; font-family: verdana"
! style="background-color:#CCCCCC; color:CCCCCC"|[[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]]
! style="background-color:#CCCCCC; color:CCCCCC" |இடங்கள்
! style="background-color:#CCCCCC; color:CCCCCC" |திமுக
! style="background-color:#CCCCCC; color:CCCCCC"|இடங்கள்
! style="background-color:#CCCCCC; color:CCCCCC"|மற்றவர்கள்
! style="background-color:#CCCCCC; color:CCCCCC"|இடங்கள்
|----
|காங்கிரசு
|151
|திமுக
|13
|காங்கிரசு சீர்திருத்தக் குழு
|9
|----
|
|
|
|
|இந்திய கம்யூனிஸ்ட்
|4
|----
|
|
|
|
|ஃபார்வார்டு ப்ளாக்
|3
|----
|
|
|
|
| பிரஜா சோஷ்யலிஸ்ட் கட்சி
|2
|----
|
|
|
|
|சோஷ்யலிஸ்ட் கட்சி
|1
|----
|
|
|
|
|சுயேட்சைகள்
|22
|----
| bgcolor=#CCCCCC|மொத்தம் (1957)
| bgcolor=#CCCCCC|151
| bgcolor=#CCCCCC|மொத்தம் (1957)
| bgcolor=#CCCCCC|13
| bgcolor=#CCCCCC|மொத்தம் (1957)
| bgcolor=#CCCCCC|41
|----
| bgcolor=#CCCCCC|மொத்தம் (1952)
| bgcolor=#CCCCCC|152
| bgcolor=#CCCCCC|மொத்தம் (1952)
| bgcolor=#CCCCCC|n/a
| bgcolor=#CCCCCC|மொத்தம் (1952)
| bgcolor=#CCCCCC|n/a
|}
 
காங்கிரசு 45% வாக்குகள் பெற்றது. திமுக 14 சதவிகிதமும் சீர்திருத்த காங்கிரசு 8 சதவிகிதமும் பெற்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாநில_சட்டமன்றத்_தேர்தல்,_1957" இலிருந்து மீள்விக்கப்பட்டது