ஜெட் ஏர்வேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 55:
==வரலாறு==
 
1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியன்று வாடகை விமான ஊர்தி இயக்கும் நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவப்பட்டது. இது 1993 ஆம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி குத்தகைக்கு எடுக்கப்பட்ட நான்கு [[போயிங் 737-700]] விமானங்களைக் கொண்டு இந்தியாவில் வர்த்தக ரீதியாக விமானப் போக்குவரத்து செயற்பாட்டைத் துவங்கியது. 19941994ஆம் ஆண்டு ஜனவரி சட்டத்தில் செய்யப்பட்ட ஒரு மாற்றத்தால் ஜெட் ஏர்வேஸ் நியமிக்கப்பட்ட விமான நிறுவன அந்தஸ்து கோரி விண்ணப்பிக்கத் தகுதி பெற்றது. இது 195 ஆம்1995ஆம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி வழங்கப்பட்டது. இது 2004 மார்ச் மாதம் [[ஸ்ரீ லங்கா]]விற்கு சர்வதேச செயற்பாடுகளைத் துவக்கியது. இந்த நிறுவனம் [[மும்பய் பங்கு இடையீட்டு அலுவலக]]த்தில் பட்டியல் இடப்பட்டிருந்தாலும், இதன் பங்குகளில் 80 சதம் (ஜெட் ஏர்வேஸின் தாய் நிறுவனமான, (மார்ச் 2007ல்) 10,017 ஊழியர்களைக் கொண்ட டெயில்விண்ட்ஸ் என்னும் நிறுவனத்தின் உடமையுரிமை வழி) நரேஷ் கோயல் என்பவரின் கட்டுப்பாட்டில் உள்ளது.<ref>[http://www.jetairways.com/Cultures/en-US/India/Investor+Relations/Overview/ ஜெட் ஏர்வேஸ் இண்டியா | முதலீட்டிற்கான வாய்ப்புகளை அறிந்து கொள்ளுங்கள், மூதலீட்டுப் பங்குகளின் அமைப்பு, பட்டியல் பதிவு மற்றும் பங்குக் குறியீடுகள்]</ref>
[[File:Jet.airways.a340.london.arp.jpg|thumb|left|2005வது ஆண்டு 1993-2007க்கான2007ஆம் ஆண்டுக்கான பணியாளர் உடையுடன் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் ஏர்பஸ் ஏ340-300ஈ]]
 
இதற்கு முன்னரே [[நரேஷ் கோயல்]] ஜெட்ஏர்(பிரைவேட்) லிமிடட் நிறுவனதின் உரிமையாளராக இருந்தார். இது வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு இந்தியாவில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் சேவையளித்து வந்தது. இவர் முழு சேவை அளிக்கும் ஒரு நியமிக்கப்பட்ட விமான நிறுவனமாக, அரசாங்கத்தால் நடத்தப்படும் [[இந்தியன் ஏர்லைன்ஸ்]] நிறுவனத்திற்குப் போட்டியாக ஜெட் ஏர்வேஸை நிறுவினார். 1953 ஆம் ஆண்டு, ஏர் கார்பொரேஷன்ஸ் ஆக்ட் (1953) என்னும் சட்டத்தின் மூலம் இந்தியாவின் அனைத்து முக்கிய விமானப் போக்குவரத்து வழங்குநர்களும் தேசிய உடமை ஆக்கப்பட்டதிலிருந்து அந்தச் சட்டம் நீக்கப்பட்ட 1994வது1994ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்தியன் ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் ஏகபோக உரிமை கொண்டிருந்தது.
 
[[File:Jet Airways San Francisco.jpg|thumb|right|சான் ஃபிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பணியாளர் உடையுடன் ஜெட் ஏர்வேஸ் போயிங் 777-300ஈஆர் ]]
 
ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் சஹாரா ஆகிய இரண்டு தனியார் விமான நிறுவனங்கள்தாம் 1990களின்1990ஆம் ஆண்டுகளின் ஆரம்ப கட்டங்களில் ஏற்பட்ட வணிகச் சரிவின்போது தொடர் நீடிப்பைக் கொண்டு நிலைத்திருந்தன. 20062006ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஜெட் சஹாராவை 500 மில்லியன் [[யூஎஸ் டாலர்]] விலைக்கு முழுவதும் பணமாக அளிக்கப்படும் ஒரு பேரத்தில் வாங்குவதாக ஜெட் ஏர்வேஸ் அறிவித்தது. இந்திய விமானப் போக்குவரத்து சரித்திரத்தில் இது மிகப் பெரும் பொறுப்பு ஏற்பாகும்.
இதன் விளைவாக நாட்டின் மிகப் பெரும்<ref>{{cite web | url = http://news.bbc.co.uk/2/hi/south_asia/4626810.stm | title = Indian airline Jet Airways is to buy rival carrier Air Sahara in a deal worth $500 m (£284 m). |date=2006-01-19 | publisher = BBC News}}</ref> விமானப் போக்குவரத்து நிறுவனம் உருவாகியிருக்கும்; ஆனால், இந்தப் பேரம் 2006 வருடம் ஜூன் மாதம் முறிந்தது.
 
2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி, ஏர் சஹாராவை 14.5 பில்லியன் [[ரூபாய்]]க்கு (யூஎஸ்$ 340 மில்லியன்) வாங்குவதற்கு ஜெட் ஏர்வேஸ் ஒப்புக் கொண்டது. ஏர் சஹாரா ஜெட்லைட் என்று மறுபெயரிடப்பட்டது. இது குறைந்த விலை மற்றும் முழுச் சேவை விமானப் போக்குவரத்து ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையிலானது என்று சந்தைப்படுத்தப்பட்டது. [[2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்]] ஜெட்லைட்டை முழுவதுமாக ஜெட் ஏர்வேஸுடன் ஒருங்கிணைக்கும் தனது திட்டத்தை ஜெட் ஏர்வேஸ் அறிவித்தது.<ref>[http://economictimes.indiatimes.com/News_by_Industry/JetLite_may_merge_with_Jet_Airways/articleshow/3400790.cms இந்த வருடம் ஜெட்லைட் ஜெட் ஏர்வேஸுடன் ஒருங்கிணையலாம்]</ref>
 
2008 ஆம்2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெட் ஏர்வேஸ் 1900 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்தியப் போக்குவரத்துத் துறை சரித்திரத்திலேயே இது மிகப் பெரும் அளவுப் பணி நீக்கமாக விளைந்தது.<ref>[http://timesofindia.indiatimes.com/Jet_Airways_lays_off_850_flight_attendants/articleshow/3596360.cms ஜெட் ஏர்வேஸ் 850 விமான பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குகிறது]</ref>
இருப்பினும், பிற்பாடு அந்த ஊழியர்கள் வேலைக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஜெட் ஏர்வேஸின் நிர்வாகத்துடன் தாம் இந்த முடிவை பகுப்பாய்வு செய்த பிறகு, நிர்வாகம் தனது முடிவை மறு ஆய்வு செய்ததாக பொது மக்களுக்கான விமானப் போக்குவரத்து அமைச்சர் [[ப்ரஃபுல் படேல்]] கூறினார். <ref>[http://economictimes.indiatimes.com/Praful_takes_credit_for_reversal_of_Jet_layoffs/articleshow/3607311.cms ஜெட் வேலை நீக்கம் பின்வாங்கப்பட்டதற்கான பெருமையை ப்ராஃபுல் பெறுகிறார்.]</ref><ref>[http://www.business-standard.com/india/storypage.php?tp=on&amp;autono=48132 பிசினஸ்-ஸ்டாண்டர்ட் ஜெட் ஏர்வேஸ் கட்டுரை]</ref>
 
2008 ஆம்2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெட் ஏர்வேஸும் அதன் போட்டியாளரான [[கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்]] நிறுவனமும் ஒப்பந்தம் ஒன்றை அறிவித்தனர். இது உள் நாடு மற்றும் சர்வதேச விமானங்கள் இரண்டிற்குமான ஒரே பயணச் சீட்டில் தொடர் பயணம் மேற்கொள்ள வழி வகுக்கும் கோட்-ஷேரிங், செலவீனத்தைக் குறைப்பதற்காக கூட்டு எரிபொருள் மேலாண்மை, பொதுவான நிலக் கையாளுமை, விமானப் பணிக் குழுவைக் கூட்டாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் மற்றும் ஒத்த விமானப் போக்குவரத்து நிரல்களை பங்கிட்டுக் கொள்வது ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டிருந்தது.<ref>[http://www.jetairways.com/Cultures/en-US/Kuwait/About+Us/Press+Room/Press+Releases/9W_IT.htm ஜெட் ஏர்வேஸும் கிங்ஃபிஷரும் உடன்படிக்கை மேற்கொள்கின்றன]</ref>
 
ஜெட் ஏர்வேஸ் 2009 ஆம்2009ஆம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி,குறைந்த விலையில் விமானப் பயணம் வழங்கும் மற்றொரு நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கனெக்டைத் துவங்கியது. இந்தப் புதிய விமான நிறுவனம், குறைந்த பயணி பளு காரணிகளின் பொருட்டு நிறுத்தப்பட்டு விட்ட ஜெட் ஏர்வேஸ் வழித்தடங்களுக்கான விமான ஊர்திகளை பயன்படுத்துகிறது.
இதுவும் ஜெட் ஏர்வேஸின் இயக்குநர் குறியீட்டையே பயன்படுத்துகிறது. ஜெட் ஏர்வேஸின் விமான ஊர்திகளை ஜெட் லைட்டிற்கு மாற்றம் செய்யும்போது, அவை இரண்டும் வெவ்வேறு இயக்கக் குறியீடுகளைக் கையாளுவதன் பொருட்டு பெற வேண்டிய ஒழுங்கு முறைமை அங்கீகாரங்கள் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைக் கருத்தில் கொண்டு ஜெட்லைட் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக புதிய ஒரு வர்த்தக குறியீட்டைத் துவக்குவதான முடிவு எடுக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.thehindubusinessline.com/2009/05/08/stories/2009050851921500.htm|title=Jet Airways’ low-fare service Konnect takes off today|publisher=The Hindu Business Line|accessdate=}}</ref>
 
2009 ஆம்2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி பல ஜெட் ஏர்வேஸ் விமானிகள் தங்களுக்கு சுகவீனம் என்று காரணம் கூறி வேலைக்கு பணிக்கு வராமல் பாவனையான ஒரு வேலை நிறுத்தத்தைத் துவங்கினர். "முந்தைய மாதத்தில் விமான நிறுவனம் இரண்டு மூத்த விமானிகளை பணி நீக்கம் செய்தமைக்கு" விமானிகள் "எதிர்ப்பு தெரிவிப்பதாக" இதற்கான காரணம் கூறப்பட்டது. <ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/8243264.stm ] விமான நிறுவன வேலை நிறுத்தம் பற்றிய பிபிசி செய்திக் கட்டுரை</ref>இந்தக் காரணத்தினால் 2009 ஆம்2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி, இந்த விமான நிறுவனம் 160க்கும் மேலான விமானப் பயணங்களை ரத்து செய்ய நேரிட்டது.<ref>[http://www.jetairways.com/EN/IN/Uploads/PDF/CancelFlight09Sep.pdf ] 20092009ஆம் ஆண்டு செப்டம்பர் 9மாதம் 9ஆம் அன்றுதேதியன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டன </ref> .
ஐந்து நாட்கள் நீடித்த இந்த வேலை நிறுத்தம் 20092009ஆம் ஆண்டு, செப்டம்பர் 13ம் தேதி முடிவுற்றது. நிறுவனத்தில் 400க்கும் மேற்பட்ட விமானிகள் சுகவீனம் என்று அறிவித்ததன் விளைவாக 800 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்திய ஊடக அறிக்கைகளின்படி இந்த வேலை நிறுத்தத்தால், விமான நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு $8 மில்லியன் நட்டம் ஏற்பட்டது. <ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/8252965.stm ]விமான நிறுவன வேலை நிறுத்தம் பற்றிய பிபிசி செய்திக் கட்டுரை</ref>
 
===சர்வதேச செயற்பாடுகள்===
 
ஜெட் ஏர்வேஸ் 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் [[சென்னை]]- [[கொழும்பு]] ஆகியவற்றிற்கு இடையிலான சர்வதேச செயற்பாடுகளை, அரசு அதனை அனுமத்தித்த பிறகு, துவங்கியது.
 
2005 ஆம்2005ஆம் ஆண்டு மே மாதம் [[மும்பய்]]-[[லண்டன்]] சேவையைத் துவக்கியது; 2005 ஆம்2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் [[சௌத் ஆஃப்ரிகன் ஏர்வேஸ்]] நிறுவனத்திலிருந்து உலர் குத்தகையில் பெறப்பட்ட புதிய [[ஏர்பஸ் ஏ340-300ஈ]] ஊர்தியுடன் [[டெல்லி]]-[[லண்டன்]] சேவையைத் துவக்கியது. [[அம்ரித்சர்]]-[[லண்டன்]] சேவைகள் 20062006ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் துவங்கின மற்றும் 20072007ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் [[அஹமதாபாத்]]-[[லண்டன்]] சேவையும் துவங்கியது. ஆனால், இவை முறையே 20082008ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 20092009ஆம் ஆண்டு ஜனவரியில் குறைவான பளு காரணிகளைச் சுட்டிக் காட்டி நிறுத்தப்பட்டன.
 
2007 ஆம்2007ஆம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி தனது [[டிரான்ஸ்-அட்லாண்டிக்]] [[வட அமெரிக்க]] செயற்பாடுகளுக்கு ஐரோப்பிய மையமாக [[ப்ரஸ்ஸல்ஸ் விமான நிலைய]]த்தை ஜெட் ஏர்வேஸ் அறிவித்தது. [[மும்பய்]]-[[ப்ரஸ்ஸல்ஸ்]]-[[நெவார்க்]] சேவையை 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் துவங்கியது. இதைத் தொடர்ந்து [[டெல்லி]]-[[ப்ரஸ்ஸல்ஸ்]]-[[டொரொண்டோ]] 2007ஆம் ஆண்டு செப்டம்பரும் [[சென்னை]]-[[ப்ரஸ்ஸல்ஸ்]]-[[நியூயார்க் சிடி]] 2007ஆம் ஆண்டு அக்டோபரும் துவங்கின.
[[மும்பய்]]-[[ப்ரஸ்ஸல்ஸ்]]-[[நெவார்க்]] சேவையை 2007 ஆகஸ்ட் துவங்கியது. இதைத் தொடர்ந்து [[டெல்லி]]-[[ப்ரஸ்ஸல்ஸ்]]-[[டொரொண்டோ]] 2007 ஆம் ஆண்டு செப்டம்பரும் [[சென்னை]]-[[ப்ரஸ்ஸல்ஸ்]]-[[நியூயார்க் சிடி]] 2007 அக்டோபரும் துவங்கின.
 
2008 ஆம்2008ஆம் ஆண்டு மே மாதம் தனது [[டிரான்ஸ்-பசிஃபிக்]] [[மும்பய்]]-[[ஷாங்காய்]]-[[சான்ஃபிரான்சிஸ்கோ]] சேவையையும், அதனைத் தொடர்ந்து 20082008ஆம் ஆண்டு அக்டோபரில் [[பெங்களூரு]]-[[ப்ரஸ்ஸல்ஸ்]] சேவையையும் துவக்கியது; பின்னர் 20092009ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த வழித்தடங்கள் [[உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவு]] மற்றும் குறைந்த பளுக் காரணிகளின் பொருட்டு நிறுத்தப்பட்டன.
 
 
20092009ஆம் வருடம்ஆண்டு முழுவதும் [[மத்திய கிழக்கு]] பகுதியில் புதிய பயண இலக்குகளை ஜெட் ஏர்வேஸ் சேர்த்துக் கொண்டேயிருந்தது. மேலும் தற்போதிருக்கும் சர்வதேச பயண இலக்குகளுடன் இந்தியாவில் கூடுதலான நகரங்களையும் இணைத்தது.
 
 
 
வரி 205 ⟶ 203:
|}
</center>
 
 
 
==நிறுவன அடையாளம்==
"https://ta.wikipedia.org/wiki/ஜெட்_ஏர்வேஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது