என்றீக்கே என்றீக்கசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹென்றிக்கே ஹென்றீக்கசு, என்றிக்கே என்றீக்கசு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
 
{{double image|right|Thambiran Vanakkam 1578.JPG|140|Kirisithiyani Vanakkam Cochin 1579.JPG|140|''தம்பிரான் வணக்கம்''|''கிரிசித்தியானி வணக்கம்''}}
தமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட அவர்தான் முதல் தமிழ் அச்சுப் புத்தகமான "தம்பிரான் வணக்கம்" என்னும் நூலை வெளியிட்டார். இதனால் இவர் தமிழ் அச்சுக்கலையின் தந்தை" எனப் போற்றப்படுகிறார். இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்டது தமிழ் மொழியே. நூல் பதித்த இடம் கொல்லம் என்றும், பதித்த நாள் [[அக்டோபர் 20]], [[1578]] என்றும் அந்நூலிலிருந்தே அறிகிறோம். தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய [[மொழி|மொழியில்]] எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கம்.
 
இவர் இறந்த பின்னர் இவரது உடல் [[தூத்துக்குடி]]யில் உள்ள "Our Lady of Snows Basilica" தேவாலயத்தில் புதைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/என்றீக்கே_என்றீக்கசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது