இருமப் படமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 3:
[[File:Canon PowerShot A95 - front and back.jpg|thumb|கானான் பவர் சாட் ஏ95 என்ற 'இ' னா வாங்கியின் முன்புறம் மற்றும் பின்புறம்.]]
பல கைக்கடக்கமான டிஜிடல் காமிராக்களில், அசையும் [[விடியோ
[[மேற்கத்திய]] சந்தைகளில் டிஜிடல் காமிராக்கள், தங்களை ஒத்த [[35 எம்எம் ஃபிலிம் ]](படச் சுருள்) புகைப்படக் கருவிகளை விட அதிகம் விற்கின்றன.<ref>{{cite web |url=http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2006/01/11/AR2006011102323.html |title=Nikon Says It's Leaving Film-Camera Business| accessdate=2007-02-23 | date=2006-01-12 | publisher=Washington Post}}</ref>
வரிசை 9:
ஒரு படச்சுருள் புகைப்படக் கருவியால் செய்ய முடியாதவற்றையும் டிஜிடல் காமிராவால் செய்ய முடியும்: பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களை உடனடியாக திரையில் காட்டுவது, ஆயிரக்கணக்கான பிம்பங்களை ஒரு சிறிய ஒற்றை நினைவகத்தில் சேமித்து வைப்பது, ஒரு காட்சியை ஒலியுடன் பதிவு செய்வது மற்றும் நினைவகத்தின் இடத்தை அதிகரிக்க பிம்பங்களை நீக்குவது போன்றவை.
சிலவற்றில் [[க்ராப் பிக்சர்ஸ்]]முறையில் பிம்பங்களை செதுக்க இயலும்; மேலும், ஒரு பிம்பத்தை வெட்டித் தொகுப்பதற்கான [[இமேஜ் எடிட்டிங்]] அடிப்படை வேலைகளையும் செய்ய முடியும்.
அடிப்படையாக, ஒரு [[படச்சுருள் புகைப்படக் கருவி]]யைப் போலவேதான் லென்ஸ் எனப்படும் ஒரு விழி வில்லை மற்றும் பிம்பத்தின் மீது ஒளியைச் செலுத்தி அதைப் பதிவு செய்யும் கருவியில் பதிப்பிக்க ஒரு மாறுபடக்கூடிய டயாஃப்ரம் ஆகியவை கொண்டு இவையும் இயங்குகின்றன.
ஒரு புகைப்படக் கருவியில் உள்ளதைப் போலவே டயாஃப்ரம் மற்றும் ஒரு ஷட்டர் இயக்க முறை ஆகியவற்றின் கூட்டு இயக்கம் மூலமாக பிம்பதின்மேல் சரியான அளவு ஒளி பதிவு செய்யப்படுகிறது; இதில் உள்ள ஒரே வேறுபாடு என்னவென்றால், பிம்பத்தை எடுக்கும் சாதனம் வேதியியல் அல்லாது மின்னணு (எலெக்ட்ரானிக்) சார்ந்தது என்பதுதான்.
வரிசை 15:
[[பிடிஏ
[[ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்]] மற்றும் இதர [[அஸ்ட்ரானாமிகல்]] சாதனங்கள் விசேஷமான டிஜிடல் காமிராக்களில் குறிப்பான சாதனங்கள்.
வரி 29 ⟶ 28:
இவற்றில் [[மோஷன் பிக்சர்]] (அசையும் படம்) எடுக்கும் திறனும் குறைந்த அளவில் இருக்கலாம்.
காம்பேக்ட் காமிராக்கள் பெரும்பாலும் [[மாக்ரோ]] திறன்கள் கொணடிருக்கும், ஆனால் இவற்றில் [[ஜூம்]] செய்யும் வசதி இருந்தால், பொதுவாக அது [[ப்ரி்ட்ஜ்]] மற்றும் [[டிஎஸ்எல்ஆர்]] காமிராக்களில் உள்ளதை விடக் குறைவாகவே இருக்கும். சாதாரணமாக, இவற்றி்ல் ஒளி வேறுபாட்டை கணிக்கும் [[ஆட்டோஃபோகஸ் ]]அமைப்பு இருக்கும். இது லைவ் ஃபீட் ப்ரிவ்யூவிலிருந்து வரும் பிம்பம் பற்றிய தரவுகளை முதன்மையான பிம்பத்திற்கு மாற்றி, விழிவில்லையை சரியாக குவிமையப்படுத்துகிறது.
அநேகமாக இத்தகைய புகைப்படக் கருவிகளில் விழி வில்லைகளின் உள்ளே கிட்டத்தட்ட-நிசப்தமான ஒரு [[லீஃப் ஷட்டர்]] பொருத்தப்பட்டருக்கும்.
இவற்றின் விலையைக் குறைக்கவும், வடிவத்தைச் சிறிதாக்கவும், இவை 6 எம்எம் மூலை விட்டம், அதாவது 6க்கு இணையான ஒரு [[க்ராப் ஃபாக்டர்]], அளவே உள்ள பிம்பம் உணர் கருவி (இமேஜ் சென்சார்)யையே பயன்படுத்துகின்றன.
▲இவற்றின் விலையைக் குறைக்கவும், வடிவத்தைச் சிறிதாக்கவும், இவை 6 எம்எம் மூலை விட்டம், அதாவது 6க்கு இணையான ஒரு [[க்ராப் ஃபாக்டர்]], அளவே உள்ள பிம்பம் உணர் கருவி (இமேஜ் சென்சார்)யையே பயன்படுத்துகின்றன. இதனால், குறைந்த ஒளியில் படமெடுக்கும் திறன் இவற்றில் குறைவாகவே இருக்கும். மேலும், பின்புலத்தின் ஆழம், அருகில் இருக்கும் பொருட்களை குவிமையப்படுத்தும் திறன், சிறிய நுணுக்கங்கள் ஆகியவையும், பெரிய இமேஜ் சென்சார்களை உபயோகிக்கும் புகைப்படக் கருவிகளை விடக் குறைவாகவே இருக்கும்.
==ப்ரிட்ஜ் காமிராக்கள்==
வரி 43 ⟶ 39:
''ப்ரிட்ஜ்''
பெரும்பான்மையான காம்பேக்டுகளைப் போல, இதிலும் பிம்பத்தை ஃபிரேம் செய்வதற்கு [[லைவ் ப்ரிவ்யூ]] பயன்படுத்தப்படுகிறது.
ஒளி வேறுபாட்டைக் கண்டுணரும் கான்ட்ராஸ்ட்-டிடெக்ட் அமைப்பின் மூலம்தான் [[ஆடோஃபோகஸ்]] செய்யப்படுகிறது. ஆனால், சிறந்த முறையில் இயக்குவதற்கு லகுவாக நிறைய ப்ரிட்ஜ் காமிராக்களில் கையால் இயக்கும் வசதி கொண்ட ஒரு ஃபோகஸ் முறையும் உண்டு.
[[File:s9000.jpg|thumb|ஃப்யூஜி ஃபிலிம் ஃபைன்பிக்ஸ் எஸ்9000.]]
பெரும் வடிவத்துடன் சிறிய லென்ஸ் இணைந்துள்ள காரணத்தினால், இவற்றில் பல காமிராக்களில் மிகவும் விசேஷமான அம்சங்கள், அதாவது பெரும் அளவில் ஜூம் செய்யும் வசதி மற்றும் விரைவான அபெர்ச்சர்கள் கொண்ட விழி வில்லைகள் உண்டு. இதனால், விழி வில்லைகளை மாற்ற இயலாத வசதியின்மை ஒரளவிற்கு ஈடு செய்யப்படுகிறது. இதற்கு ஒரு மிகச் சரியான உதாரணம் [[பானாசோனிக் எஃப்இஜட்50ல்
▲பெரும் வடிவத்துடன் சிறிய லென்ஸ் இணைந்துள்ள காரணத்தினால், இவற்றில் பல காமிராக்களில் மிகவும் விசேஷமான அம்சங்கள், அதாவது பெரும் அளவில் ஜூம் செய்யும் வசதி மற்றும் விரைவான அபெர்ச்சர்கள் கொண்ட விழி வில்லைகள் உண்டு. இதனால், விழி வில்லைகளை மாற்ற இயலாத வசதியின்மை ஒரளவிற்கு ஈடு செய்யப்படுகிறது. இதற்கு ஒரு மிகச் சரியான உதாரணம் [[பானாசோனிக் எஃப்இஜட்50ல் ]]உள்ள விழி வில்லையாகும்.இது 35-420 எம்எம்முக்கு இணையான 1:2.8-3.7 அபெர்ச்சர் கொண்ட ஒரு விழி வில்லை. இதைப் போல மிகுந்த சிறப்பம்சங்களை உடைய ஒரு விழிவில்லை தனது பணியிலிருந்து [[வழுவுதல்களைக்]] குறைப்பதற்காக, இவற்றில் மிகவும் நுணுக்கமான கட்டமைப்புகள் உள்ளன. இதில் பல [[ஆஸ்ஃபெரிக்]] தனிமங்கள் மற்றும் அநேகமாக அனாமலஸ்-[[டிஸ்பர்ஷன்]] கண்ணாடி போன்றவை, உபயோகிக்கப்படுகின்றன.
தமது சிறிய சென்சார்களின் குறைந்த உணர்வு நுகர் திறனுக்கு
இவை டிஜிடல் எஸ்எல்ஆர் காமிராக்களைப் போலவே தோற்றம் அளிப்பதால், சில சமயங்களில் இவை அவற்றோடு குழப்பப்பட்டு டிஜிடல் காமிரா என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.
ப்ரிட்ஜ் காமிராக்களில் டிஎஸ்எல்ஆரில் இருப்பதைப் போன்ற ரிஃப்ளெக்ஸ் வ்யூயிங் அமைப்பு கிடையாது. (சில வகைகளில், ஒய்ட் ஆங்கிள் அல்லது டெலிஃபோட்டோ க்ன்வர்டர்கள் இத்துடன் இணைக்கப்படக் கூடும் என்றாலும்), இவை (மாற்ற முடியாத), நிலைப்படுத்தப்பட்ட விழி வில்லைகள் கொண்டுதான் இதுவரை வந்துள்ளன. பொதுவாக, ஒளிக்காட்சிகளை இதில் ஒலியுடன் பதிவு செய்யலாம், இதில் லிக்விட் க்ரிஸ்டல் டிஸ்பிளே அல்லது [[எலெக்ட்ரானிக் வ்யூ ஃபைண்டர்]] (ஈவிஎஃப்) மூலமாகப் பார்த்து காட்சியமைப்பு செய்யப்படுகிறது.
பொதுவாக, இவை ஒரு உண்மையான டிஜிடல் எஸ்எல்ஆரை விட மெதுவாக இயங்குபவைதாம். ஆனாலும், இவற்றில் பிம்பத்தின் தரம் (தேவையான ஒளியுடன்)சிறந்து விளங்கும். மேலும், இவை டிஎஸ்எல்ஆரை விட கைக்கடக்கமாகவும், லேசானதாகவும் இருக்கும். இதில் உயர்-முனை மாதிரிகள், தாழ்-முனை மற்றும் இடைப்பட்ட நிலைகளில் உள்ள டிஎஸ்எல்ஆருக்கு இணையான ரெசொல்யூஷன்களைக் கொண்டுள்ளன. இவற்றில் பல காமிராக்கள், பிம்பங்களை [[ரா இமேஜ் ஃபார்மட்]]டில் (கச்சா பிம்ப வடிவம்)சேமித்து வைக்கும் அல்லது அவற்றை பண்படுத்தி [[ஜேபிஈஜி]] வடிவில் ஒடுக்கும் அல்லது இவை இரண்டையுமே செய்யும் திறன் உடையவையாக இருக்கும்.
இவற்றில் பெரும்பான்மையானவை டிஎஸ்எல்ஆர்களில் இருப்பதைப் போன்ற உள்ளிருப்பான ஒளிவீச்சுக் கருவிகளைக் கொண்டுள்ளன.
==டிஜிடல் சிங்கிள் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் காமிராக்கள்==
வரி 74 ⟶ 65:
இந்தக் காமிராக்கள் மற்ற வகைக் காமிராக்களை விட பெரிய அளவிலான சென்சார்களை, உதாரணமாக, 18 எம்எம் முதல் 36 எம்எம் விட்டம் வரை, மற்றும் 2,1.6 அல்லது 1 [[க்ராஃப் ஃபாக்டர்]],
இதனால் ஒரு குறிப்பிட்ட அபெர்ச்சரில், பெரும் அளவிலான குறைந்த [[பின்புல ஆழம்]] மற்றும் குறைந்த ஒளியிலும் சிறப்பாகச் செயல்படும் திறைனை இவை பெறுகின்றன.
வரி 110 ⟶ 101:
விடியோ காமிராக்களைப் போல் அல்லாது, லைன்-ஸ்கேன் காமிராக்கள் அடுக்கு வரிசையல்லாது, ஒரு ஒற்றை வரிசை [[பிக்சல் சென்சார்]]களைப் பயன்படுத்துகின்றன.
இந்த லைன்-ஸ்கேன் காமிராவிலிருந்து வரும் தரவுக்கு ஒரு குறிப்பிட்ட அலைவரிசை உண்டு. காமிரா ஒரு வரியை சோதிக்கும், சிறிது காத்திருக்கும், பிறகு மீண்டும் சோதிக்கும்.
இவ்வாறு லைன்-ஸ்கேன் காமிராவிலிருந்து பெறப்படும் தரவை ஒரு கணினி மூலம் பண்படுத்தி ஒற்றைப் பரிமாணம் கொண்ட வரித்தரவு ஒன்று பெறப்பட்டு அதன் மூலம் இரட்டைப் பரிமாணம் கொண்ட ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு பெறப்பட்ட இரட்டைப்
வரி 135 ⟶ 126:
டிஜிடல் காமிராவை உள்ளடக்கிய மொபைல் ஃபோன்
வரி 151 ⟶ 142:
என்சி2000 மற்றும் கோடக் டிசிஎஸ் தொடர் போன்ற பல ஆரம்ப காலத் தொழில்முறை எஸ்எல்ஆர் காமிராக்களும் 35 எம்எம் ஃபிலிம் காமிராக்களிலிருந்து உருவாக்கப்பட்டவைதாம். அப்போதைய தொழில் நுட்பத்தின்படி, ஒரு டிஜிட்டல் "பின்புற"த்தைப் பொருத்துவதை விட, படச்சுருள் காமிராக்களை பெரிய, பருமனான (அதாவது அசல் காமிராவை விடவும் பெரியதான)டிஜிடல் யூனிட்டுகள் மீது பொருத்துவது என்பதே கடைப்பிடிக்கப்பட்டது. இவை தொழிற்சாலையிலேயே உருவாக்கப்பட்ட காமிராக்கள். சந்தையில் விற்கப்பட்ட பின் செய்யப்பட்ட மாற்றங்கள் அல்ல.
இதில் ஒரு குறிபபிடத்தக்க விதிவிலக்கு [[நிகான் ஈ2]]. இதன் பிறகு [[நிகான் ஈ3 ]]வந்தது. இவற்றில் 35 எம்எம் வடிவமைப்பை 2/3 சிசிடி சென்சாராக மாற்றுவதற்கு கூடுதல் ஆப்டிக்ஸ் பயன்படுத்தப்பட்டன.
சில 35 எம்எம் காமிராக்களில் அவற்றின் உற்பத்தியாளரால் அமைக்கப்பட்ட[[ டிஜிடல் காமிரா பின்புறங்கள்]] இருந்திருக்கின்றன. இதற்கு லெயிகாவை குறிப்பாக உதாரணம் காட்டலாம்.
[[மீடியம் ஃபார்மட்]] மற்றும் [[லார்ஜ் ஃபார்மட்]] காமிராக்கள் (அதாவது 35எம்எம் விட அதிகமான புகைப்படச் சுருளை உபயோகிப்பவை) குறைவான அளவில் உற்பத்தி செய்யப்படுபவை. உதாரணமாகக் கூறப்படும் டிஜிடல் பின்புறம் கொண்ட இவற்றின் விலை $10,000க்கும் அதிகமானது.
இவை கையிறுக்கப் பிடிகள், படச்சுருள் பின்புறங்கள், வைண்டர்கள், மற்றும் தேவைக்கேற்ப தனியாகப் பொருத்திக் கொள்ளப்படக் கூடிய விழி வில்லைகள் என்று தனித்தனியான பகுதிகளைக் கொண்டவையாக இருந்தன.
இந்தப் பின்புறங்கள் பயன்படுத்தும் மிகப் பெரிய விழி வில்லைகளின் காரணமாக, பிம்பத்தின் அளவுகள் மிகவும் அதிகமானது.
வரி 179 ⟶ 162:
கூரிய உணர் தனிமங்களின் வரிசையிலிருந்து கிடைக்கப் பெறும் குறிகளை எண்ணியல் மரபில் அசையாத படங்களாக மாற்றும் காலம் தொட்டே ஸ்கேனர்கள் வழியாக பிம்பங்களை டிஜிட்டலாக்குவது மற்றும் ஒளிக்காட்சிகளையும் டிஜிட்டலாக்குவது என்பது தொடங்கி விட்டது.
1961ஆம்
</ref>
நியூ யார்க்கில் உள்ள ஃபிலிப்ஸ் லேப்ஸ் சார்ந்த [[எட்வர்ட் ஸ்டுப்]], [[பயட்டர் கேச்]] மற்றும் [[ஜோல்ட் ஷிலக்யி]] ஆகியோர்
"ஆல் சாலிட் ஸ்டேட் ரேடியேஷன் இமேஜர்ஸ்" என்பதற்கான ஒரு உரிமம் வேண்டி
வரிசை மற்றும் பத்தி வாரியாக இணைக்கப்பட்ட இரண்டு டெர்மினல் சாதனங்கள் போன்று வடிவமைக்கப்பட்ட ஒரு கபாசிடருடன் இணைக்கப்பட்ட ஃபோடோடிகோடுகளின் அடுக்கு வரிசையான ஒளிப் பிம்பம் ஒன்றை பெறுவதற்கும், சேமிப்பதற்குமான இலக்காக அதை அமைத்தனர்.
இதற்கான யூஎஸ்
1972ஆம் ஆண்டு, டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் பொறியாளர் [[விலிஸ் அட்காக் ]]படச் சுருள் இல்லாத ஒரு புகைப்படக் கருவியின் வடிவமைப்பிற்கான உரிமத்தை கோரினார். ஆனால், அந்தப் புகைப்படக் கருவி அமைக்கப்பட்டதா என்று தெரியவில்லை.<ref name="digicamhistory_1970s">{{Cite patent|US|4057830}} மற்றும் {{Cite patent|US|4163256}} 1972ஆம் ஆண்டில் கோரப்பட்டாலும் 1976 மற்றும் 1977ஆம் ஆண்டில்தான் அளிக்கப்பட்டன. {{cite web|url=http://www.digicamhistory.com/1970s.html|title=1970s|accessdate=2008-06-15}}</ref>
டிஜிடல் காமிராவை உருவாக்கும் முதல் முயற்சியாகப் பதிவு செய்யப்பட்டது ஈஸ்ட்மேன் கோடக்கில் ஒரு பொறியாளராக இருந்த [[ஸ்டீவன் சாசன்]] 1975ம் ஆண்டு செய்ததுதான்.<ref>{{cite web | url = http://www.womeninphotography.org/Events-Exhibits/Kodak/EasyShare_3.html | work = Women in Photography International | title = Digital Photography Milestones from Kodak | accessdate = 2007-09-17}}</ref>
அது 1973ஆம்
அந்தக் காமிரா 8 பவுண்டு (3.6 கிலோ) எடை கொண்டிருந்தது. ஒரு ஒளி நாடாவில் கருப்பு வெள்ளைப் படங்களைப் பதிவு செய்தது. 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
===அனலாக் எலெக்ட்ரானிக் காமிராக்கள்===
வரி 199 ⟶ 182:
1981ஆம் ஆண்டு [[சோனி மவிகா]] காந்தப்புலன் ஒளிக்காட்சி புகைப்படக் கருவி (மேக்னடிக் விடியோ காமிரா) ஒன்றிற்கு செய்முறை விளக்கம் செய்து
பின்னாளில் மவிகாவின் பெயருடன் வரத்துவங்கிய சோனியின் காமிராக்களுடன் இதைக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
இது ஒரு அனலாக் காமிரா. இது ஒரு ஒளிநாடா இயந்திரம் செய்வதைப் போல பிக்சல் குறிகளை கூரியதான அளவுகளில் மாற்றாமலேயே தொடர்ந்து பதிவு செய்தது; தொலைக்காட்சி-போன்ற குறிகளை
{{cite book
| title = Image sensors and signal processing for digital still cameras
வரி 213 ⟶ 196:
| url = http://books.google.com/books?id=UY6QzgzgieYC&pg=PA5&dq=sony+mavica+analog&lr=&as_brr=3&ei=WhxiSpvkG4nokATQg7iiDg
}}</ref>
சுருக்கமாகச் சொன்னால், இது ஒற்றை ஃபிரேம்களை, 50 சதம் ஃபீல்டு முறையிலும் 25 சதம் டிஸ்க் ஃபிரேம் முறையிலும் பதிவு செய்த ஒரு விடியோ படக் காமிராவாகும். இதன் படத்தரம் அப்போதிருந்த தொலைக்காட்சிகளில் காணப்பட்ட படத்தரத்திற்கு
1986ஆம்
யுனைடட் ஸ்டேட்ஸில் இந்த வகை காமிராக்களைப் பயன்படுத்தி முதன் முறையாக செய்தியறிக்கையில் படங்களை வெளியிட்ட பத்திரிகை யூஎஸ்ஏ டுடே. இது உலக கால்பந்து போட்டித் தொடரின்போது அவ்வாறு செய்தது.
அனலாக் காமிராக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாமல் போனதற்கு பல காரணிகள் இருந்தன: அவை ([[$]]20,000க்கு மேற்பட்ட) அதன் விலை, படச் சுருளுடன் ஒப்பிடுகையில் பிம்பத்தின் மோசமான தரம் மற்றும் வாங்கும் வசதிக்கேற்ற முறையில் இதற்கான அச்சு இயந்திரங்கள் கிடைக்காது இருந்தது ஆகியவையாகும்.
இதில் புகைப்படங்களை எடுத்து அவற்றை அச்சிடுவதற்கு ஃபிரேம் கிரேபர் போன்ற ஒரு கருவியை வாங்குவது என்பது ஒரு சராசரி நுகர்வோரின் வாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டதாக
பின்னாளில் இந்த "விடியோ ஃபிளாப்பியை" திரையில் காண்பதற்கு பல கருவிகள் கிடைக்கப் பெற்றன, ஆனால் அவை ஒரு முறைப்படுத்தப்பட்ட கணினிக் கருவியாக உருவாகவில்லை.
வரி 225 ⟶ 208:
ஆரம்பத்தில் இதை செய்தி ஊடகத்தார் மட்டுமே பயன் படுத்தினர், காரணம் அதன் பயன், மற்றும் தொலைபேசிக் கம்பி வழியாக பிம்பங்களை அனுப்புகிற வசதி ஆகியவை இதன் விலையை ஈடுகட்டுவதாக இருந்தது.
பிம்பத்தின் குறைவான தரத்தை, செய்தித்தாள் வரைவியலின் குறைவான ரெசொல்யூஷன் சரி செய்து விட்டது. செயற்கைக் கோள் இணைப்பு இல்லாமல் இப்படி பிம்பங்களை அனுப்பும் திறன்,
வரி 232 ⟶ 215:
நுகர்வோருக்காக சந்தையில் முதன் முதலில் விற்பனைக்கு வந்த அனலாக் காமிரா
இதே வருடத்தில் உருவாக்கப்பட்ட குறிப்பிடத்தக்க ஒரு அனலாக் காமிரா [http://imaging.nikon.com/products/imaging/technology/cousins/cousins16-e/ நிகான்க்யூவி-1000சி]. பொது மக்களின் பயன்பாட்டிற்காக அன்றி பத்திரிகையாளர்களுக்கான காமிராவாக உருவாக்கப்பட்ட இது ஒரு சில நூறுகள் மட்டுமே விற்பனையானது.
இது பிம்பங்களை [[கிரேஸ்கேலில்]] பதிவு செய்தது. செய்தித் தாளில் இதை அச்சிட்டபோது படத்தின் தரம் படச்சுருள் காமிராக்களின் தரத்தை ஒத்திருந்தது.
வரி 243 ⟶ 226:
[[File:Capas-d1.jpg|thumb| 1999 வருடத்திய டிஜிடல் காமிரா நிகான் டி1 ]]
பிம்பங்களை ஒரு கணினிக் கோப்பாக பதிவு செய்த நிஜமான முதல் டிஜிடல் காமிரா
முதல் முறையாக வணிக ரீதியாக கிடைக்கப் பெற்ற டிஜிடல் காமிரா
இது ஒரு சிசிடி [[இமேஜ் சென்சார்]] பயன்படுத்தி, படங்களை டிஜிடல் முறையில் சேமித்து படங்கள் இறக்கிக் கொள்ளப்படும் விதத்தில் ஒரு கணினியில் நேரடியாக இணைக்கப்பட்டு இருந்தது.<ref>{{cite web | title = 1990 | work = DigiCam History Dot Com | url = http://www.digicamhistory.com/1990.html | accessdate = 2007-09-17}}</ref><ref>{{cite web | title = Dycam Model 1: The world's first consumer digital still camera | work = DigiBarn computer museum | url = http://www.digibarn.com/collections/cameras/dycam-model1/index.html}}</ref><ref>கரோலின் கூறினார்,, "டிகாம் மாடல் 1: கையோடு கொண்டு செல்லக் கூடிய முதல் டிஜிடல் ஸ்டில் காமிரா", ''மாக்வீக்'' , vol. 4, எண். 35, அக்டோபர் 16, 1990, ப. 34.</ref>
1991ஆம்
1.3 மெகாபிக்சல் சென்சாரை உபயோகித்த இதன் விலை $13,000.
1988ஆம்
நுகர்வோருக்கான முதல் டிஜிடல் காமிரா 1995ஆம்
▲1988ஆம் வருடம் முதல் [[ஜேபிஈஜி]] மற்றும் [[எம்பிஈஜி ]]ஆகியவை முறைப்படுத்தப்பட்டவுடன் டிஜிடல் படிவத்திற்கான மாற்றம் எளிதானது. இது பிம்பம் மற்றும் ஒளிக்காட்சிக் கோப்புகளை சேமிப்பதற்காக அவற்றை ஒடுக்குவதை அனுமதித்தது. பின்புறத்தில் லிக்விட் க்ரிஸ்டல் டிஸ்பிளே கொண்ட,
▲நுகர்வோருக்கான முதல் டிஜிடல் காமிரா 1995ஆம் வருடத்திய [[காசியோ ]][[க்யூவி-10]] ஆகும். [[காம்பேக்ட் ஃபிளாஷ்]] பயன்படுத்திய முதல் காமிரா 1996ஆம் வருடத்திய [[கோடக் டிசி -25.]]
பயன்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு குறைந்த (அனலாக் அல்லது டிஜிடல்) ரெசொல்யூஷன் கொண்டிருந்த காமிராக்களே நுகர்வோர் சந்தைக்கான காமிராக்களாக இருந்தன.
1997ஆம்
முதன் முறையாக [[விடியோ]] பத்திகளை பதிவு செய்யும் திறன் கொண்டிருந்த காமிரா
1999ஆம் ஆண்டு
இந்தக் காமிரா நிகான்-எஃப் மௌண்ட் விழி வில்லைகளையும் பயன்படுத்தியது. இதனால், புகைப்பட நிபுணர்கள் ஏற்கனவே தங்களிடம் இருந்த பலவிதமான விழி வில்லைகளையும் பயன்படுத்த முடிந்தது.
வரி 295 ⟶ 277:
தொழில் நுட்பம் முன்னேறி விட்டதால், விலைகள் வெகுவாக இறங்கி விட்டன.
ஒரு டிஜிடல் காமிராவின் விலையை மதிப்பிடும்போது "ஒரு டாலருக்கு பிக்சல்கள்" என்ற கணக்கின் அடிப்படையில் பார்த்தால், [[மூர்'ஸ் லா]]வின்படி சந்தைக்கு வருகின்ற ஒவ்வொரு புதிய டிஜிடல் காமிராவிலும் ஒரு டாலரால் பெறக் கூடிய பிக்சல்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் போகிறது.
காமிராக்களின் விலையை இது போலக் கணிப்பது
| url = http://news.softpedia.com/news/Digital-Lens-Flares-43923.shtml
| title = More on digital cameras
வரி 309 ⟶ 291:
மேலும், சென்சார் உற்பத்தியாளர்கள் சாத்தியமான எல்லா அளவுகளிலும் அதை உற்பத்தி செய்வதில்லை, ஆனால், அவற்றின் அளவுகளை உயர்த்துவதில் ஈடுபடுகிறார்கள்.
உதாரணமாக, 2007ஆம்
வணிக முறையில் டிஜிடல் காமிராக்களில் பயன்படுத்தப்படும் சென்சார்களின் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வரி 621 ⟶ 603:
[[File:Partly disassembled Lumix digital camera.jpg|thumb|
இந்த டிஜிடல் காமிராவின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டுள்ளது.
(வலது கீழாக உள்ள) விழி வில்லை அசெம்பிளி ஓரளவு
வரி 629 ⟶ 611:
இதில் முதலாவது ''சிங்கிள் ஷாட்''
இத்தகைய சிங்கிள் ஷாட் கேப்சர் முறைகள் [[பேயர் ஃபில்டர் ]]மொசைக் கொண்ட ஒரு சிசிடி அல்லது ஒரு பீம் ஸ்ப்ளிட்டரின் வழியே அதே பிம்பத்திற்கு வெளிப்படும் தனித்தனியான மூன்று [[இமேஜ் சென்சார்]]கள் கொண்டவையாகும். இவை [[முதன்மை சேர்க்கை நிறங்கள்]] (சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகியவை) ஒவ்வொன்றிற்கும் ஒன்று என
இரண்டாவது முறை ''மல்டி ஷாட்''
மல்டி ஷாட் உத்தியை பிரயோக்கிக்கவும் பல முறைகள் இருக்கின்றன.
இவற்றில் முதலில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது நிறச் சேர்க்கை தகவல்களைப் பெறுவதற்காக (மீண்டும் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகியவைதாம்)
மல்டி ஷாட் முறையின் மற்றொரு வகை ஒரு பேயர் ஃபில்டருடன் ஒரு சிசிடியை பயன்படுத்தியது. ஆனால், உண்மையில், இது குவிமையப் பரப்பில் சென்சார் சில்லுவின் இடத்தை மாற்றுவதாகத்தான் இருந்தது. இதனால், சிசிடி அனுமதிப்பதற்கும் அதிகமான அளவில் ரெசொல்யூஷனைப் பெற முடிந்தது.
மூன்றாவது வகையில் சில்லுவில் பேயர் ஃபில்டர் அல்லாமல் முதல் இரண்டு வகைகளும் இணைக்கப்பட்டன.
வரி 642 ⟶ 624:
இந்த மூன்றாவது முறைக்குப் பெயர் ''ஸ்கேனிங்''
இவற்றின் ''லீனியர் '' அல்லது ''ட்ரை-லீனியர்'' சென்சார்கள் ஃபோட்டோசென்சார்களின் ஒரு ஒற்றை வரிசையையே பயன்படுத்தின; அல்லது மூன்று நிறங்களுக்கு மூன்று வரிசைகளைப் பயன்படுத்தின.
சில முறைகளில், காமிரா முழுவதையுமே சுற்றுவதன் மூலம் ஸ்கேனிங் செய்யப்பட்டது; ஒரு டிஜிடல் [[ரொடேடிங் லைன் காமிரா]]வில் மிகுந்த அளவில் மொத்த எண்ணிக்கையில் ரெசொல்யூஷன்கள் கிடைக்கப்பெறும்.
வரி 713 ⟶ 695:
அச்சுப்பொறியுடன் ஒருங்கிணைந்த ஒரு டிஜிடல் காமிராவை, பொலராய்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் புகைப்படத்தின் ஒரு சிறிய அச்சிட்ட பிரதி கிடைக்கப்பெறுகிறது.
இது ஆரம்ப காலத்தில் போலராய்டால்
வரி 723 ⟶ 705:
காமிராவில் இருக்கும் பித்தான்கள் அல்லது நிரல்கள் எந்தப் புகைப்படம் என்று தெரிவு செய்யவும், ஒரு தெரிவிலிருந்து மற்றொன்றிற்குச் செல்லவும், அல்லது தானியங்கி முறையில் தொலைக்காட்சியில் ஒரு "படக் காட்சியை" அனுப்பவும் உதவுகின்றன.
[[ஹெச்டிஎம்ஐ]], பல உயர்-முனை டிஜிடல் காமிரா உற்பத்தியாளர்களால்
2008ஆம்
[[எம்ஹெச்எல்]] என்னும் நுட்பம் 1080பி ரெசொல்யூஷன் வரையிலான படங்களை ஒரு ஒளிக் கற்றையாக அனுப்புகிறது. மேலும், அது ஹெச்டிஎம்ஐக்கு ஒத்து வருவதாகவும் உள்ளது.<ref>{{cite news |title=Mobile High-Definition Link Technology Gives Consumers the Ability to Link Mobile Devices to HDTVs with Support for Audio and Video |publisher=Silicon Image |url=http://www.siliconimage.com/news/releasedetails.aspx?id=480 |date=January 7, 2008 |accessdate=2009-01-15}}</ref>
வரி 792 ⟶ 774:
[[அடோப் சிஸ்டம்ஸ்]] [[டிஎன்ஜி]] என்னும் வடிவத்தை வெளியிட்டுள்ளது. இந்த ஆதாய உரிமை தேவைப்படாத இலவச கச்சா பிம்ப வடிவம் குறைந்த பட்சம் 10 காமிரா உற்பத்தியாளர்களால் ஏற்கப்பட்டுள்ளது.
ஆரம்ப காலங்களில் கச்சா கோப்புக்கள் விசேஷமான [[படத் தொகுப்பு]] நிரல்களில்தான் பண்படுத்தப்பட வேண்டியிருந்தன. ஆனால், காலப் போக்கில், கூகிளின் [[பிகாசா]] போன்ற அதிக அளவில் பயன்படுத்தப்படும் பல நிரல்களில் கச்சா பிம்பங்களுக்கான ஆதரவு நிலை கிடைக்கப்பெற்று விட்டது.
திரைப்படங்களுக்கான வடிவங்கள் [[ஏவிஐ]], [[டிவி]], [[எம்பிஈஜி]],(அதிகமாக அசையும் ஜேபிஈஜியை கொண்டுள்ள) [[எம்ஓவி]], [[டபிள்யூஎம்வி]] மற்றும் (அடிப்படையில் டபிள்யூஎம்வியைப் போன்றதேயான) ஏஎஸ்எஃப் ஆகியவையாகும்.
|