திருப்புவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Template சிவகங்கை மாவட்டம் using AWB
No edit summary
வரிசை 11:
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
தொலைபேசி குறியீட்டு எண் = 9443501912|
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
}}
'''திருப்புவனம்''' ([[ஆங்கிலம்]]:Thirupuvanam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப் பெயர் தவறாகும். ஆங்கீலெயர்கள் ஆட்சி காலத்தில் உச்சரிப்பில் திரிபு ஏற்பட்ட பெயராகும். உண்ம்ய்யான பெயர் '''திருப்பூவணம்''' யென்பதாகும். இங்கு '''பாரிசாதப் பூ'''வின் படிமம் சிவலின்கமாக உள்ளது. யெனவே சிவலிங்கத்தின் பெயர் '''பூவணன்''' யென்பதாகும். யிக் காரணமாக யிந்த ஊருக்கு '''திருப்பூவணம்'''யென்ற பெயர் உண்டானது. பாண்டிய நாட்டுத் தலன்களில் மூவர் பாடலும் பெற்ற தலம் இது ஒன்றே. 36ஆவது '''திருவிளையாடல்''' நடை பெற்ற தலம். '''எலும்பு பூவாக மாறிய தலம்'''. '''காசிக்கு வீசம் கூட''' யெனப் புகழ் பெற்ற தலம்.
 
==மக்கள் வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/திருப்புவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது