சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1923: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
 
 
[[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] இரட்டை ஆட்சி முறை அமல் படுத்தப் பட்ட பின் '''சட்டமன்றத்திற்கான இரண்டாம் தேர்தல் 1923''' ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடை பெற்றது. [[நீதிக்கட்சி]] வெற்றி பெற்று [[பனகல் அரசர்]] இரண்டாம் முறையாக சென்னை மாகாணத்தின் முதல் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சரானார்]].
 
==இரட்டை ஆட்சி முறை==
வரிசை 65:
==தேர்தல் முடிவுகள்==
 
31 அக்டோபர் 1923 இல் வாக்குப்பதிவு தொடங்கியது. மாகாணத்தின் சில பகுதிகளில் கடும் மழை காரணமாக நவம்பர் 10 ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 44 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 17 தொகுதிகளிலிருந்து 20 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிகம் பேர் இதில் வாக்களித்தனர். மொத்தம் 36.2 சதவிகித வாக்குகள் பதிவாகின.<ref name="Saroja">{{cite book | title=March to freedom in Madras Presidency, 1916-1947| edition=| author=Saroja Sundararajan| year=1989| pages=334–339| publisher=Madras : Lalitha Publications| isbn=}}</ref><ref>{{cite book | title=Political and Social Conflict in South India; The non-Brahmin movement and Tamil Separatism, 1916-1929| edition=|last=Irschick|first=Eugene F.| year=1969|pages=258|oclc=249254802| publisher=University of California Press| url=http://books.google.com/books?id=0DduAAAAMAAJ}}</ref><ref name="rajaraman2">{{cite book | title=The Justice Party: a historical perspective, 1916-37| last=Rajaraman| first=P. | coauthors=| year=1988| pages=212–220| publisher=Poompozhil Publishers|url=http://books.google.com/books?id=GGMmAAAAMAAJ}}</ref> தேர்தல் முடிவுகள்:<ref name="Saroja"/>
 
{| class="wikitable"
வரிசை 175:
 
==தாக்கம்==
நீதிக்கட்சி அரசு முந்தைய மூன்றாண்டுகளில் பின்பற்றிய கொள்கைகளையே மீண்டும் பின்பற்றியது. 1922 இல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்து அறநிலையச் சட்டம், இவ்வரசினால் 1925 இல் நிறைவேற்றப்பட்டது. மாகாணத்திலிருந்த பல இந்து வழிபாட்டுத் தலங்கள் அரசு நிர்வகிக்கத் தொடங்கியது. தற்காலத்தில் தமிழ் நாடு அரசின் அறநிலையத் துறை தோன்ற இச்சட்டமே முன்னோடியாகும்.<ref name="hrce">{{cite web| last= | first= | title= The Hindu Religious and Charitable Endowments Department | date= | url=http://www.hrce.tn.nic.in/ | work =Department of HR & CE | publisher = Government of Tamil Nadu | accessdate = 2009-12-26}}</ref><ref name="rajaraman3">{{cite book | title=The Justice Party: a historical perspective, 1916-37| last=Rajaraman| first=P. | coauthors=| year=1988| pages=255–260| publisher=Poompozhil Publishers|url=http://books.google.com/books?id=GGMmAAAAMAAJ}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாகாண_சட்டமன்றத்_தேர்தல்,_1923" இலிருந்து மீள்விக்கப்பட்டது