இயற்கை வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 292:
{{Main|கரிம வேளாண்மையும் உயிரியல் பல்வகைமையும்}}
 
கரிம வேளாண்மையினால் மிகப் பெரும் வீச்சுக்குட்பட்ட உயிரினங்கள் பயன் பெறுகின்றன. ஆயினும், ஒருங்கிணைக்கப்பட்ட விவசாய-சுற்றுச் சூழல் பாராம்பரிய முறைமைகளை விட கரிம முறைமைகள் அதிகப் பயன் விளைக்கின்றனவா என்பது தெளிவாகவில்லை.<ref name="Hole2005">{{cite journal | year = 2005 | title = Does organic farming benefit biodiversity? | journal = Biological Conservation | volume = 122 | issue = 1 | pages = 113–130 | doi = 10.1016/j.biocon.2004.07.018 | url = http://www.botanischergarten.ch/Organic/Hole-Organic-biodiversity-2004.pdf | author = Hole DG et al.}}</ref> விளை நிலங்களின் ஒப்புமையில் ஏறத்தாழ, பயிரற்ற, இயற்கையிலேயே உருவாகும் அனைத்து உயிரினங்களுமே கரிம விளை நிலங்களையே நாடுவதை அவற்றின் தொகை மற்றும் செழுமை ஆகியவை சுட்டிக் காட்டுகின்றன.<ref>ஹொலெ மற்றும் பலர். 2005</ref><ref name="Gabriel and Tscharntke 2006">கேப்ரியல் மற்றும் சர்க்ண்டக் 2006</ref> எல்லா உயிரின வகைகளயும் மொத்தமாகப் பார்க்கும்போது, , பாராம்பரிய வேளாண்மை முறைமைகளை விட கரிம விளை நிலங்களில் இவை சராசரியாக 30% அதிகமாக உள்ளன.<ref>பெங்க்ட்ஸன் மற்றும் வெய்புல் 2005</ref> பறவைகள், பட்டாம்பூச்சிகள், மண் நுண்ணுயிர்கள், வண்டுகள், மண்புழுக்கள், சிலந்திகள், தாவரம் மற்றும் பாலூட்டிகள் ஆகியவை குறிப்பாகப் பாதிக்கப்படுகின்றன. கரிமப் பயிர்கள், களைக்கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லி ஆகியவற்றை மிகவும் குறைவாக உபயோகிக்கின்றன; அல்லது அறவே விலக்கி விடுகின்றன. இதனால், பல்லுயிரினம் தழைப்பது, அவற்றின் தொகை அடர்வு ஆகியவை நன்மைகளாகக் கிடைக்கப் பெறுகின்றன.<ref name="Gabriel and Tscharntke 2006"></ref> களை உயிரினங்கள் பல நன்மை பயக்கும் பூச்சிகளை கவர்ந்திழுக்கின்றன. இவற்றால் மண்ணின் தரம் மற்றும் களைப் பூச்சிகளின் மேல் பருவப் புற்கள் ஆகியவற்றைஆகியவை மேம்படுகிறது.<ref>வேன் எல்ஸன் 2000</ref>
மண்ணுடன் இணைந்த உயிரினங்கள், எரு போன்ற இயற்கை உரங்கள் பரவப்படுவதாலும், பாராம்பரிய வேளாண்மை முறைமைகளுடன் தொடர்புபடுத்தப்படும் களைக்கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லி ஆகியவற்றை குறைந்த அளவில் கொள்வதாலும் ஏற்படும் நுண்ணுயிர்ப் பெருக்கத்தினால் நன்மை அடைகின்றன.<ref>ஹொலெ மற்றும் பலர். 2005</ref>
மைகொரிஜே போன்ற மண் நுண்ணுயிர்களினால் குறிப்பாக அதிகரிக்கும் பல்லுயிரினமே சில கரிம பண்ணைகளின் அதிக மகசூலுக்கு விளக்கமாக கொள்ளப்படுகிறது. இது கரிம மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட விளை நிலங்களில் நடத்தப்பட்ட ஒரு 21 வருட ஆய்வில் குறிப்பாகத் தெரிய வருகிறது.<ref name="Fließbach et al. 2006">ஃப்ளைßபாக் மற்றும் பலர். 2006</ref>
வரிசை 299:
பல்லுயிரினங்களை பெருக்குவதால், கரிம முறைமைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகள், குறைந்த அளவு விளைசசலுக்கான ஆபத்தைக் குறைக்கிறார்கள். வட்டக் கழுத்து ஃபெசண்ட் மற்றும் வடக்கு பாப்ஒயிட் ஆகிய பறவைகள் பொதுவாக விவசாய நிலங்களிலேயே குடியிருக்கும். இவையும் பொழுது போக்கு வேட்டைக்கான தேவையினால் பெறப்படும் ஒரு இயற்கை மூலதனமாகும். ஏனெனில், பறவையினங்களின் செழுமையும், தொகையும் கரிம முறைமை விளை நிலங்களிலேயே அதிகமிருக்கும். இவை பல்லுயிரினத்தை ஊக்குவிக்குவிக்கின்றன என்பதை தர்க்க ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் காணலாம்.
 
மண் மற்றும் மண் உயிரினங்கள் ஆகியவற்றின் மீதான உயிரியல் ஆராய்ச்சி கரிம வேளாண்மைக்கு நன்மை பயப்பதாக காணப்பட்டுள்ளது. பல்வேறு நுண்ணுயிர்களும், காளான்களும் ரசாயனப் பொருட்கள், தாவரப் பொருள் மற்றும் விலங்குகளின் எச்சம் ஆகியவற்றைச் சிதைத்து அவற்றை உற்பத்தி வளத்தைப் பெருக்கும் மண் சத்தாக மாற்றுகின்றன. உற்பத்தியாளர், தமது பங்காக, அரோக்கியமானஆரோக்கியமான மகசூலையும், எதிர்காலப் பயிருக்குத் தேவையான சாகுபடிக்கேற்ற மண்ணையும் பெற்றுப் பயனடைகிறார்.<ref>இங்க்ராம் 2007</ref> மேலும், கரிம மண் பொருட்களையும், அவை மண்ணின் தரம் மற்றும் மகசூலுடன் கொண்டுள்ள தொடர்பையும் சோதனை செய்யும் ஒரு ஆராய்ச்சி 21 வருடங்களுக்கு நடத்தப்பட்டது. கட்டுப்பாடுகள், மாறுபட்ட அளவுகளில் உரமிட்டுத் தொடர்ந்து பயன்படுத்தப்படும் நிலத்தை உரமிடப்படாத விளை நிலத்துடன் ஒப்பிடுவதை உள்ளடக்கியிருந்தன. இந்த ஆய்வு தொடங்கிய பிறகு, உரமிடப்பட்ட நிலங்களை விட கட்டுப்படுத்தப்பட்ட நிலங்களில் விளைச்சல் குறைவானதாகக் காணப்பட்டது. உரமிடப்படும் நிலங்களில் மண் நுண்ணுயிர்கள் அதிகரிப்பது ஆரோக்கியமான, சாகுபடிக்கேற்ற மண் வளத்திற்கான காரணம் என்பது இதன் முடிவாக அமைந்த்து.<ref name="Fließbach et al. 2006"></ref>
 
== விற்பனையும் சந்தைப்படுத்துதலும் ==
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது