பற்று அட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கூகுள் வார்ப்புரு
வரிசை 119:
===இணைய வழி கொள்முதல்கள்===
 
பற்று அட்டைகளை இணையத்திலும் பயன்படுத்தலாம். இணைய நடவடிக்கைகளை நேரடிக் கணினி வழியாகவோ, அல்லது அவ்வாறன்றியோ மேற்கொள்ளலாம். சுவீடன் போன்ற சில நாடுகளில், நேரடிக் கணினி வழி பற்று அட்டைகளை ஏற்கும் கடைகள் மிகச் சிலவே. ஆயினும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் இது பொதுவானவையாக உள்ளன. ஒரு ஒப்புமைக்கு இதனைப் பார்க்கலாம்: [[பேபால்]] (paypal) தனது வாடிக்கையாளர் தனது டச் இருப்பிடத்தின் முகவரியை உள்ளீடாகச் செலுத்தினால் மட்டுமே மாஸ்டிரோ அட்டையினை நேரடிக் கணினி வழி முறையில் பயன்படுத்த அனுமதிக்கிறது; அதே வாடிக்கையாளர் சுவீடன் நாட்டு முகவரி அளிப்பின் அதை அனுமதிப்பதில்லை.
 
இணைய வழிக் கொள்முதல்களை நேரடிக் கணினி மூலமாகவோ அல்லது நேரடிக் கணினி அற்ற முறைமைகள் மூலமாகவோ மேற்கொள்ளலாம். ஒரு கடையில் உங்களது அட்டையைப் பயன்படுத்துகையில், (குறைந்த பட்சம் பெரும்பான்மையான நாடுகளில்) அந்த நடவடிக்கையானது (நேரடிக் கணினி வழி அட்டை பயன்படுத்தப்பட்டிருந்தால் தவிர) நேரடிக் கணினி வழி மேற்கொள்ளப்பட்டதா அல்லவா என்று கூறுதல் கடினமாகும். காரணம், இதற்கான ரசீது அல்லது அவை போன்றவற்றில் வழி முறை சுட்டப்படுவதில்லை. இணைய வழிக் கொள்முதல்கள் குறியீட்டு எண்ணையோ அல்லது ஒரு கையெழுத்தினையோ அடையாளம் கண்டுணரப் பயன்படுத்துவதில்லை. இதில் நடவடிக்கைகளை கடன் அல்லது பற்று ஆகியவற்றில் எந்த முறைமையிலும் மேற்கொள்ளலாம் (சில சமயங்களில், எப்போதுமே அல்ல, இது ரசீதில் சுட்டப்படுகிறது). அந்த நடவடிக்கை எந்த முறைமையில் கையாளப்பட்டது என்பதனுடன் இது சிறிதும் தொடர்பற்றதாகிறது. காரணம், கடன் மற்றும் பற்று ஆகிய இரண்டையும் இரு முறைமைகளிலுமே மேற்கொள்ளலாம்.
 
===மிகைப்பற்றுக் கட்டணம்===
"https://ta.wikipedia.org/wiki/பற்று_அட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது